Jithujoseph
(Search results - 1)cinemaDec 20, 2019, 5:35 PM IST
தரமான "தம்பி"யா இருக்காரே... கார்த்திக்கு சர்ட்டிபிகேட் கொடுத்த நெட்டிசன்கள்...!
உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆகியுள்ள "தம்பி" படத்தை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். குடும்ப சென்டிமென்ட் உடன் வெளியாகியுள்ள நல்ல படம் என பெரும்பாலான நெட்டிசன்கள் "தம்பி" படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.