Asianet News TamilAsianet News Tamil
118 results for "

Juice

"
Kamathupal leaf will be lost as an uncovered piece .. A condolence note issued by kamalhasan dripping juice.Kamathupal leaf will be lost as an uncovered piece .. A condolence note issued by kamalhasan dripping juice.

காமத்துப்பால் இலை மறைக்காத காயாக துலங்கும்.. ரசம் சொட்ட சொட்ட நம்மவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பு.

மறைந்த கவிஞர் புலமைப்பித்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

politics Sep 9, 2021, 9:54 AM IST

drank lemon juice mixed with thinner...one person dead... 2 people critical conditiondrank lemon juice mixed with thinner...one person dead... 2 people critical condition

போதைக்காக ஆசைப்பட்டு தின்னரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்த ஒருவர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

போதைக்கு ஆசைப்பட்டு தின்னரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Kanchipuram May 27, 2021, 12:18 PM IST

10 steps to onion using medicine10 steps to onion using medicine

வியக்க வைக்கும் வெங்காயத்தின் 10 மருத்துவ குணங்கள்..!

நாம் தினமும், உணவில் சேர்த்து கொள்ளும் வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க... 
 

life-style Oct 18, 2020, 2:35 PM IST

apple beetroot and carrot juice get more benefitsapple beetroot and carrot juice get more benefits

இந்த ஒரு ஜூஸ்சில் இவ்வளவு நன்மையா?

ஊரடங்கு உத்தரவுகள் தகர்க்கப்பட்டாலும், இன்னும் கொரோனாவின் தாக்கம் குறைத்த பாடு இல்லை. ஒவ்வொரு நாளும் கொரோனவை எதிர்த்து போராடவேண்டிய சூழல் தான் நிலவி வருகிறது. இந்த சமயத்தில், நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டியது உடல் ஆரோக்கியத்தில் தான். 
 

life-style Sep 20, 2020, 7:09 PM IST

5 main drinks to take  on an empty stomach5 main drinks to take  on an empty stomach

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய 5 முக்கிய பானங்கள்!

காலையில் எழுந்தவுடன், நம் வயிற்றில் ‘ஹைட்ரோகுளோரிக் அமிலம்’ சுரக்கும், இதன் தன்மையை குறைக்க தினமும் காலை எழுந்ததும், ஒரு நாள் முழுவதும் நாம் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை வெறும் வயிற்றில் எழுந்த அரை மணி நேரத்துக்குள் குடித்துவிட வேண்டும்.
 

life-style Sep 19, 2020, 3:32 PM IST

corona cured person eating this food menucorona cured person eating this food menu

கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்! என்னென்ன தெரியுமா?

உலக மக்களை கடந்து தற்போது தமிழகத்திலும் தலை விரித்தாடுகிறது கொரோனா தொற்று. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், நாளுக்கு தான் குணமாகி வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே செல்கிறது...

சரி கொரோனாவில் இருந்து குணமடைபவர்கள் எந்தமாதிரியான உணவுகள் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க..
 

life-style Sep 5, 2020, 7:12 PM IST

weight loos juice verities for daily basisweight loos juice verities for daily basis

ஜூஸுடன் இந்த பொருட்களை சேர்த்து பருகுங்கள்..!தொப்பைக்கு குட் பை சொல்லுங்கள்!

உடல் எடையை குறைக்கவும், அதிக படியாக உள்ள தொப்பையை குறைக்கவும், பலர் கடினமான பயிற்சி செய்வார்கள். நீங்கள் செய்யும் பயிற்சியோடு தினமும் ஏதாவது ஒரு பழசாறுடன் இந்த குறிப்பிட்ட பொருட்களை சேர்த்து குடித்தால் உங்கள் தொப்பை விரைவில் குறையும்.
 

life-style Aug 22, 2020, 7:29 PM IST

actress aliya bhatt sending surprise gift for Mumbai doctorsactress aliya bhatt sending surprise gift for Mumbai doctors

கொரோனா பணியில் உள்ள மருத்துவர்களுக்கு சாக்லேட் - ஸ்னாக்ஸ் அனுப்பி சர்பிரைஸ் கொடுத்த நடிகை!

பிரபல நடிகை ஒருவர், மும்பையில் உள்ள மருத்துவமனையில்  பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு, இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, சாக்லேட், ஸ்வீட் பன், ஜூஸ், புரூட்ஸ், போன்றவற்றை அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மருத்துவர் ஒருவர், நடிகைக்கு நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.
 

cinema May 19, 2020, 6:37 PM IST

best 3 juice items for healthy skin and shining skinbest 3 juice items for healthy skin and shining skin

இந்த 3 ஜூஸ் ஐட்டம்ஸ் எடுத்துக்கோங்க..! ஒரே வாரத்தில் சருமம் எப்படி மின்னுதுன்னு பாருங்க..!

