Jayashankar  

(Search results - 1)
  • <p>mike pambiyo </p>

    world13, May 2020, 6:29 PM

    சீனாவுக்கு எதிராக சர்வதேச நாடுகளை அணி திரட்டும் அமெரிக்கா..!! இராஜதந்திரத்தை கையாளும் இந்தியா..!!

    அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கொரோனா விவகாரத்தில் மோதல் நீடித்து  வரும் நிலையில் , கொரோனா வைரசுக்குப் பின்னர்  உலகப் பொருளாதாரத்தை எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது மற்றும்  சீனாவை சார்ந்திருப்பதை இனி எப்படி குறைத்துக் கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து  இந்தியா ஆஸ்திரேலியா ஜப்பான் உள்ளிட்ட ஏழு நாடுகளுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பாம்பியோ ஆலோசனை நடத்தி உள்ளனார் .