Kailasa
(Search results - 21)life-styleDec 17, 2020, 11:47 AM IST
கன்னிகள் நிறைந்த தீவு... கைலாசாவில் மூன்று நாள்... பக்தர்களுக்கு இலவச ஆஃபர் கொடுக்கும் நித்யானந்தா..!
கன்னித்தீவை தேடி நாயா அலையிற சிந்துபாத் எங்கே..? கன்னிகளை வச்சே ஒரு தீவு ரெடி பண்ணுன நம்ம நித்தியானந்தா எங்கே..
crimeSep 15, 2020, 4:49 PM IST
கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வையுங்கள்... நித்யானந்தாவின் அடி மடியில் கைவைக்கும் சிஷ்யன்கள்..!
கைலாசா நாட்டு இளம்பெண்களை திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவரது சிஷ்யர்கள் நித்யானந்தாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
cinemaAug 25, 2020, 7:42 PM IST
நித்யானந்தாவையும் விட்டு வைக்காத மீரா மிதுன்... கைலாசாவிற்கு போக ஆசையாம்...!
இதுவரை திரைப்பிரபலங்களை கழுவி ஊற்றி வீடியோ வெளியிட்டு வந்த மீரா மிதுன், நித்யானந்தாவிற்கு ஆதரவாக ட்வீட் போட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதிலும் அவர் சொல்லியிருக்கும் ஆசையை கேட்டு நெட்டிசன்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
MaduraiAug 23, 2020, 6:56 PM IST
என்னடா நடக்குது இங்க... கைலாசா நாட்டில் ஹோட்டல் திறக்க நித்யானந்தாவிடம் அனுமதி கேட்கும் மதுரைக்காரர்..!
கைலாசா நாட்டில் ஓட்டல் திறப்பதற்கு அனுமதி கேட்டு மதுரையின் பிரபல டெம்பிள் சிட்டி ஹோட்டலின் உரிமையாளர் குமார் நித்தியானந்தாவிற்கு அதிரடி கோரிக்கை வைத்துள்ளார்.
worldAug 14, 2020, 5:30 PM IST
புது கரன்சியை அறிமுகப்படுத்தும் நித்யானந்தா... ரஞ்சிதாவுக்கு கைலாசாவில் என்ன பொறுப்பு தெரியுமா..?
ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசாவை ஆரம்பித்து புது கரன்சியையும் அறிமுகப்படுத்த உள்ளதாக நித்யானந்தா கூறியிருக்கிறார்.
politicsAug 13, 2020, 10:38 AM IST
உலக நாடுகளையே வாய் பிளக்க வைக்கும் நித்யானந்தா... இப்படியொரு அறிவிப்பா..!?
ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா, கைலாசா நாட்டின் பணம் குறித்த அறிவிப்புகளையும் நித்யானந்தா வெளியிட உள்ளதாக கூறியுள்ளார்.
politicsApr 25, 2020, 9:33 PM IST
கைலாசாவிற்கு நோ லாக்டவுன்.... டிக்டாக் வீடியோக்களை வெளிட்டு கும்மாளமிடும் நித்தியானந்தா சீடர்கள்.!!
கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கால் முடங்கி முடங்கிப் போய் இருக்கிறது. இந்த நிலையில் நித்தியானந்தா "கைலாசா"வுக்கு நோ லாக்டவுன் என்று சொல்லி டிக்டாக் விடியோக்களை அவரது சீடர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
worldApr 7, 2020, 3:00 PM IST
ஸ்ரீ கைலாசாவில் கொரோனாவா..? வாலண்டரியாக மூக்குடைபட்ட நித்யானந்தா..!
ஈக்குவடாரிலும் கொரோனா பரவியுள்ளது. கைலாசாவில் எத்தனை இறப்புகள்..? அங்கே புதைப்பதற்கான இடம் இல்லையா?
life-styleMar 15, 2020, 11:26 PM IST
கொரோனா எங்களை கொல்ல வர முடியாது...!! கதற விடும் ' கைலாசா நித்தியானந்தா'..!!