காலையில் எழுந்து காபி டீ குடிப்பதற்கு பதிலாக தினமும் சிறிய டம்ளர் அளவு தக்காளி ஜூஸ் அருந்தி வாருங்கள் மக்களே.. அப்புறம் வித்தியாசத்தை பாருங்க

life-style Apr 27, 2020, 9:02 PM IST

Kumari Anandan request to government to sell fruit juice in tasmacKumari Anandan request to government to sell fruit juice in tasmac

டாஸ்மாக் கடைகளில் மது வேண்டாம்... பதநீர், பழச்சாறு விற்கலாம்.. எடப்பாடியாருக்கு குமரி அனந்தன் பலே யோசனை!

"இரண்டு கோடி பனை மரங்களில் உடனே பதநீரை இறக்கலாம். இந்தப் பதநீரை தமிழகத்தில் மூடப்பட்டிருக்கும் 5,000 டாஸ்மாக் கடைகளில் விற்கலாம். பதநீரோடு சேர்ந்து பழச்சாறும் விற்கலாம். இதனால் குடிப் பிரியர்களின் குடும்ப உறவுகள் நலன் பெறுவார்கள். அரசுக்கும் பண வரவு கிடைக்கும். உடனே தமிழக அரசு இந்த நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்” 

politics Apr 24, 2020, 8:47 AM IST

beet  juice will help for impotencebeet  juice will help for impotence

ஆண்மை குறைவுக்கு அசத்தலான தீர்வு..! முதலில் இதை ட்ரை பண்ணுங்க..!

ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும், ஆண்மை குறைவிற்கு காரணமாக அமையும். இந்த தருணத்தில் பீட்ரூட் ஜூஸை எடுத்துக் கொண்டால், ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொண்டு ஆண்மை பிரச்சனை வராமல் இருக்கும்

life-style Mar 11, 2020, 4:46 PM IST

beet root helps to reduce the body weightbeet root helps to reduce the body weight

உடல் எடை குறைய பீட்ரூட் மட்டும் போதும்...! அப்படி என்ன இருக்கிறது தெரியுமா..?

பீட் ரூட் பார்ப்பதற்கே மிக அழகான கலர் கொண்டது. பார்க்கும் போதே அப்படியே சாப்பிடலாம் போல தோன்றும்..அதுமட்டுமா..? இனிப்பு சுவையும் கொண்டது அல்லவா..? 

life-style Dec 13, 2019, 11:48 PM IST

21 age rap singer juice wrld death in ariport21 age rap singer juice wrld death in ariport

திடீர் வலிப்பு... வாயில் இருந்து கொட்டிய ரத்தம்...! 21 வயது பாடகர் விமான நிலையத்தில் திடீர் மரணம்..!

பிரபல ராப் பாடகர், ஜூஸ் வேர்ல்ட் (Juice WRLD ) திடீர் என விமான நிலையத்தில் உயிர் இழந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema Dec 9, 2019, 11:11 AM IST

how to reduce body weight by beet root juicehow to reduce body weight by beet root juice

உடல் எடையை குறைக்க பீட்ரூட்டின் மிக சிறந்த பங்கு என்ன தெரியுமா..?

பீட் ரூட் பார்ப்பதற்கே மிக அழகான கலர் கொண்டது. பார்க்கும் போதே அப்படியே சாப்பிடலாம் போல தோன்றும்..அதுமட்டுமா..? இனிப்பு சுவையும் கொண்டது அல்லவா..? 

life-style Nov 30, 2019, 7:24 PM IST

lots of fruit juice will help us to show our face very shininglylots of fruit juice will help us to show our face very shiningly

முகம் எப்போதும் பளபளப்பாக இருக்க வேண்டுமா..? ஒரு வாரம் மட்டும் இதை பண்ணுங்க போதும்...!

காலையில் எழுந்து காபி டீ குடிப்பதற்கு பதிலாக தினமும் சிறிய டம்ளர் அளவு தக்காளி ஜூஸ் அருந்தி வாருங்கள் மக்களே.. அப்புறம் வித்தியாசத்தை பாருங்க.. முகம் பிரகாசமாக மின்னும்

life-style Nov 27, 2019, 6:23 PM IST