Asianet News TamilAsianet News Tamil
27 results for "

Kanaa

"
venkatesh prasad reveals flashback of greg chappell how rejected deepak chaharvenkatesh prasad reveals flashback of greg chappell how rejected deepak chahar

உன்னால முடியாதுனு யாராவது சொன்னா, நீ நம்ப வேண்டியது அவங்கள இல்ல; உன்னை.! கனா வசனத்தின் ரிஜ வெட்சன் தீபக் சாஹர்

தீபக் சாஹர் கிரிக்கெட் ஆட சரிப்பட்டு வரமாட்டார் என்று மட்டம்தட்டிய வெளிநாட்டு பயிற்சியாளரை அம்பலப்படுத்தி, கூடவே சேர்த்து தரமான மெசேஜையும் தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் வெங்கடேஷ் பிரசாத்.
 

Cricket Jul 22, 2021, 4:13 PM IST

aishwarya rajesh new latest photos goes viralaishwarya rajesh new latest photos goes viral

சும்மா நச்சுனு கொடுத்த நான்கு போஸ்..! ஒட்டு மொத்த ரசிகர்களையும் கிறுகிறுக்க வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஐஸ்வர்யா ராஜேஷ் காட்டில் தற்போது பட மழை பிச்சிகிட்டு கொட்டுகிறது என்று தான் கூறவேண்டும். நயன்தாரா பரபரப்புக்கு மத்தியில் வளர்ந்து நிற்கும் நடிகை என்றால், அம்மணி சைலண்டாக வளர்ந்து வருகிறார்.
 

cinema Feb 25, 2020, 7:21 PM IST

arun raja kamaraj next movie directed for actor karthiarun raja kamaraj next movie directed for actor karthi

முன்னணி நடிகரின் படத்தை இயக்கும் அருண் ராஜா காமராஜ்!

'கனா' படத்தை இயக்கி முதல் படத்திலேயே தன்னை ஒரு இயக்குனராக ரசிகர்கள் மனதிலும், தமிழ் சினிமாவிலும் பதிவு செய்து கொண்டவர், பிரபல நடிகரும், பாடகரும், பாடலாசிரியருமான அருண் ராஜா காமராஜ்.
 

cinema Feb 16, 2020, 6:40 PM IST

actress aiswarya rajesh blames medical systemsactress aiswarya rajesh blames medical systems

’ஒரு சாதாரண காய்ச்சலுக்கு ஒரு லட்சம் பில் போட்டுட்டாங்க’...நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குமுறல்...

மருத்துவ உலகில் நடக்கும் மோசடிகளை நாம் அன்றாடம் அனுபவித்து வரும் நிலையில் தனக்கு ஒரு சாதாரண காய்ச்சல் ஏற்பட்டபோது அதற்கு ரூ 1 லட்சம் வரை  பில் தீட்டிய ஹாஸ்பிட்டல் ஒன்றின் கொடூர முகத்தை தன் பட ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் போட்டுடைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

cinema Aug 20, 2019, 12:32 PM IST

except a regular regional film award this time tamil cinema has got no awardsexcept a regular regional film award this time tamil cinema has got no awards

தேசிய விருதுகள் அறிவிப்பு.... பூஜ்யம் விருதுகளுடன் பட்டை நாமம் சாத்தப்பட்ட தமிழ் சினிமா...

2017ல் 6 தேசிய விருதுகள், ’18ல் 4 தேசிய விருதுகள் பெற்ற தமிழ்த் திரையுலகம் இந்த வருடம் சம்பிரதாயத்திற்காகத் தரப்படும் பிராந்திய விருதைத் தவிர்த்துப் பார்த்தால் ஒரு பெரிய பூஜ்யத்தை மட்டுமே பெற்றிருக்கிறது. இதனால் தரமான படங்கள் தந்த சில இயக்குநர்கள் அதிர்ந்துபோயுள்ளனர்.

cinema Aug 9, 2019, 5:25 PM IST

aiswarya rajesh speaks on her telugu entryaiswarya rajesh speaks on her telugu entry

’சிவகார்த்திகேயன் படத்தில் நான்தான் நாயகி...அனு இம்மானுவேல் டம்மி’...ஹைதராபாத்தில் உண்மையை உளறிய ஐஸ்வர்யா ராஜேஷ்...

‘எல்லாப் படங்களிலும் ஹீரோயின் வேடம்தான் முதன்மைக் கதாபாத்திரமாக இருக்கவேண்டியதென்பது அவசியமில்லை. சிவகார்த்திகேயன் படத்தில் தங்கை வேடத்தில் நடித்தாலும் கூட அப்படத்தின் நாயகி நான் தான்’ என்று சற்று காட்டமாகவே கூறுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

cinema May 26, 2019, 3:44 PM IST

aiswarya rajesh denies rumours about her loveaiswarya rajesh denies rumours about her love

’என் காதலர் யார் என்று தயவு செய்து எனக்கும் சொல்லுங்க’...ஐஸ்வர்யா ராஜேஷ் ஆர்வம்...

‘நான் ஒரு நடிகரைக் காதலிப்பதாக வரும் செய்திகளை தயவு செய்து யாரும் நம்பாதீர்கள். இன்னும் நான் சிங்கிள்தான்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னைப் பற்றிப் பரவும் வதந்திகளுக்கு பதில் அளித்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
 

cinema May 11, 2019, 9:34 AM IST

actress aishwarya rajesh photo shootactress aishwarya rajesh photo shoot

இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் அதகளம் செய்யும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்! ஹாட் போட்டோஷூட்...

இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் அதகளம் செய்யும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்! ஹாட் போட்டோஷூட்...

cinema Apr 20, 2019, 3:59 PM IST

aiswarya in kana telugu remakeaiswarya in kana telugu remake

‘அந்த கேரக்டருக்கு வேற யாருமே மேட்ச் ஆகமாட்டாங்க’...தமிழ் நாயகியைப் புகழ்ந்து தள்ளும் தெலுங்கு இயக்குநர்...

‘கனா’ படத்தை தெலுங்கில் ரீமே செய்ய முடிவெடுத்துவிட்டு எந்த தெலுங்கு நடிகையை ஐஸ்வர்யா ராஜேஸ் நடித்த பாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று ரூம் போட்டு யோசித்தபிறகும் அவரைத் தவிர ஒருவரையும் நினைத்துப்பார்க்கக்கூட முடியவில்லை’ என்கிறார் இயக்குநர் பீமனேனி சீனிவாசராவ்.

cinema Mar 16, 2019, 1:59 PM IST

sivakarthikeuyan daughter song create recordsivakarthikeuyan daughter song create record

புதிய சாதனை படைத்த சிவகார்த்திகேயன் மகள் பாடிய 'வாயாடி பெத்த புள்ள' பாடல்!

நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக தயாரிப்பாளராக அறிமுகமான திரைப்படம் 'கனா'. இந்த படத்தை நடிகராகவும், பாடகராகவும் அனைவராலும் அறியப்பட்ட அருண்ராஜா காமராஜ் இயக்கி இருந்தார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி படம் உருவாக்கப்பட்டது. 
 

cinema Mar 3, 2019, 6:56 PM IST

actress aiswaraya apalygisesactress aiswaraya apalygises

’உனக்கு அவ்வளவு வாய்க்கொழுப்பா? ...தனுஷின் மிரட்டலுக்குப் பயந்து மன்னிப்புக் கேட்ட நடிகை ஐஸ்வர்யா....

‘கனா’ வெற்றி விழாவில் ‘ஓடாத படங்களுக்கெல்லாம் சக்சஸ் மீட் நடத்துகிறார்கள்’ என்று நிஜத்தைப்பேசிய நடிகை ஐஸ்வர்யாவை ‘உனக்கு அவ்வளவு வாய்க்கொழுப்பா?’ என்று ‘வடசென்னை’ தனுஷ் மிரட்டிதைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்புக்கேட்டார்.

cinema Jan 10, 2019, 5:56 PM IST

actress aiswarya at kana success meetactress aiswarya at kana success meet

’கனா’ சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி, தனுஷை மரண கலாய் கலாய்த்த ஐஸ்வர்யா...

நிறைய படங்கள் ஓடுதோ இல்லையோ வெற்றி விழா கொண்டாடுவார்கள். இந்த விழா அப்படி இல்லை. இது உண்மையான வெற்றி விழா’ என்றார். அவரது துணிச்சலுக்கு தன்னை மறந்து கைதட்டி ரசித்தனர் பத்திரிகையாளர்கள்.

cinema Jan 8, 2019, 5:35 PM IST

sivakarthikeyan daugther get first awardsivakarthikeyan daugther get first award

சிவகார்த்திகேயன் மகளுக்கு கிடைத்த முதல் விருது! கொண்டாடிய படக்குழுவினர்!

இயக்குனர் அருண் ராஜா காமராஜ், இயக்கத்தில் கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி வெளியான திரைப்படங்களில் ஒன்று 'கனா'. இந்த படத்தோடு முன்னணி நடிகர்கள் படங்கள் வெளிவந்தாலும், அனைத்தையும் தாண்டி மக்கள் மனதில் இந்த திரைப்படம் இடம் பிடித்தது.
 

cinema Jan 8, 2019, 11:45 AM IST

kana movie exclusive show for it workerskana movie exclusive show for it workers

ஐடி-ல் வேலை பார்க்கும் 500 பெண்களுக்கு 'கனா' படம் சிறப்பு காட்சி! வீடியோ!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கனா'. கிராமத்தில் மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்த பெண் தன்னுடைய தந்தையின் கனவை நினைவாக்க இந்தியன் கிரிக்கெட் டீமில் இடம்பிடிக்க எப்படி போராடுகிறாள் என்பதை மிகவும் எதார்த்தமாக கூறி இருக்கிறார் அருண் ராஜா காமராஜ்.
 

cinema Jan 3, 2019, 3:16 PM IST

sivakarththikeyan's thanks mesage for kanasivakarththikeyan's thanks mesage for kana

’கைதட்டி,சிரித்து, கண்ணீர் விட்ட உங்களுக்கு நன்றி’...’கனா’வால் நெகிழும் சிவகார்த்திகேயன்...

சிவகார்த்திகேயன் தேவையில்லாம ரிஸ்க் எடுக்கிறார். இதுவரைக்கும் சம்பாதிச்ச பணத்தையெல்லாம் இந்தப் படத்துல விடப்போறார்’ என்ற எச்சரிக்கைகளையும் மீறி அவர் தயாரித்து வெளியிட்ட அப்படம் பாக்ஸ் ஆபிசில் செம ஹிட் அடித்திருக்கிறது.

cinema Dec 24, 2018, 11:45 AM IST