K. Bhagyaraj
(Search results - 6)cinemaNov 30, 2019, 8:59 AM IST
பெண்கள் பற்றி இப்படியா பேசுவீங்க... வந்து விளக்கம் சொல்லுங்க... பாக்யராஜுக்கு தமிழக மகளிர் ஆணையம் நோட்டீஸ்!
"பொதுவாக ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது . அது உண்மைதான். பெண்கள் இடம் கொடுக்காமல் தவறு நடக்க வழி இல்லை.பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதில் ஆண்களை மட்டுமே குறை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பொள்ளாச்சியில் நடந்த தவறுக்குக்கூட ஆண்களை மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. அதுக்கு இடம் கொடுத்தது பெண்கள்தான். உங்கள் பலவீனத்தைப் புரிந்துகொண்டு, அதை வைத்து எங்கேயெ கொண்டுபோய்விட்டார்கள். இதில் ஆண்கள் செய்தது தவறு என்றால், அந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த பெண்கள் செய்ததும் தவறுதான்” என்று பாக்யராஜ் பேசினார்.
cinemaNov 28, 2019, 7:23 AM IST
பெண்கள் பற்றி சர்ச்சைப் பேச்சு... பாக்யராஜுக்கு எதிராகக் கொப்பளித்த ஆந்திர மகளிர் ஆணையம்.. நடவடிக்கைக் கோரி தமிழகத்துக்குக் கடிதம்!
ஆண்கள் சின்ன வீடு வைத்திருந்தாலும் பெரிய வீட்டுக்கும் எந்த இடைஞ்சலும் செய்ய மாட்டார்கள். ஆனால், பெண் கள்ளக் காதலில் இருந்தால், கணவர் கொலை, குழந்தை கொலை என்று செய்திகள் வருகின்றன. பொதுவா ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது . அது உண்மை தான். பெண்கள் இடம் கொடுக்காமல் தவறு நடக்க வழி இல்லை.
cinemaNov 2, 2018, 3:43 PM IST
பாக்யராஜ் விஷயத்தில் திடீர் திருப்பம்...! ராஜினாமா செய்த 1 மணி நேரத்திலேயே இப்படியா..?
இயக்குனர் பாக்கியராஜின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அவர் தலைவராகவே தொடர்கிறார் என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் சார்பில் கடிதம் தரப்பட்டு உள்ளது.
cinemaNov 2, 2018, 1:00 PM IST
நிர்பந்தத்தால் கே. பாக்கியராஜ் திடீர் ராஜினாமா... அதிர்ச்சியில் திரையுலகினர்!
சர்கார் கதைத்திருட்டு விவகாரத்தில் சங்கத்தின் மூலம் தீர்த்துவைக்க முடியாத நிலையிலும் கோர்ட் வரை சென்று வென்ற கே. பாக்கியராஜ் யாரும் எதிர்பாராத நிலையில் சற்றுமுன்னர், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலிருந்து தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
cinemaOct 20, 2018, 4:17 PM IST
திருட்டுமுழி முருகதாஸ்... கார்ப்பரேட் திருடர்களின் ‘சர்கார்’திருட்டை கையும் களவுமாக பிடித்த பாக்கியராஜ்!
நான் ஒரு கார்ப்பரேட் கிரிமினல் என்று விஜய் சொல்லும் டயலாக் வேறு யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ அது தொடர்ந்து கதைத்திருட்டில் ஈடுபடும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஏகப்பொருத்தம்.
Jan 8, 2018, 3:26 PM IST
களத்தில் குதிக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு! அரசியலுக்கு அச்சாரமிடும் கே.பாக்யராஜ்!
அரசியல் குறித்து முடிவெடுக்கும் வாய்ப்பு வந்துவிட்டதாகவும், இன்னும் ஒரு மாத காலத்துக்குள் முடிவை சொல்லுவதாகவும், இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் கூறியுள்ளார்.