Jayaram
(Search results - 88)politicsJan 12, 2021, 4:12 PM IST
இதுக்கு பேரு தான் வயிற்றெரிச்சல்... பயத்தில் பிதற்றும் பொள்ளாச்சி ஜெயராமன்... ஆர்.எஸ்.பாரதி சரியான பதிலடி..!
பொள்ளாச்சியில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசுகிறபோது "குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது", "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்கிற பழமொழிக்கு ஏற்ப பொள்ளாச்சி ஜெயராமன் வாய் சவடால் அளித்திருக்கிறார்.
politicsJan 7, 2021, 5:48 PM IST
சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் மாமனார் கைது... செம்மரம் கடத்தினார் கட்டை பாஸ்கர்..!
ஆந்திராவில் செம்மரம் வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி வந்த சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனின் மாமனார் 'கட்டை பாஸ்கர்' கைது செய்யப்பட்டார்.
politicsDec 2, 2020, 11:43 AM IST
10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத வெறி.. பொய்பிரச்சாரத்தை அள்ளி வீசுகிறது திமுக,பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு.
10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால் வெறிகொண்டு ஆட்சிக்கு வரவேண்டும் என துடித்துக்கொண்டிருக்கும் திமுக, மக்களிடையே பொய் பிரச்சாரங்களை அள்ளி வீசி வருகிறது என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
politicsNov 2, 2020, 11:45 AM IST
கொங்கு மண்டலத்தை சார்ந்தவர்தான் CM...!! மார்த்தட்டும் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன்.
அதிமுக தொண்டர்களின் உழைப்பின் வேகத்தில் திமுகவின் சூழ்ச்சிகள் தூள் தூளாகி விடும் என்று சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
politicsSep 27, 2020, 12:24 PM IST
நாளை செயற்குழு.. அதிமுகவின் முக்கிய பிரமுகர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் OPS, EPS
தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
politicsSep 7, 2020, 1:49 PM IST
குட்கா விவகாரம் தொடர்பாக அவை உரிமைக்குழு கூட்டம்: துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.
குட்கா விவகாரம் தொடர்பாக அவை உரிமைக்குழு கூட்டம் துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.
cinemaSep 4, 2020, 3:37 PM IST
விஜய், ரஜினிகாந்த், உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்ட கீர்த்தி - சாந்தனு திருமண போட்டோஸ்! 5 வருஷம் ஆகிடுச்சா
டான்சரும், தொகுப்பாளருமான கீர்த்தி, பிரபல இயக்குனர் பாக்யராஜ் மகன் சாந்தனுவை, காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண புகைப்படங்களை பார்க்கலாம் வாங்க...
cinemaSep 2, 2020, 11:01 AM IST
இயக்குனர் பாக்யராஜ் குடும்பத்தில் ஏற்பட்ட மரணம்..! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!
'நெஞ்சில் ஒரு முள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். இந்த படத்தை தொடர்ந்து கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, டார்லிங் டார்லிங், உள்ளிட்ட பல படங்களில் வரிசையாக நடித்தார். தமிழை தவிர, மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.
politicsJul 21, 2020, 3:36 PM IST
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு... பொள்ளாச்சி ஜெயராமனால் மு.க.ஸ்டாலினுக்கு சிக்கல்..!
ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
cinemaJun 6, 2020, 11:14 AM IST
“ரஜினியை அடிக்க மாட்டேன்னு சொன்னேன்”... கை நழுவிய சூப்பர் ஹிட் பட வாய்ப்பு குறித்து மனம் திறந்த ஜெயராம்...!
ச்சே! இப்படி ஒரு சூப்பர் படத்தை மிஸ் பண்ணிட்டாரே நம்ம ஆளு என மலையாள ரசிகர்கள் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் “முத்து” படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கான காரணம் குறித்து ஜெயராமே மனம் திறந்துள்ளார்.
cinemaMay 6, 2020, 9:53 AM IST
cinemaApr 7, 2020, 4:47 PM IST
கியூட் குழந்தையாக அம்மா கையில் சும்மா ஜம்முனு அமர்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா?
பார்க்கவே ரொம்ப கியூட்டா... கொழு கொழுன்னு அம்மா கையில் சும்மா ஜம்முனு அமர்ந்திருக்கும் இந்த குழந்தை தற்போது வளர்ந்து ஆளாகி, நடிகராக உள்ளார்.
cinemaApr 4, 2020, 12:08 PM IST
அதில் தான் முழு கவனமும் உள்ளது..! சுற்றி வந்த வதந்திக்கு நச் ஃபுல் ஸ்டாப் வைத்த நடிகர் ஜெயராம் மகள்!
தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகராக பல படங்களில், நடித்து பிரபலமானவர் நடிகர் ஜெயராம். இவர் பிரபல மலையாள நடிகை பார்வதியை கடந்த 1992 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
cinemaMar 30, 2020, 7:07 PM IST
நடிக்க ஆரம்பிக்கும் முன்பே நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் நடிகர் ஜெயராம் மகள் மாளவிகா..! போட்டோ கேலரி..
நடிக்க ஆரம்பிக்கும் முன்பே நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் நடிகர் ஜெயராம் மகள் மாளவிகா..! போட்டோ கேலரி..
cinemaMar 19, 2020, 6:50 PM IST
விஜய்யை துரத்தி துரத்தி காதலித்த காயத்ரி ஜெயராமா இது? ஆண்ட்டி லுக்கில் வசீகரிக்கும் போட்டோஸ்..!
'வசீகரா' படத்தில் நடிகர் விஜய்யை துரத்தி துரத்தி காதலிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த, நடிகை காயத்திரி ஜெயராமின் லேட்டஸ்ட் கேலரி இதோ...