Asianet News TamilAsianet News Tamil
52 results for "

Kamalhaasan

"
Kamal haasan recovered from coronaKamal haasan recovered from corona

KamalHaasan : இந்த வார பிக்பாஸில் கமல் கலந்துகொள்வாரா?.... மருத்துவமனை அறிக்கை சொல்வதென்ன

நடிகர் கமல்ஹாசன் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், வருகிற டிசம்பர் 3-ந் தேதி வரை அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார் என்றும் மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

cinema Dec 1, 2021, 5:44 PM IST

is Kamalhaasan affected by new variant corona virusis Kamalhaasan affected by new variant corona virus

KamalHaasan: நடிகர் கமல்ஹாசனுக்கு வந்தது ‘ஓமைக்ரான்’ வகை கொரோனா பாதிப்பா?

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவிய புதிய வகை கொரோனா வைரஸான ‘ஓமைக்ரான்’ பிரிட்டன், இஸ்ரேல், ஹாங்காங் போன்ற நாடுகளிலும் கண்டறியப்பட்டு உள்ளது.

cinema Nov 27, 2021, 9:52 PM IST

The BigBoss promo that has not been released since 2 pm Is this the surprise for vijay tvThe BigBoss promo that has not been released since 2 pm Is this the surprise for vijay tv

Biggboss Tamil 5: 2 மணிக்கு மேல் ஆகியும் வெளியாகாத பிக்பாஸ் ப்ரோமோ! விஜய் டிவி கொடுக்க போகும் சர்பிரைஸ் இதுவா?

பிக்பாஸ் நிகழ்ச்சி (Biggboss tamil 5)  குறித்து, அன்றைய எபிசோட் குறித்த புரோமோ காட்சிகள் தினமும் வெளியிடப்படுவது வழக்கம் ஆனால் 2 மணிக்கு மேல் ஆகியும் தற்போது வரை எந்த ஒரு புரோமோவையும் வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறார்கள்.

cinema Nov 27, 2021, 2:58 PM IST

Bahubali actress will host biggboss until kamal recover from covidBahubali actress will host biggboss until kamal recover from covid

BiggBoss Tamil 5: கமல் வர சான்ஸே இல்ல.... அவருக்கு பதில் களமிறங்கும் பாகுபலி நடிகை - பிக்பாஸில் புது டுவிஸ்ட்

மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை மற்றும் ஒரு வாரம் தனிமைப்படுத்துதல் என கொரோனாவிலிருந்து மீண்டு வர மொத்தம் 14 நாட்கள் ஆகும் என்பதனால் கமல் 2 வாரங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கமாட்டார் என்று கூறப்படுகிறது.

cinema Nov 26, 2021, 8:26 PM IST

kamalhaasan continue as BiggBoss season 5 tamil hostkamalhaasan continue as BiggBoss season 5 tamil host

BiggBoss 5: ஸ்ருதியும் இல்ல... விஜய் சேதுபதியும் இல்ல... பிக்பாஸ் ஹோஸ்ட் இவர்தான்- வெளியானது வேற லெவல் அப்டேட்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன், நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், அவர் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 

cinema Nov 24, 2021, 7:26 PM IST

shruti haasan replace kamalhaasan in BiggBossshruti haasan replace kamalhaasan in BiggBoss

KamalHaasan: கொரோனாவின் பிடியில் கமல்... அவருக்கு பதில் பிக்பாஸை தொகுத்து வழங்கப்போவது யார் தெரியுமா?

மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை மற்றும் ஒரு வாரம் தனிமைப்படுத்துதல் என கமல்ஹாசன் கொரோனாவில் இருந்து மீண்டு வர மொத்தம் 14 நாட்கள் ஆகும். 

cinema Nov 22, 2021, 9:21 PM IST

MNM leader kamalhaasan tweet about Controversial Farm lawsMNM leader kamalhaasan tweet about Controversial Farm laws

விவசாயிகள் போராட்டம் பற்றிய வரலாற்று தருணங்கள்- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நன்றி …..!

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் எனவும், அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 

 

politics Nov 20, 2021, 2:35 PM IST

kamalhaasan starrer vikram movie has 7 villainskamalhaasan starrer vikram movie has 7 villains

vikram: வில்லன்களின் கூடாரமாக மாறும் விக்ரம் படம்.... கமலை அடிக்க இத்தனை பேரா?

லோகேஷ் கனகராஜ் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர்கள் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

cinema Nov 20, 2021, 11:03 AM IST

Kamalhaasan silence jaibhim issueKamalhaasan silence jaibhim issue

#Jaibhim விஸ்வரூபம் பிரச்னை… துணை நின்ற சிவகுமார் குடும்பம்...நன்றி மறந்தாரா கமல்ஹாசன்...?

ஜெய்பீம் சர்ச்சையில் இப்போது வரை வாய் திறக்காமல் இருக்கும் கலைஞானி கமல்ஹாசனுக்கு எதிராக மெல்ல, மெல்ல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

politics Nov 16, 2021, 7:49 PM IST

Kamal Haasan Godown damaged by the rainKamal Haasan Godown damaged by the rain

#Kamal Haasan :மழையில் மூழ்கிய பிரபலத்தின் குடோன் : கமல்ஹாசனின் பொக்கிஷங்கள் சேதம்...

#Kamal Haasan :கமலுக்கு சொந்தமான குடோனில் மழை  நீர் புகுந்ததால் அங்கு வைக்கப்பட்டிருந்த ராஜ் கமல் பிலிம்ஸ்க்கு சொந்தமான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

cinema Nov 11, 2021, 12:58 PM IST

'Indian 2' makers to find a replacement for Kajal Aggarwal'Indian 2' makers to find a replacement for Kajal Aggarwal

இந்தியன் 2விற்கு வந்த புது சிக்கல்.... மகிழ்ச்சியான செய்தி சொல்ல காத்திருக்கும் காஜல் ...

இந்தியன் 2 படத்திலிருந்து பிரபல நடிகை விலக முடிவெடுத்திருப்பதாகவும், இதனால் புதிய நாயகியை படக்குழு தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

cinema Nov 10, 2021, 5:39 PM IST

kamal next with pa ranjithkamal next with pa ranjith

விக்ரமை தொடர்ந்து ரஜினி இயக்குனருடன் இணையும் உலக நாயகன் ; ஒரே வரியில் அனுமதி பெற்ற இயக்குனர்...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தை அடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

cinema Nov 9, 2021, 7:52 PM IST

Kamal tweet rajinikanthKamal tweet rajinikanth

சிகிச்சை பெறும் நண்பர் ரஜினிக்காக… நடிகர் கமல்ஹாசன் செய்த காரியம்..!

என் இனிய நண்பர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்று நடிகரும், மக்கள் நீதிமய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

tamilnadu Oct 29, 2021, 10:16 PM IST

Chennai police denied vikram shootingChennai police denied vikram shooting

சென்னை காவல்துறை அதிரடி… கமலின் விக்ரம் படத்துக்கு வந்த சோதனை..

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் படப்பிடிப்புக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

cinema Oct 29, 2021, 8:57 PM IST

Kamalhaasan praises aanaiwari manKamalhaasan praises aanaiwari man

ஆனைவாரி நீர்வீழ்ச்சி சம்பவம்… அப்துல் ரகுமானுக்கு போன் போட்ட நம்மவர்…

ஆனைவாரி சம்பவத்தில் தாய், குழந்தையை காப்பாற்றிய அப்துல் ரகுமானுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

tamilnadu Oct 28, 2021, 10:36 PM IST