Asianet News TamilAsianet News Tamil
6 results for "

Kaduvetti Guru Son

"
Can you named to si as Stalin and Edapadi ? Kaduvetti guru son  asking to suriya.Can you named to si as Stalin and Edapadi ? Kaduvetti guru son  asking to suriya.

SI க்கு ஸடாலின், எடப்பாடின்னு பேரு வைக்க முடியுமா.? சூர்யாவை சட்டையை பிடித்து உலுக்கும் காடுவெட்டி குரு மகன்.

அக்னி கலசத்திற்கு மாற்றாக உதயசூரியன் சின்னத்தையோ அல்லது இரட்டை இலை சின்னத்தையோ உங்களால் வைக்க முடியுமா என்றும், அல்லது  குரு என்ற பெயருக்கு மாற்றாக எடப்பாடி  பழனிச்சாமி என்றோ மு. க ஸ்டாலின் என்றோ உங்களால் பெயர் வைக்க முடியுமா என நடிகர் சூர்யாவுக்கு காடுவெட்டி குரு மகன் கேள்வி எழுப்பியுள்ளார்

politics Nov 23, 2021, 12:00 PM IST

Is 5 police will save Surya ..? 10 thousand people will be in front of hes house. The son of a kaduvetti guru is hysterical speech.Is 5 police will save Surya ..? 10 thousand people will be in front of hes house. The son of a kaduvetti guru is hysterical speech.

5 போலீஸ் சூர்யாவை காப்பாத்திடுமா.? 10 ஆயிரம் பேர் வீட்டு முன்னாடி நிற்போம். காடுவெட்டி குரு மகன் வெறிப்பேச்சு.

வெறும் ஐந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் சூர்யாவை காப்பாற்றிவிட முடியாது என்றும், ஒரு பத்தாயிரம் வன்னியர்கள் சூர்யாவின் வீட்டின் முன் திரண்டால் சூர்யாவால் என்ன செய்ய முடியும் என்றும் மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

politics Nov 20, 2021, 11:16 AM IST

Jai Bhem: Actor Suryave change your self. you could't  come from house  .. kaduvetti guru son warn.Jai Bhem: Actor Suryave change your self. you could't  come from house  .. kaduvetti guru son warn.

Jai Bhem: அன்று மாமா.. இன்று மச்சான்.. நடிகர் சூர்யாவை எச்சரித்த காடுவெட்டி குரு மகன்.

தொடர்ந்து எங்கள் சமுதாயத்தை இழிவுபடுத்த வேண்டும் என்று நினைத்தால் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்றும் ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல்ராஜா வீட்டை விட்டு வெளியில் வர முடியாத சூழல் உருவாகும் என்றும், நடிகர் சூர்யா தன் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் காடுவெட்டி குரு மகன் கனலரசன் எச்சரித்துள்ளார். 

politics Nov 13, 2021, 11:22 AM IST

Assembly Election..Kaduvetti Guru son action..New headache for RamadossAssembly Election..Kaduvetti Guru son action..New headache for Ramadoss

சட்டப்பேரவை தேர்தல்.. சுற்றிச் சுழலும் காடுவெட்டி குரு மகன்.. ராமதாசுக்கு புது தலைவலி..!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அண்மையில் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசிய பிறகு காடுவெட்டி குரு மகன் கனலரசனின் அரசியல் செயல்பாடுகள் வேகமெடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.

politics Nov 30, 2020, 12:08 PM IST

Support for DMK in Assembly elections..kaduvetti guru sonSupport for DMK in Assembly elections..kaduvetti guru son

பாமகவை பழிவாங்க இதுதான் ஒரே வழி.. சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு.. காடுவெட்டி குருவின் மகன் அறிவிப்பு.!

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் அறிவித்துள்ளார்.

politics Oct 27, 2020, 11:04 AM IST

kaduvetti guru son with ramadosskaduvetti guru son with ramadoss

காடுவெட்டி குரு மகனை வளைத்துப் போட்ட ராமதாஸ் !! முத்துவிழாவில் சமரசம் !!

வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மறைந்த பிறகு பாமகவுக்கு எதிராக கடுமையாக பேசி  வந்த   அவரது மகன் கனலரசு  ராமதாசின் முத்து விழாவில் கலந்துகொண்டு அவரது காலில் விழுந்து சரண்டர் ஆகியுள்ளார்.
 

politics Jul 29, 2019, 11:12 AM IST