Jayalalitha Death
(Search results - 187)politicsDec 29, 2020, 2:50 PM IST
பெண்ணாக இருந்தாலும் தைரியமானவர் ஜெயலலிதா.. அவரது மர்ம மரணத்தின் உண்மை வெளிவரும்... ஸ்டாலின் அதிரடி..!
திமுக நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்தை பார்த்து ஆளுங்கட்சியினர் ஆடிப்போயுள்ளனர். என்ன தடை போட்டாலும் அதை உடைப்பவர்கள் நாங்கள் என மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசியுள்ளார்.
politicsDec 6, 2020, 12:51 PM IST
விட்டுக் கொடுக்கவும் மாட்டோம்... விலகிப் போகவும் மாட்டோம்... அமமுகவின் போஸ்டரால் கதிலங்கிபோன அதிமுக..!
ஜெயலலிதா நினைவு தினத்தில் அமமுக சார்பில் ஓட்டப்பட்ட போஸ்டரில் விட்டுக்கொடுக்கவும் மாட்டோம். விலகிப் போகவும் மாட்டோம் என சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோர் ஜெயலலிதாவை வணங்குவது போல போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
politicsOct 29, 2020, 10:10 PM IST
டிடிவி தினகரன் ஸ்லீப்பர் செல்.. ஓபிஸ், இபிஎஸிடம் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்..திவாகரன் பேட்டி..!
முன்னாள் முதல்வர் ஜெயலிதா மறைந்தது 4 ஆம் தேதி மாலையே உயிரிழந்து விட்டார்கள் , நான் நேரடியாக சென்று எனது சகோதரியிடம், முதல்வர் ஜெயலலிதா இறந்தது குறித்து அறிவிப்பது தொடர்பான முடிவுகளை எடுத்தோம். அப்படி செய்தால் தான் ஆட்சியும் , கட்சியும் கட்டிக் காக்கப்படும் என பேசினேன் அதன்படியே செய்தோம்
politicsOct 18, 2020, 10:39 PM IST
ஜெ.மரணத்திற்கு நீதிகிடைக்காத இந்த ஆட்சியில் மக்களுக்கா? நீதிகிடைக்க போகுது.! உதயநிதி ஓபிஎஸ் இபிஎஸ்மீது அட்டாக்
ஜெ மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் 9வது முறையாக காலநீட்டிப்பு கேட்கிறது. சிறு பெட்டிகேஸில் கூட புகார்தாரர் விசாரணைக்கு வரவில்லையெனில் அவரே சந்தேகிக்கப்படுவார். அப்படி ஜெ மரணத்துக்கு நிதிகேட்டு தர்மயுத்தம் செய்தவர் ஒருமுறைக்கூட விசாரணைக்கு ஆஜராகாத மர்மமென்ன?என கேள்வியெழுப்பியிருக்கிறார் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின்.
politicsOct 18, 2020, 9:56 PM IST
திமுக ஆட்சி அமையட்டும்... ஜெயலலிதா மரண சதி அம்பலமாகும்... ஈபிஎஸ் - ஓபிஎஸ் மீது மு.க. ஸ்டாலின் அட்டாக்..!
திமுக ஆட்சி அமைந்ததும் மறைந்த ஜெயலலிதா அம்மையார் மரணத்தில் உள்ள சதியை விசாரித்து - மர்மக் குற்றவாளிகளின் முகத்திரையை விலக்கி, அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
politicsOct 17, 2020, 11:03 AM IST
ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகு சதி.. நேரம் வரும்போது கூறுவேன்.. முன்னாள் தலைமைச் செயலர் பரபரப்பு தகவல்..!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகு ஏதோ சதி நடந்திருக்கிறது என முன்னாள் தலைமைச் செயலர் ராம்மோகன ராவ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
ChennaiOct 10, 2020, 5:44 PM IST
ஆறுமுகசாமி ஆணையம் வீணான ஒன்று.. ஒருதலைபட்சமாக செயல்படுகிறது.. அப்போலோ மருத்துவமனை பகீர்.!
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
politicsJan 4, 2020, 3:36 PM IST
யார் இந்த PH பாண்டியன்..? மறைந்த முன்னாள் சபாநாயகர்..! வீடியோ
யார் இந்த PH பாண்டியன்..? மறைந்த முன்னாள் சபாநாயகர்..! வீடியோ
politicsDec 5, 2019, 5:33 PM IST
'கதறி கதறி' அழுத்த பெண்கள்.. அசந்து போகும் அளவுக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி.. வெறிச்சோடி கிடக்கும் போயஸ் கார்டன்..! வீடியோ
'கதறி கதறி' அழுத்த பெண்கள்.. அசந்து போகும் அளவுக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி.. வெறிச்சோடி கிடக்கும் போயஸ் கார்டன்..! வீடியோ
politicsOct 25, 2019, 4:58 PM IST
ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஸ்டாலின் செய்யும் புது அரசியல்...!! தமிழ்நாடு பாலிடிக்ஸுக்கு இதெல்லாம் ரொம்பப் புதுசு பாஸு...!!
இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களில் எதிர்பார்த்தது போலவே சரிவை சந்தித்திருக்கிறது தி.மு.க. கூட்டணி. ஆனால் இதை அன்றே கணித்துவிட்ட தி.மு.க. பொருளாளர் துரைமுருகனோ ‘இரண்டு தொகுதி இடை தேர்தலின் வெற்றி, தோல்வியால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. இதன் முடிவுகள் பொது தேர்தலின் முடிவை எந்த வகையிலும் பாதிக்காது.’ என்றார்.
politicsAug 19, 2019, 5:31 PM IST
ஜெ மரணத்தை மீண்டும் விசாரிக்க வேண்டும்...! விசாரணைக்கு ஒத்துழைக்க அப்பல்லோ தலைவர் திடீர் முடிவு...!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணை தொடங்கினால் முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளேன் என அப்பல்லோ மருத்துவமனைத்தலைவர் பிரதாப் ரெட்டி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
politicsMar 29, 2019, 6:55 AM IST
மு.க. ஸ்டாலின் வாயை மூடுங்க... தேர்தல் ஆணையத்தை நாடும் அதிமுக..!
தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜெயலலிதா மரணம் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுவதைத் தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக புகார் மனு அளித்துள்ளது.
ChennaiJan 21, 2019, 12:05 PM IST
விசாரணை ஆணையத்தில் முதல்முறையாக ஆஜரான விஜயபாஸ்கர்..!!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார். இதுவரை பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகத விஜயபாஸ்கர் இன்று முதல் முறையாக ஆஜராகியுள்ளார்.
ChennaiJan 10, 2019, 12:25 PM IST
ஜெ. மரண விவகாரம்... இன்றும் டிமிக்கி கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்..!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராகும் படி 3-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராகவில்லை.
politicsJan 1, 2019, 10:43 AM IST
ஜெயலலிதா மர்ம மரணம்... அதிமுக அமைச்சர்களுக்கு தொடர்பு இல்லையா? சிக்க வைக்கும் சிவி சண்முகம்..!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பியும் செல்லாத நிலையில் அந்தத் துறையின் செயலாளர் மீது சக அமைச்சர் குற்றம் சுமத்தி பேசியிருப்பது அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.