Asianet News TamilAsianet News Tamil
105 results for "

Kane Williamson

"
irfan pathan names 4 players sunrisers hyderabad should retain for ipl 2022irfan pathan names 4 players sunrisers hyderabad should retain for ipl 2022

IPL 2022: SRH அணி இந்த 4 வீரர்களைத்தான் தக்கவைக்கும்..! வார்னர் வாய்ப்பே இல்ல.. இர்ஃபான் பதான் அதிரடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்று இர்ஃபான் பதான் கருத்து கூறியுள்ளார்.
 

Cricket Nov 27, 2021, 5:55 PM IST

kyle jamieson pulls out of t20 series against india after kane williamsonkyle jamieson pulls out of t20 series against india after kane williamson

IND vs NZ இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து வில்லியம்சனை தொடர்ந்து விலகிய முக்கியமான வீரர்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனை தொடர்ந்து நியூசிலாந்து அணியின் மற்றொரு முக்கியமான வீரரும் விலகியுள்ளார்.
 

Cricket Nov 17, 2021, 4:38 PM IST

kane williamson to skip t20 series against india for focusing on test serieskane williamson to skip t20 series against india for focusing on test series

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து Kane Williamson விலகல்..! விவ(கா)ரமான ஆளுங்க இந்த வில்லியம்சன்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.
 

Cricket Nov 16, 2021, 4:06 PM IST

kane williamson amazing batting helps new zealand to set very challenging target to australia in t20 world cup finalkane williamson amazing batting helps new zealand to set very challenging target to australia in t20 world cup final

T20 World Cup ஃபைனல்: கேன் வில்லியம்சன் காட்டடி பேட்டிங்..! ஆஸி.,க்கு மிக சவாலான இலக்கை நிர்ணயித்த நியூசி.,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, கேப்டன் வில்லியம்சனின் அதிரடியான பேட்டிங்கால் (48 பந்தில் 85 ரன்கள்) 20 ஓவரில்  ரன்களை குவித்த நியூசிலாந்து அணி,    ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

Cricket Nov 14, 2021, 9:23 PM IST

sachin tendulkar points out where india had missed out against new zealand in t20 world cupsachin tendulkar points out where india had missed out against new zealand in t20 world cup

இந்திய அணி தவறவிட்ட தருணம் அதுதான்..! வில்லியம்சனின் கேப்டன்சி டாப் கிளாஸ்.. சச்சின் டெண்டுல்கர் அலசல்

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி எந்த இடத்தில் தவறவிட்டது என்பதை சுட்டிக்காட்டியுள்ள சச்சின் டெண்டுல்கர், இந்த போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனின் கேப்டன்சியை புகழ்ந்துள்ளார்.
 

Cricket Nov 1, 2021, 10:06 PM IST

kane williamson reached new milestone of second highest run scorer for new zealand in test cricketkane williamson reached new milestone of second highest run scorer for new zealand in test cricket

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய கேன் வில்லியம்சன்..!

டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
 

Cricket Jun 22, 2021, 10:00 PM IST

vvs laxman praises kane williamson captaincy that his strategy against ajinkya rahane in icc wtc finalvvs laxman praises kane williamson captaincy that his strategy against ajinkya rahane in icc wtc final

ரஹானேவை பக்காவா பிளான் பண்ணி தூக்கிய வில்லியம்சன்! ஒவ்வொரு முறையும் கேப்டன்சியில் வியக்க வைக்கிறார்- லக்‌ஷ்மண்

ரஹானே ஷார்ட் பிட்ச் பந்து வீசினால் எப்படி ஆடுவார் என்பதை அறிந்து அதற்கேற்ப சிறப்பாக திட்டமிட்டு அவரை வீழ்த்தினார் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். 
 

Cricket Jun 21, 2021, 4:28 PM IST

new zealand win toss opt to field in icc world test championship final against indianew zealand win toss opt to field in icc world test championship final against india

#ICCWTC ஃபைனல்: நியூசிலாந்துக்கு சாதகமான டாஸ்.. வில்லியம்சன் செம குஷி..! இந்திய அணி முதலில் பேட்டிங்

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். எனவே இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.
 

