Asianet News TamilAsianet News Tamil
11 results for "

Kangana Ranauat

"
FIR registered against actor Kangana Ranaut in MumbaiFIR registered against actor Kangana Ranaut in Mumbai

இஸ்டாவில் சர்ச்சை கருத்து… நடிகை கங்கனா மீது வழக்குப்பதிவு… மும்பை போலீஸார் அதிரடி!!

சமூக ஊடகங்களில் தங்களுக்கு எதிராக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் பேரில், நடிகர் கங்கனா ரனாவத் மீது மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

india Nov 23, 2021, 8:02 PM IST

Dictatorship is the solution .. This is also a jihadi nation ... Kangana is angry about the withdrawal of agricultural law.Dictatorship is the solution .. This is also a jihadi nation ... Kangana is angry about the withdrawal of agricultural law.

சர்வாதிகாரமே தீர்வு.. இதுவும் ஒரு ஜிஹாதி தேசம்... வேளாண் சட்டம் வாபஸ் குறித்து கங்கனா கொதிப்பு.

வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு பலரும் மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்துவரும் நிலையில், நடிகை கங்கனா ரணாவத் சர்வாதிகாரம் மட்டுமே தீர்வு.. இது சோகம், அவமானம் முற்றிலும் நியாயமற்றது என கருத்து பதிவிட்டுள்ளார்.  

politics Nov 20, 2021, 10:21 AM IST

Ready to return the Padma Award and apologize! Answer my question Challenging KanganaReady to return the Padma Award and apologize! Answer my question Challenging Kangana

பத்ம விருதை திருப்பி கொடுத்து மன்னிப்பு கேட்க தயார்! என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் சவால் விடும் கங்கனா!

இந்திய நாட்டிற்காக, பல்வேறு போராட்டங்கள் செய்து, ரத்தம் சிந்தி, உயிர் நீத்து வாங்கிய சுதந்திரத்தை அவமதிப்பது போல், கங்கனா வெளியிட்ட கருத்துக்கு பலத்த கண்டனங்கள் எழுந்து வருகிறது. அவருக்கு அளிக்கப்பட்ட பத்ம விருதை-யும் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வரும் நிலையில், கங்கனா (Kangana) தன்னுடைய விருதை திருப்பி கொடுப்பதாகவும், அதற்க்கு முன் தான் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என சவால் விடுவது போல் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

cinema Nov 14, 2021, 12:08 PM IST

Kangana takes a dig at shah rukh khan for not apologising after son aryans arrestKangana takes a dig at shah rukh khan for not apologising after son aryans arrest

மகனின் செயலுக்கு வெட்கித் தலைகுனியணும்... ஷாருக்கானுக்கு 7 ஆண்டுகளுக்கு முன் நடந்த அதிர்ச்சியை சொன்ன நடிகை.!

மகன் ஆர்யன் கைது செய்யப்பட்ட பிறகு மன்னிப்பு கேட்காததற்காக ஷாருக்கானை, கங்கனா ரணாவத் மறைமுகமாக கண்டித்துள்ளார்.

politics Oct 11, 2021, 1:49 PM IST

Farmers struggle ... Famous actress to be targetedFarmers struggle ... Famous actress to be targeted

விவசாயிகள் போராட்டம்... டார்க்கெட் செய்யப்படும் பிரபல நடிகை..!

இந்தி நடிகை கங்கனா ரனாவத் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்தது சர்ச்சையானது. அந்த ட்விட்களை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.
 

politics Feb 12, 2021, 3:52 PM IST

Is it such an outrageous accusation in the end to threaten ... to demolish the house ... to throw Kangana inside?Is it such an outrageous accusation in the end to threaten ... to demolish the house ... to throw Kangana inside?

மிரட்டல் விடுத்து... வீட்டை இடித்து... கங்கணாவை உள்ளே தூக்கிப்போட கடைசியில் இப்படி ஒரு அபாண்ட குற்றச்சாட்டா?

தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ட பிறகும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கோபம் வரவில்லையா என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கேள்வி எழுப்பியுள்ளார். 
 

cinema Sep 12, 2020, 3:57 PM IST

Shiv Sena tries to demolish Rs 48 crore building of Kangana RanautShiv Sena tries to demolish Rs 48 crore building of Kangana Ranaut

கங்கனா ரணவத்தின் ரூ.48 கோடி கட்டடத்தை சிதைக்க முயன்ற சிவசேனா... பாகிஸ்தானுடன் ஒப்பிட்டதால் பங்கம்..!

கங்கணா ரணவத் தான் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தில் 48 கோடி ரூபாயில் இந்த அலுவலகத்தை கட்டினார்.

cinema Sep 9, 2020, 2:46 PM IST

kangana ranaut paid tribute to Kalam  memorialkangana ranaut paid tribute to Kalam  memorial

புனித நீராடி... கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய கங்கனா!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வரும் திரைப்படம், 'தலைவி'. இப்படத்தின் மோஷன் போட்டேன் வெளியான போது, கங்கனா ரணாவத் சற்றும் ஜெயலலிதாவின் வேடத்திற்கு பொருந்தவில்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
 

cinema Feb 25, 2020, 12:27 PM IST

Kangana Ranaut Transform As jayalalitha in Thalaivi New LookKangana Ranaut Transform As jayalalitha in Thalaivi New Look

கட்சி பார்டர் போட்ட சேலையில்....அச்சு அசலாக ஜெயலலிதாவாக மாறிய கங்கனா...செகண்ட் லுக்கில் மாஸ் காட்டிய "தலைவி"!

அதிமுக கட்சி பார்டர் போட்ட புடவையில் பார்க்க அச்சு, அசலாக அப்படியே ஜெயலலிதாவாகவே மாறியுள்ளார் கங்கனா ரனாவத். 

cinema Feb 24, 2020, 12:00 PM IST

kangana ranaut has opened about her first love and first kisskangana ranaut has opened about her first love and first kiss

’17 வயதிலேயே செக்ஸுக்கு அலைந்தேன்...’ உண்மையை உளறி அலற வைக்கும் ‘அம்மா’ பட ஹீரோயின்..!

பெற்றோர் தங்களது பிள்ளைகள் பாலியல் உறவில் ஈடுபடுவது தெரிந்தால் மகிழ்ச்சியடைய வேண்டும், அதே சமயம் பாதுகாப்பாக உறவு மேற்கொள்வது குறித்து ஊக்கப்படுத்த வேண்டும் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

cinema Oct 1, 2019, 3:44 PM IST

parents appreciate their childrens to have sexparents appreciate their childrens to have sex

பெத்தவங்க தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக செக்ஸ் வைத்துக் கொள்ள ஊக்கப்படுத்தணும்… அதிரடி ஐடியா கொடுத்த நடிகை !!

பாலியல் உறவை ஒதுக்கப்பட்ட விஷயமாகப் பார்க்காமல் பெற்றோர் தங்களது பிள்ளைகளை பாதுகாப்பாக உறவு கொள்ளுமாறு ஊக்கப்படுத்த வேண்டும் என்று நடிகை கங்கனா ரணவத்  வலியுறுத்தியுள்ளார்.

cinema Sep 30, 2019, 7:57 PM IST