Kangana Ranavath
(Search results - 2)cinemaDec 23, 2019, 12:44 PM IST
பாலிவுட் நட்சத்திரங்கள் எல்லாம் கோழைகள்..!! ஜெயலலிதா வேடம் ஏற்றுள்ள நடிகை பாய்ச்சல்..!!
குடியுரிமை சட்டம் தொடர்பாக வாய் திறக்காமல் மௌனம் காத்துவரும் பாலிவுட் நடிகர்கள் வெட்கி தலைகுனிய வேண்டுமென நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார் தலைவி திரைப்படத்தில் மறைந்த முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவாக வேடம் ஏற்று நடித்துவரும் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் .
cinemaJun 1, 2019, 2:36 PM IST
’சாமி சத்தியமா உங்க படத்து பேய் சத்தியமா அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல பாஸ்’...’தேவி 2’ படப்பஞ்சாயத்து...
‘தலைவி’ என்ற பெயரில் இயக்குநர் ஏ.எல்.விஜய் விரைவில் துவங்கவிருக்கும் ஜெயலலிதாவின் சுயசரிதை படத்துக்காக நடிகை கங்கனா ரனாவத் தனது உடல் எடையை முதலில் 10 கிலோ குறைத்து அடுத்து 20 கிலோவுக்கும் மேல் ஏற்றவிருப்பதாகத் தெரிவிக்கிறார்.