Asianet News TamilAsianet News Tamil
5 results for "

Kallakuruchi

"
BJP annamalai visits kallakuruchiBJP annamalai visits kallakuruchi

கள்ளக்குறிச்சி தீ விபத்து… களத்தில் இறங்கிய அண்ணாமலை…

கள்ளக்குறிச்சி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

politics Oct 27, 2021, 9:33 PM IST

High Court orders commencement of preliminary work for construction of Kallakurichi District Collector's Office.High Court orders commencement of preliminary work for construction of Kallakurichi District Collector's Office.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்க உயர் நீதி மன்றம் உத்தரவு.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.

 

politics Apr 19, 2021, 6:09 PM IST

namtamilar party and communist part clash regarding kallakuruchi wages in kerlanamtamilar party and communist part clash regarding kallakuruchi wages in kerla

தமிழர்களை வைத்து அரசியில்...!! சீமானுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு முற்றிய மோதல்..!!

கள்ளக்குறிச்சி தொழிலாளர்களுக்கு கேரளாவில் முழு பாதுகாப்பு ,  உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன ஆனால் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நூற்றுக்கும் மேற்பட்ட கள்ளக்குறிச்சி தொழிலாளர்கள் கேரளாவில் உணவின்றி தவிப்பதாக உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டு வருகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது.  

politics Apr 18, 2020, 9:35 AM IST

Son killed his fatherSon killed his father

பேரன் மீது அதிக பாசம் வைத்த தாத்தா ! குழந்தையை அனுப்ப மறுத்ததால் தந்தையை அடித்துக் கொன்ற மகன் !

கள்ளக்குறிச்சி அருகே  மகன் வயிற்றுப் பேரனை தானே வளர்க்கிறேன் என கூறி அடம் பிடித்த தந்தையை மகனும், மருமகளும் அடித்துக் கொன் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

crime Jun 19, 2019, 8:25 AM IST

Vijayakanth's brother-in-law to tenson district secretaryVijayakanth's brother-in-law to tenson district secretary

தோற்று விட்டால்... விஜயகாந்த் மைத்துனரை டென்ஷனாக்கும் மாவட்ட செயலாளர்..!

கள்ளக்குறிச்சியில் தோற்றால் நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்த முடியாது என்பதால் இப்போதே அதை நடத்தி விஜயகாந்த் மைத்துனரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார் விழுப்புரம் மாவட்ட தேமுதிக செயலாளர். 

politics May 1, 2019, 7:25 PM IST