K.c.palanisamy
(Search results - 20)politicsFeb 11, 2020, 10:20 PM IST
அதிமுக மாஜி எம்.பி. கே.சி. பழனிச்சாமிக்கு நிபந்தனை ஜாமீன்... சூலூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தியதாக கடந்த ஜனவரி 25 அன்று கே.சி.பழனிசாமியை காவல் துறை கைது செய்தது. அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பழனிசாமியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து கோவை மத்திய சிறையில் கே.சி. பழனிச்சாமி அடைக்கப்பட்டார்.
politicsMar 20, 2019, 9:17 AM IST
அவரால யாருதான் பலனைக் கண்டோம்... அதிமுக முன்னாள் எம்.பி.யின் விரக்தி பேச்சு!
ஓ. பன்னீர்செல்வத்தை நம்பிவந்த கண்ணப்பன் மட்டுமல்ல, யாருமே பலனடையவில்லை என்று அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி விமர்சனம் செய்திருக்கிறார்.
politicsMar 14, 2019, 7:19 PM IST
பொள்ளாச்சி ஜெயராமன் ராஜினாமா செய்ய வேண்டும் !! பற்ற வைத்த பழனிசாமி !!
பொள்ளாச்சி பாலியல் விவகார வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Aug 1, 2018, 8:31 AM IST
ஓபிஎஸ்க்கு “ நோ” சொன்ன நிர்மலா சீத்தாராமன் !! கே.சி.பழனிச்சாமியை சந்தித்தார்… ரகசியம் என்ன தெரியுமா ?
ஓபிஎஸ்க்கு “ நோ” சொன்ன நிர்மலா சீத்தாராமன் !! கே.சி.பழனிச்சாமியை சந்தித்தார்… ரகசியம் என்ன தெரியுமா ?Mar 21, 2018, 11:51 AM IST
அறைக்குள் ஓ.பி.எஸ்.ஸுக்கு நடந்தது என்னென்ன? புட்டுப் புட்டு வைத்த கே.சி.பழனிசாமி...
கட்சியை விட்டு தூக்கினால் கம்முன்னு போயிடுவார் என்று மாஜி எம்.பி. கே.சி.பழனிசாமியை கட்டங்கட்டி துரத்தியது அ.தி.மு.க.Mar 20, 2018, 9:21 AM IST
குரங்குகளின் கையில் பூமாலை! நம்பிக்கையை சிதைத்த துரோகிகள்: அசிங்கப்பட்டு, சிரிப்பாய் சிரிக்கப்படும் அ.தி.மு.க.
குரங்குகளின் கையில் பூமாலை! நம்பிக்கையை சிதைத்த துரோகிகள்: அசிங்கப்பட்டு, சிரிப்பாய் சிரிக்கப்படும் அ.தி.மு.க.Mar 20, 2018, 7:46 AM IST
ஒபிஎஸ்சும் இபிஎஸ்சும் சசிகலாவிடம் பேசிட்டுதான் இருக்காங்க...! பகீர் தகவலை வெளியிட்ட கே.சி.பி...!
ஒபிஎஸ்சும் இபிஎஸ்சும் சசிகலாவிடம் பேசிட்டுதான் இருக்காங்க...! பகீர் தகவலை வெளியிட்ட கே.சி.பி...!Mar 19, 2018, 9:40 PM IST
அம்மாவை கேவலப்படுத்திய அமைச்சர்களை வைத்து அழகு பார்க்கிறீர்களா!? பன்னீர்-பழனியை பிறாண்டி எடுக்கும் கே.சி.பி.
அம்மாவை கேவலப்படுத்திய அமைச்சர்களை வைத்து அழகு பார்க்கிறீர்களா!? பன்னீர்-பழனியை பிறாண்டி எடுக்கும் கே.சி.பி.Mar 17, 2018, 5:36 PM IST
எடப்பாடி பதவி விலக வேண்டும்..! - ஒபிஎஸ் பாதையை பின்பற்றும் கே.சி.பழனிச்சாமி
எடப்பாடி பதவி விலக வேண்டும் - ஒபிஎஸ் பாதையை பின்பற்றும் கே.சி.பழனிச்சாமிMar 16, 2018, 8:55 PM IST
மோடிக்கு ஓபிஎஸ்ம், இபிஎஸ்ம் பயப்படட்டும் நான் ஏன் பயப்படணும் ? தில் காட்டும் கே.சி.பழனிசாமி !!
மோடிக்கு ஓபிஎஸ்ம், இபிஎஸ்ம் பயப்படட்டும் நான் ஏன் பயப்படணும் ? தில் காட்டும் கே.சி.பழனிசாமி !!Mar 16, 2018, 7:58 PM IST
அதிமுக செய்தித் தொடர்பாளர் கே.சி.பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கம்…. இபிஎஸ்- ஓபிஸ் அதிரடி!!
அதிமுக செய்தித் தொடர்பாளர் கே.சி.பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கம்…. இபிஎஸ்- ஓபிஸ் அதிரடி!!Nov 1, 2017, 4:50 PM IST
சிறுமிகள் உயிரிழப்பு எதிரொலி..! பழனிசாமி அரசு மீது கமல், தினகரன் பாய்ச்சல்..!
இனியாவது இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கமல்ஹாசன், தினகரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.Sep 23, 2017, 5:30 PM IST
CM பதவி சசிகலா வீட்டு வாட்ச்மேன் வேலை இல்ல... - நறுக்குன்னு சொன்ன கே.சி. பழனிசாமி...!
முதலமைச்சர் பதவியை சசிகலா வாங்கி தர அது அவரது வீட்டு வாட்ச்மேன் வேலை இல்லை எனவும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடிதான் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தோம் எனவும் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.Feb 27, 2017, 8:27 PM IST
பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க வேண்டும் – முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ தேர்தல் ஆணையத்தில் மனு
எனவே 4 வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என கே.சி.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.Nov 12, 2016, 9:46 AM IST
“கே.சி.பழனிச்சாமியை வைத்து கொண்டு மணல் கொள்ளையை தடுப்போம் என பேசிய மு.க.ஸ்டாலின்”
திருப்பரங்குன்றம் தொகுதியை தொடர்ந்து அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.