Jeyakumar
(Search results - 56)politicsJan 7, 2021, 5:31 PM IST
இளைஞர் முகத்தில் கும்மாங்குத்து விட்ட அமைச்சர் ஜெயகுமார்... கொஞ்சம் அசந்திருந்தாலும் அவமானம்தான்..!
அங்கிருந்தவர்கள் அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்து அமைச்சரை பாராட்டினர். இத்தனை வயதிலும் எப்படி உங்களால் இவ்வளவு ஈடுகொடுக்க முடிகிறது என்று கேட்டனர்.
politicsDec 28, 2020, 6:07 PM IST
எடப்பாடியாரை ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன் தான் கூட்டணி... ஜெயகுமார் உறுதி..!
அதிமுக முதல்வர் வேட்பாளராக முதலமைச்சர் பழனிசாமியை ஏற்று கொள்ளும் கட்சியுடனே கூட்டணி என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
politicsDec 28, 2020, 10:23 AM IST
திமுகவுக்கு சனி பிடித்து விட்டது... அமைச்சர் ஜெயக்குமார் ஆரூடம்..!
சனிப்பெயர்ச்சி ஆரம்பித்து விட்டதால் திமுகவுக்கு சனிப்பெயர்ச்சி ஆரம்பித்து விட்டது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
politicsDec 26, 2020, 9:48 PM IST
திமுக ஆட்சிக்கு வரதாவது... ஸ்டாலின் கனவு கானல் நீர்தான்... ஜெயக்குமார் சாபம்..!
திமுக மீண்டும் ஆட்சி என்பது பகல் கனவு. அது கானல் நீராகதான் இருக்கும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
politicsDec 23, 2020, 5:19 PM IST
இந்தப்பேச்சு சீமானுக்கே ஆபத்தாக முடியும்... அமைச்சர் ஜெயக்குமார் கோபம்..!
எம்.ஜி.ஆர் அப்படி என்ன நல்லாட்சி தந்தார், எனச் சீமான் வைத்த விமர்சனம் அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியுள்ள நிலையில், அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
politicsDec 10, 2020, 12:21 PM IST
இனிமேல்தான் திணறப்போகிறது திமுக... அமைச்சர் ஜெயக்குமார் சொல்லும் அதிரடி நடவடிக்கைகள்..!
ஊழல் குற்றச்சாட்டுகளால் திமுகவின் ஓட்டு வங்கிக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
politicsNov 1, 2020, 10:16 AM IST
மாஸ்க் போடாத அமைச்சர் ஜெயக்குமார்..! 2பிரிகளில் வழக்கு.. விடாது துரத்தும் டிராபிக் ராமசாமி..!
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பொது இடத்தில் மாஸ்க் போடாமல் சென்றதற்காக அவர் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் என்று டிராபிக் ராமசாமி புகார் அளித்திருக்கிறார்.
politicsOct 23, 2020, 10:51 PM IST
சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் வராவிட்டாலும் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை..! அமைச்சர் ஜெயக்குமார்..!
சசிகலா வெளியே வந்தால் முதலில் மகிழ்ச்சி அடைவது அவர்கள் குடும்பம்தான். சசிகலா வெளியே வராவிட்டால் முதலில் வருத்தம் அடைவதும் அவர்கள் குடும்பம்தான். எங்களுக்கு எந்த மகிழ்ச்சியோ.! வருத்தமோ.! இதில் இல்லை”
politicsSep 5, 2020, 4:09 PM IST
சசிகலா ரிலீசாகி வந்தாலும் சேர்த்துக் கொள்ள மாட்டோம்... எடப்பாடிக்காக டப்பிங் வாய்ஸ் கொடுத்த ஜெயகுமார்..!
ஓ.பி.எஸ், சசிகலாவின் வருகையை எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரின் இந்தப்பேச்சு எடப்பாடி பழனி சாமியின் பின்னணிக்குரலாகவே பார்க்கப்படுகிறது.
politicsAug 6, 2020, 9:19 AM IST
ஜெயலலிதாவின் கால்களை தவிர முகத்தை நிமிர்ந்து பார்க்காதவர்கள் நீங்கள்..! எஸ்வி சேகர் பதிலடி.
அ.தி.மு.க. உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான். அ.தி.மு.க. கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று வையுங்கள்'' என்று எஸ்.வி.சேகர் அதிமுகவிற்கு அட்வைஸ் கூறியுள்ளது பற்றி அமைச்சர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
politicsJul 31, 2020, 5:38 PM IST
அமைச்சர் ஜெயகுமாரை கலங்கடிக்க ஆடியோ விவகாரம்... டார்க்கெட் வைத்த அறிவாலய வட்டாரம்..!
அமைச்சர் ஜெயகுமாரை கலங்கடிப்பதற்காக பழைய ஆடியோ மேட்டரை தூசி தட்டி பதிலடி கொடுக்க திமுக நிர்வாகிகள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
politicsJul 25, 2020, 8:28 PM IST
ரஜினி இபாஸ் எடுத்தாரா? உதயநிதி இபாஸ் எடுத்தாரா என்பதற்கு இதுவரை ஆதாரம் இல்லை.! அதிரடி அமைச்சர் ஜெயக்குமார் .!
சாத்தான் குளம் சென்ற போது உதயநிதிஸ்டாலின் இ பாஸ் எடுத்தாரா? என்பதற்கு தற்போது வரை ஆதாரம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
politicsJul 12, 2020, 9:32 PM IST
திமுகவில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது.. எம்எல்ஏ இதயவர்மன் கைது.! அதிரடி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
திமுகவினரை பார்த்து மக்கள் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது. ஆட்சியில் இல்லாதபோதே இப்படி அரங்கேறுகிறது என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியிருக்கிறார்.
politicsMay 10, 2020, 8:46 AM IST
டாஸ்மாக் திறக்கலன்னா கள்ளச்சாராயம் பெருகும்..! எச்சரிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்..!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எதற்காக திறக்கப்பட்டது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு பின்னால் பல்வேறு சமூக காரணங்கள் இருப்பதாகவும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை எனில் கள்ளச்சாராயம் பெருகி விடும் என தெரிவித்திருக்கிறார்.
politicsApr 30, 2020, 6:13 PM IST
ரூ.5,000 கொரோனா நிவாரணத் தொகை... வங்கிக்கணக்கில் செலுத்தப்படுவதாக அமைச்சர் ஜெயகுமார் அதிரடி அறிவிப்பு..!
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் கடந்த ஒருமாத காலத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வேலைகளுக்கு செல்லாமல் அன்றாட வாழ்க்கை நடத்த கஷ்டப்பட்டு வருகின்றனர்.