Cricket Jun 19, 2021, 2:56 PM IST

former players pick highest run scorer in icc world test championship finalformer players pick highest run scorer in icc world test championship final

#ICCWTC ஃபைனலில் எந்தவீரர் அதிக ரன்களை குவிப்பார்? அகார்கர், இர்ஃபான் பதான், ஸ்டைரிஸ், பார்த்திவ்படேல் கருத்து

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் எந்த பேட்ஸ்மேன் அதிக ரன்களை குவிப்பார் என்று முன்னாள் வீரர்கள் அஜித் அகார்கர், இர்ஃபான் பதான், பார்த்திவ் படேல், ஸ்காட் ஸ்டைரிஸ் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

Cricket Jun 9, 2021, 4:16 PM IST

siddharth kaul makes the differences between david warner and kane williamson captaincysiddharth kaul makes the differences between david warner and kane williamson captaincy

வார்னர் - வில்லியம்சன் யார் பெஸ்ட் கேப்டன்..? இருவரின் கேப்டன்சியிலும் ஆடிய வீரரின் அதிரடி பதில்

ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரின் கேப்டன்சியிலும் ஆடியுள்ள ஃபாஸ்ட் பவுலர் சித்தார்த் கவுல், அவர்கள் இருவரின் கேப்டன்சிக்கும் இடையேயான வித்தியாசத்தை தெரிவித்துள்ளார்.
 

Cricket Jun 2, 2021, 7:09 PM IST

world test eleven picked by pat cumminsworld test eleven picked by pat cummins

சமகாலத்தின் தலைசிறந்த வீரர் தேர்வு செய்த உலக டெஸ்ட் லெவன்..!

சமகாலத்தின் தலைசிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவரான பாட் கம்மின்ஸ், சமகாலத்தின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார். 
 

Cricket May 31, 2021, 8:13 PM IST

pat cummins picks world test elevenpat cummins picks world test eleven

உலக டெஸ்ட் லெவன்.. பாட் கம்மின்ஸின் தேர்வு..! கேப்டன் கேன் வில்லியம்சன்.. 4 இந்தியர்களுக்கு இடம்

சமகாலத்தின் தலைசிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவரான பாட் கம்மின்ஸ், சமகாலத்தின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார். வார்னர், ரோஹித்தை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ள கம்மின்ஸ், கேன் வில்லியம்சனை உலக டெஸ்ட் லெவன் அணியின் கேப்டனாக தேர்வு செய்துள்ளார். ரோஹித் சர்மா, கோலி, ரிஷப் பண்ட், பும்ரா ஆகிய 4 இந்தியர்களை தனது உலக டெஸ்ட் லெவனில் தேர்வு செய்துள்ளார். 

தன்னையும் அந்த அணியில் சேர்த்துக்கொண்ட கம்மின்ஸ், ஸ்மித், வார்னர், நேதன் லயன் என 4 ஆஸ்திரேலிய வீரர்களை அந்த அணியில் தேர்வு செய்துள்ளார். வில்லியம்சன், ரபாடா, பென் ஸ்டோக்ஸ் ஆகிய மூவரும் தான் இந்தியா, ஆஸ்திரேலியா அல்லாத மூன்றே வீரர்கள். வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளிலிருந்து ஒரு வீரரைக்கூட கம்மின்ஸ் தேர்வு செய்யவில்லை. கம்மின்ஸ் தேர்வு செய்த அணியை பார்ப்போம்.
 

Cricket May 29, 2021, 3:09 PM IST

siddharth kaul opines difference between kane williamson and david warner captaincysiddharth kaul opines difference between kane williamson and david warner captaincy

வில்லியம்சன் - வார்னர் கேப்டன்சியில் உள்ள வித்தியாசம்..! நச்சுனு சொன்ன சித்தார்த் கவுல்

ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரின் கேப்டன்சியிலும் ஆடியுள்ள ஃபாஸ்ட் பவுலர் சித்தார்த் கவுல், அவர்கள் இருவரின் கேப்டன்சிக்கும் இடையேயான வித்தியாசத்தை தெரிவித்துள்ளார்.
 

Cricket May 28, 2021, 10:58 PM IST

kane williamson opines suspension of ipl is the right decision amid covidkane williamson opines suspension of ipl is the right decision amid covid

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு..! வில்லியம்சன் அதிரடி

ஐபிஎல் சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டதாக கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
 

Cricket May 21, 2021, 4:59 PM IST

dale steyn feels something happened in closed doors before david warner captaincy removal mid ipl 2021 seasondale steyn feels something happened in closed doors before david warner captaincy removal mid ipl 2021 season

#IPL2021 வார்னர் நீக்கத்தின் பின்னணி என்ன..? சன்ரைசர்ஸ் அணியில் திரைமறைவில் நடந்தது என்ன..? இதுதான் காரணமா..?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டேவிட் வார்னர் நீக்கப்பட்டது குறித்து தென்னாப்பிரிக்க முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் டேல் ஸ்டெய்ன் கருத்து கூறியிருக்கிறார்.
 

Cricket May 3, 2021, 7:38 PM IST