Asianet News TamilAsianet News Tamil
5 results for "

Jayalalithaa Statue

"
Make sure the Jayalalithaa statue is well maintained...OPS thanks CM StalinMake sure the Jayalalithaa statue is well maintained...OPS thanks CM Stalin

சொன்னதுமே செவிசாய்த்த ஸ்டாலின்.. அடுத்த நொடியே முதல்வருக்கு நன்றி சொன்ன ஓபிஎஸ்.!

என்னுடைய கோரிக்கையை ஏற்று சென்னை, காமராஜர் சாலை, மாநில உயர் கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் முழு திருவுருவச் சிலை நல்ல முறையில் பராமரிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை உயர் கல்வித்துறை அமைச்சரின் மூலம் தெரிவித்த தமிழக முதல்வருக்கு எனது நன்றி.

politics Oct 22, 2021, 7:38 PM IST

AIADMK seeks permission to maintain Jayalalithaa statue.. we will maintain with.. says dmk governmentAIADMK seeks permission to maintain Jayalalithaa statue.. we will maintain with.. says dmk government

ஜெயலலிதா சிலையைப் பராமரிக்க அனுமதி கேட்ட அதிமுக... நாங்களே நல்ல முறையில் பராமரிப்போம் என்ற திமுக அரசு..!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலையை உரிய முறையில் தமிழக அரசே பராமரிக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார்.
 

politics Oct 21, 2021, 10:12 PM IST

jayalalitha statue...panneerselvam slams dmk governmentjayalalitha statue...panneerselvam slams dmk government

இது அரசியல்‌ காழ்ப்புணர்ச்சி.. எதற்கு இந்த கள்ள மௌனம்.. ஸ்டாலின் அரசை விளாசும் ஓபிஎஸ்..!

தமிழக மக்களின்‌ முன்னேற்றத்திற்காகத் தன்‌ வாழ்வையே அர்ப்பணித்த, தமிழ்நாட்டின்‌ தன்னிகரில்லாத்‌ தலைவராக விளங்கியவரின்‌ சிலையைப் பராமரிப்பதில்‌ அரசு ஏன்‌ மவுனமாக இருக்கிறது என்று தெரியவில்லை. 

politics Sep 29, 2021, 5:51 PM IST

T.Rajendar says Jayalalithaa statue must changeT.Rajendar says Jayalalithaa statue must change

"சிலைய பார்க்கும்போதே தெரியுது நடப்பது அம்மா ஆட்சி இல்லன்றது!" டி.ஆர். அதிரடி!

ஜெ. சிலையை மாற்றுவதற்கு முன்பு, இப்படி ஒரு சிலை அமைத்த அமைச்சர்களின் நிலையை மாற்ற வேண்டும்

Feb 26, 2018, 11:47 AM IST

Anna MGR  and Jayalalithaa Statue st CoimbatoreAnna MGR  and Jayalalithaa Statue st Coimbatore

"தில்லிருந்தா கைய வெச்சுப்பார்..." தெலுங்கு டப்பிங் படத்தை மிஞ்சும் கோயமுத்தூரில் நடக்கும் சிலை குஸ்தி...

சிலைக்கும் தமிழ்நாட்டுக்கும் ஏழாம் பொருத்தம்தான். அதிலும் ஜெயலலிதாவின் ஆட்சி வந்துவிட்டால், தனக்கு பிடிக்காத நபர்களின் சிலையை வைத்து அவர்கள் செய்யும் அரசியல் அதிர வைக்கும்.

Dec 4, 2017, 11:50 AM IST