பரபரப்பு, பாலியல் வழக்கு, சர்ச்சைக்குரிய பேச்சு, அடிக்கடி ஆசிரமத்தை விட்டு ஓடுவதும் போலீஸ் துரத்தி பிடிப்பது இதுபோன்ற சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர் தான் நித்தியானந்தா.இவர் டைமிங் ஏற்றவாறு பதில்போடுவார்.,அந்த பதிலும் அதிர்வையோ,அதிர்ச்சியையோ தரும் வகையில் இருக்கும். அந்த வகையில், கொரோனா எங்களை தாக்காது எங்களை பரமசிவனும்,காலபைரவரும் பாதுகாக்கிறார்கள் என்று பதிவிட்டு அடுத்த அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறார் நித்தி.
cinemaDec 19, 2019, 3:11 PM IST
அங்கே சுற்றி இங்கே சுற்றி விஜயிடம் கைவைத்த நித்யானந்தா... அதிரவைக்கும் ஆதார வீடியோ..!
அங்கே சுற்றி இங்கே சுற்றி விஜயிடம் கைவைத்த நித்யானந்தா... அதிரவைக்கும் ஆதார வீடியோ..!
politicsDec 19, 2019, 8:21 AM IST
எங்களுக்கு குடியுரிமை இல்லையா ? நாங்க கைலாசாவில் போய் ஜாலியா இருக்கோம்… சீமானின் சிரிப்பு பேச்சு !!
சீமானுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டால் பரவாயில்லை… என்னிடம் பாஸ்போர்ட்டை மட்டும் தந்துவிடுங்கள்.. எங்களுக்கென்று கைலாசா என்று ஒரு நாடு உருவாகிவிட்டது. அங்கே போய் நாங்கள் ஜாலியாக இருந்து கொள்கிறோம் என்று கூறி சீமான் சிரிக்க வைத்தார்.
politicsDec 18, 2019, 5:26 PM IST
'எங்க அதிபர் நித்தி.. எங்க நாடு கைலாசா'..! தம்பிகள் முன்னே கலகலத்த சீமான்..!
குடியுரிமை மறுக்கப்பட்டால் தனக்கு ஒரு கவலையும் இல்லை என்ற சீமான், 'இருக்கவே இருக்கிறது கைலாச நாடு, அங்க எங்க அதிபர் நித்தியானந்தா இருக்காரு' என்று நகைச்சுவை பொங்க பேசினார்.
indiaDec 18, 2019, 4:14 PM IST
சூடும் இல்லை சொரணையும் இல்லை.. நித்யானந்தாவின் ஓபன் டாக்..! வீடியோ
சூடும் இல்லை சொரணையும் இல்லை.. நித்யானந்தாவின் ஓபன் டாக்..! வீடியோ
ThiruvannamalaiDec 17, 2019, 10:21 AM IST
கைலாச நாட்டுக்கு 40 லட்சம் பேர் விண்ணப்பமாம்..! குஷியில் குதிக்கும் நித்தியானந்தா..!
தான் உருவாக்க இருக்கும் கைலாசா நாட்டில் குடிமக்கள் ஆகுவதற்கு உலகெங்கிலும் இருந்து 40 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக நித்தியானந்தா தெரிவித்திருக்கிறார். இந்த திட்டத்தால் தனக்கு மேலும் அடி விழும் என்று நினைத்த நிலையில் அதற்கு ஆதரவு பெருகி வருகிறது என்றார்.
indiaDec 14, 2019, 11:27 AM IST
நித்யானந்தாவின் மனம் மயக்கும் பேச்சு... கைலாசா நாட்டுக்கு சென்ற தமிழக மருத்துவர்..?
நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து கடந்தாண்டு பெரும் சிரமப்பட்டு மீட்கப்பட்ட அரசு டாக்டர், மீண்டும் காணாமல் போயிருப்பது அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டாக்டர் மனோஜ்குமார் மீண்டும் நித்யானந்தாவுடன் இணைந்து பணியாற்றுவதற்காக கைலாசா நாட்டுக்கு சென்றாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.