2021 நவம்பர் மாதம் சென்னையில் பெருமழை வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதற்கும் தயாராக இல்லை.ஆனால் 2வது, 3வது கொரோனா அலை, சென்னை பெருமழை, பருவமழை பாதிப்புகளை உங்கள் பட்ஜெட்டை விட கூடுதலாக 10 ஆயிரம் கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பாக கையாண்டது திமுக அரசு.
politics May 17, 2022, 12:20 PM IST
தமிழ்நாட்டில் அரசியல் திருப்பம் ஏற்படுவதற்கு பல முறை காரணமாக இருந்த வேதா நிலையத்திற்கு இன்று பொன்விழா என்பதை குறிப்பிட்டு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடனான தனது நினைவுகளை பகிர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
politics May 15, 2022, 3:51 PM IST
மக்கள் நல திட்டங்கள் மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்கள் ஏதும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. இந்த ஓராண்டு ஆட்சி காலத்தில் மக்கள் வேதனையைதான் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
politics May 14, 2022, 7:39 AM IST
கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பொன்முடி, அப்போதை தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகவும், இந்திய இறையாண்மைக்கும், தேச ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாக அதிமுக நகர செயலாளர் தட்சிணாமூர்த்தி என்பவர் புகார் அளித்திருந்தார்.
politics Apr 30, 2022, 7:20 AM IST
கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
politics Apr 27, 2022, 11:37 AM IST
கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.
politics Apr 26, 2022, 4:59 PM IST
முதல்வர் ஜெயலலிதாவுக்கும் - ஆளுநர் சென்னா ரெட்டிக்கும் கடுமையாக மோதல் போக்கு இருந்தபோது பல்கலைக்கழகங்களில் வேந்தரின் அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து மாநில முதல்வருக்கு மாற்றி சட்டத் திருத்தம் கொண்டுவந்து அதிர வைத்தார் ஜெயலலிதா.
politics Apr 26, 2022, 8:14 AM IST
கோடநாட்டில் உள்ள எங்களது எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்றும் இன்றும் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது. காவல்துறையை சேர்ந்தவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்திருக்கிறேன்.
politics Apr 22, 2022, 5:49 PM IST
கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில், இரண்டாவது நாளாக ஜெயலலிதா தோழியான சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
crime Apr 22, 2022, 12:04 PM IST
தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் - முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் மோதல் என்று கூறப்படும் நிலையில், 28 ஆண்டுகளுக்கு முன்பு சென்னா ரெட்டிக்கும் - ஜெயலலிதாவுக்கு நடந்த மோதலின் ஃபிளாஸ்பேக் இது.
politics Apr 22, 2022, 8:14 AM IST
2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றதையடுத்து, அடுத்தடுத்த நிகழ்ந்த மரணங்கள் ஒரு திர்ல்லர் கிரைம் ஹாலிவுட் படம் பார்ப்பது போல் தான் இருந்தது.
politics Apr 21, 2022, 3:41 PM IST
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 24-4-2017 அன்று காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண தாபா படுகாயம் அடைந்தார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
politics Apr 21, 2022, 3:19 PM IST
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தனிப்படை போலீசார் சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான் சசிகலாவிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
crime Apr 21, 2022, 8:38 AM IST
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மாற்றம் வரும். ஆன்மிக பயணம் என்ற முறையில் சென்றால் கூட, அரசியல் நிர்வாகிகள் என்னுடன் வருகிறார்கள். எனவே அரசியல் பயணத்தையும் அப்படியே தொடங்க போகிறேன். அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டது.
politics Apr 13, 2022, 10:08 AM IST
விசாரணையை முடித்துக்கொள்ள திட்டமிட்டுள்ள ஆணையம் அதற்கான அறிக்கையை விரைவில் அரசிடம் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த விசாரணையில் பல மருத்துவர்கள், செவிலியர்கள், போயஸ்கார்டனில் பணியாற்றிய ஊழியர்கள் மேலும் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
politics Apr 6, 2022, 4:08 PM IST