Asianet News TamilAsianet News Tamil
105 results for "

Jayam Ravi

"
Gorgeous Nidhhi Agerwal Look like angel in her Latest white saree PhotoshootGorgeous Nidhhi Agerwal Look like angel in her Latest white saree Photoshoot

வெள்ளை நிற சேலையில்... ரசிகர்களை மயக்கும் தேவதையாக மாறிய நிதி அகர்வால்..! வேற லெவல் கியூட் போட்டோஸ்..!

எப்போதும் கவர்ச்சியில் தாராளம் காட்டி புகைப்படம் வெளியிடும் நிதி அகர்வால் (Niddhi agerwal) தற்போது, வெள்ளை நிற சேலையில் தேவதை போல் ஜொலிக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Oct 28, 2021, 6:44 PM IST

actress nidhhi agarwal hot load hot recent photo galleryactress nidhhi agarwal hot load hot recent photo gallery

ஓவர் ஹாட்... பார்த்தாலே பக்குனு ஆகுதே..!! கவர்ச்சி அட்ராசிட்டியில் கதிகலங்க வைத்த நிதி அகர்வால்..!

நடிகை நிதி அகர்வால் ஓவர் கவர்ச்சி பொங்க விதவிதமான மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள், பார்க்கும் ரசிகர்களையே கதி கலங்க வைத்துள்ளது.

 

cinema Oct 21, 2021, 5:04 PM IST

jayam ravi after vikram completed the ponniyin selvan shootingjayam ravi after vikram completed the ponniyin selvan shooting

ராஜராஜ சோழனை தொடர்ந்து... 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பை முடித்த கரிகாலன்..!

பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் தற்போது பரபரப்பாக மத்திய பிரதேசத்தில் நடந்து வந்த நிலையில், ஏற்கனவே, ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவி, தன்னுடைய கதாபாத்திரத்தை முடித்து விட்டதாக கூறியிருந்த நிலையில், அவரை தொடர்ந்து, மற்றொரு நடிகரும் தன்னுடைய காட்சியை நிறைவு செய்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
 

cinema Aug 29, 2021, 6:46 PM IST

Ponniyin selvan shooting actor karthi kidding tweet about Jayam Ravi  wrap from shootPonniyin selvan shooting actor karthi kidding tweet about Jayam Ravi  wrap from shoot

‘இளவரசே அதற்குள் விடை பெற முடியாது’... ஜெயம் ரவியை கலாய்த்து கார்த்தி ட்வீட்!

ஜெயம் ரவியின் ட்விட்டர் பதிவு குறித்து நடிகர் கார்த்தி பதிவிட்டுள்ள ட்வீட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

cinema Aug 25, 2021, 10:48 PM IST

jayam ravi wrapped the ponniyin selvanjayam ravi wrapped the ponniyin selvan

'பொன்னியின் செல்வன்' படத்தில் இருந்து விடை பெற்ற ராஜ ராஜ சோழன்..! அவரே வெளியிட்ட தகவல்..!

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான 'பொன்னியின் செல்வன்' படத்தில் படப்பிடிப்பு சுமார் 80 சதவீதம் முடிந்து விட்டதாகவும், இன்னும் ஒரு மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க பொன்னியின் செல்வன் படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது நடிகர் ஜெயம் ரவி, பொன்னியின் செல்வன் படக்குழுவில் இருந்து விடைபெற்றதாக ட்விட் செய்துள்ளார்.
 

cinema Aug 25, 2021, 5:11 PM IST

Ponniyin Selvan karthi jayam ravi aishwarya rai trisha character reveledPonniyin Selvan karthi jayam ravi aishwarya rai trisha character reveled

‘பொன்னியின் செல்வன்’ அப்டேட்... கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரம் என்ன தெரியுமா?

த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம், பிரகாஷ்ராஜ், ஜெய்ராம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்டோர் என்னென்ன கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

cinema Aug 4, 2021, 1:18 PM IST

priya bhavani shankar pair with top hero?priya bhavani shankar pair with top hero?

பிரியா பாவனிக்கு அடித்த ஜாக்பாட்! இந்த முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகிறாரா? கேட்டா நீங்களே ஷாக்காகிடுவீங்க!

அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும் பிரபல முன்னணி நடிகர் படத்தில், நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், இவருக்கு அடித்த ஜாக்பாட் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
 

cinema Aug 1, 2021, 3:22 PM IST

actress sadha latest swimming pool photos goes viralactress sadha latest swimming pool photos goes viral

37 வயதிலும் இப்படியா..? நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்டு இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சதா!

ஜெயம் பட நாயகி சதா, தற்போது நீச்சல் குள புகைப்படங்களை வெளியிட்டு... இளம் ரசிகர்கள் மனதை வசீகரித்துள்ளார். மேலும் இவரது லேட்டஸ்ட் போட்டோஸ் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Jul 20, 2021, 6:02 PM IST

priya bhavani shankar pair with jayam ravipriya bhavani shankar pair with jayam ravi

நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு அடித்த ஜாக்பாட்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து, நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக, பிரியா பவானி ஷங்கர் நடிக்க உள்ளது, இவருக்கு கிடைத்த ஜாக்பார்ட் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
 

cinema Jul 13, 2021, 11:17 AM IST

aishwarya rajesh and nidhi agarwal contribute corona relief fundaishwarya rajesh and nidhi agarwal contribute corona relief fund

கொரோனா நிவாரணத்திற்கு நிதி வழங்கிய நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ் - நிதி அகர்வால்..! எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவால் கோடிகளில் சம்பளம் பெரும் நடிகைகள் இதுவரை, தமிழக மக்களுக்கு உதவும் நோக்கில்... எந்த ஒரு நிதி உதவியும் வழங்க முன் வராத நிலையில், சில லட்சங்களில் சம்பளம் பெரும் நாயகிகள் முதல்வரின் கொரோனா நிவாரணத்திற்கு நிதி வழங்கியுள்ளனர்.
 

cinema May 19, 2021, 2:06 PM IST

sivakarthikeyan and jayamravi give the corona relief fundsivakarthikeyan and jayamravi give the corona relief fund

முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் - ஜெயம் ரவி! எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேர்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் தமிழக அரசுக்கு உதவும் விதமாக அனைவரும் தாராளமாக நிதி அளிக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.  
 

cinema May 16, 2021, 10:12 AM IST

fan apologize for pongal release bhoomi director laxmanfan apologize for pongal release bhoomi director laxman

நான் தோற்றுவிட்டேன்... விரக்தியின் உச்சத்தில் இயக்குனர் போட்ட பதிவு! மன்னிப்பு கேட்ட ரசிகர்..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான, 'பூமி' படத்தின் இயக்குனர், இந்த படத்திற்கு ரசிகர் செய்த கமெண்டை பார்த்து விரக்தியின் உச்சத்தில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema Jan 20, 2021, 11:09 AM IST

The seeds I sowed on the street stage .. Seeman's comment about Jayam Ravi's Bhoomi movie.The seeds I sowed on the street stage .. Seeman's comment about Jayam Ravi's Bhoomi movie.

வீதி தோறும் மேடையில் நான் விதைத்த விதைகள்.. ஜெயம் ரவியின் பூமி திரைப்படம் குறித்து சீமான் கருத்து.

வீதி தோறும் மேடையில் நாம் விதைத்த விதைகள் இன்று வெள்ளித்திரையில் 'பூமி' திரைப்படமாக முளைத்துள்ளது பெரும் நம்பிக்கையையும் மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது.

 

politics Jan 16, 2021, 11:41 AM IST

Do you know Jayam ravi Bhoomi OTT Sales valueDo you know Jayam ravi Bhoomi OTT Sales value

ஓடிடியில் வெளியான பூமி திரைப்படம்... எத்தனை கோடிக்கு விற்பனையானது தெரியுமா?

ஓடிடி தளத்தில் வெளியான பூமி திரைப்படம் எத்தனை கோடிக்கு விலை போனது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 

cinema Jan 14, 2021, 7:38 PM IST

Jayamravi Bhoomi released on onlineJayamravi Bhoomi released on online

ஓடிடியில் ரிலீசானதும் இணையத்தில் வெளியானது ‘பூமி’... படக்குழுவினர் அதிர்ச்சி...!

இன்று காலை படம் ஓடிடியில் வெளியான சில மணி நேரங்களிலேயே பைரசி இணையதளத்தில் கசிந்துள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
 

cinema Jan 14, 2021, 11:35 AM IST