Asianet News TamilAsianet News Tamil
30 results for "

Jason Roy

"
jason roy ruled out of t20 world cup due to injury and james vince added to squadjason roy ruled out of t20 world cup due to injury and james vince added to squad

T20 World Cup முக்கியமான கட்டத்தில் தொடரிலிந்து விலகிய இங்கிலாந்து வீரர்..! மாற்று வீரர் அறிவிப்பு

அரையிறுதி போட்டிக்கு முன்பாக முக்கியமான கட்டத்தில் இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
 

Cricket Nov 8, 2021, 7:13 PM IST

jason roy and bairstow set a platform to reach target set by sri lanka in second odijason roy and bairstow set a platform to reach target set by sri lanka in second odi

#ENGvsSL 2வது ஒருநாள்: ஜேசன் ராய் - பேர்ஸ்டோ அதிரடி தொடக்கம்..! முதல் 10 ஓவரிலேயே வெற்றியை உறுதி செய்த இங்கி.,

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 242 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து, முதல் 10 ஓவரிலேயே வெற்றியை உறுதி செய்துவிட்டனர்.
 

Cricket Jul 1, 2021, 10:42 PM IST

rajasthan royals could have chance to sign these 3 overseas players in ipl 2021 mid seasonrajasthan royals could have chance to sign these 3 overseas players in ipl 2021 mid season

#IPL2021 மற்ற அணிகளிடமிருந்து ராஜஸ்தான் தட்டி தூக்கும் 3 முரட்டு வெளிநாட்டு வீரர்கள்..!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த 4 வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகிய நிலையில், மற்ற அணிகளிடமிருந்து ராஜஸ்தான் அணி பெற வாய்ப்புள்ள 3 வெளிநாட்டு வீரர்களை பார்ப்போம்.
 

Cricket Apr 27, 2021, 7:44 PM IST

sunrisers hyderabad announces jason roy as replacement for mitchell marsh who pulled out of ipl 2021sunrisers hyderabad announces jason roy as replacement for mitchell marsh who pulled out of ipl 2021

விலகிய ஆஸி., ஆல்ரவுண்டருக்கு உடனே மாற்று வீரரை அறிவித்த சன்ரைசர்ஸ்.! விலைபோகாத இங்கி., அதிரடி வீரருக்கு சான்ஸ்

ஐபிஎல் 14வது சீசனிலிருந்து விலகிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்கு மாற்று வீரராக இங்கிலாந்து அதிரடி ஓபனிங் பேட்ஸ்மேன் ஜேசன் ராய் அறிவிக்கப்பட்டுள்ளார்.
 

Cricket Mar 31, 2021, 8:54 PM IST

jason roy feels its a massive shame of not being a part of ipl 2021jason roy feels its a massive shame of not being a part of ipl 2021

ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்டது பெரிய அசிங்கம்..! அதிரடி வீரர் வருத்தம்

ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்டது பெரிய அசிங்கம் என்று தெரிவித்துள்ளார் இங்கிலாந்து டாப் ஆர்டர் அதிரடி பேட்ஸ்மேன் ஜேசன் ராய்.
 

Cricket Feb 19, 2021, 11:11 PM IST

perth scorchers easily beat hobart hurricanes in bbl with the help of jason royperth scorchers easily beat hobart hurricanes in bbl with the help of jason roy

#BBL ஜேசன் ராயின் அதிரடியால் ஹரிகேன்ஸை அசால்ட்டா ஊதித்தள்ளிய ஸ்கார்ச்சர்ஸ்

ஜேசன் ராயின் அதிரடி அரைசதத்தால் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்கார்ச்சர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

Cricket Jan 12, 2021, 8:00 PM IST

jason roy and joe root out for golden duck by mitchell starc in last odijason roy and joe root out for golden duck by mitchell starc in last odi

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது.. முதல் 2 பந்தில் 2 விக்கெட்.. மிட்செல் ஸ்டார்க்கிடம் சரணடைந்த ராய், ரூட்

சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் ஒருவராக அறியப்படும் ஜோ ரூட், தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பிவருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதல் பந்திலேயே கோல்டன் டக்காகி வெளியேறினார்.
 

Cricket Sep 16, 2020, 6:46 PM IST

probable playing eleven of england team for first t20 against pakistanprobable playing eleven of england team for first t20 against pakistan

முக்கியமான அதிரடி வீரரே இல்ல.. முதல் டி20 போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணியை பார்ப்போம். 
 

Cricket Aug 28, 2020, 2:55 PM IST

daniel sams replaces jason roy in delhi capitals in ipl 2020daniel sams replaces jason roy in delhi capitals in ipl 2020

ஐபிஎல் 2020: டெல்லி கேபிடள்ஸ் அணியிலிருந்து விலகிய அடுத்த வீரர்.. உடனடியாக மாற்று வீரரை அறிவித்து அதிரடி

ஐபிஎல் 13வது சீசனிலிருந்து ஜேசன் ராய் விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த இடது கை மிதவேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் டேனியல் சாம்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 
 

Cricket Aug 27, 2020, 8:11 PM IST

jason roy picks joe root as the best batsman in current cricketjason roy picks joe root as the best batsman in current cricket

கோலி - ஸ்மித் - வில்லியம்சன் - ரூட்.. இவர்களில் யார் பெஸ்ட் பேட்ஸ்மேன்..? அதிரடி வீரரின் அதிரடியான தேர்வு

விராட் கோலி - ஸ்டீவ் ஸ்மித் - கேன் வில்லியம்சன் - ஜோ ரூட் ஆகிய நான்கு சிறந்த  பேட்ஸ்மேன்களில் சிறந்தவர் யார் என்று இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
 

Cricket Jul 13, 2020, 7:12 PM IST

jason roy picks opening partner between rohit sharma and david warnerjason roy picks opening partner between rohit sharma and david warner

ரோஹித் - வார்னர் இருவரில் யார் உங்க ஓபனிங் பார்ட்னர்..? ஜேசன் ராயின் அதிரடி தேர்வு

ரோஹித்  சர்மா - டேவிட் வார்னர் ஆகிய இருவரில் யாருடன் தொடக்க வீரராக இறங்க ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு இங்கிலாந்து ஒருநாள் அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிரடியாக பதிலளித்துள்ளார். 
 

Cricket Jul 11, 2020, 3:00 PM IST

rohit sharma likes to watch steve smith and jason roy battingrohit sharma likes to watch steve smith and jason roy batting

அவங்க 2 பேரோட பேட்டிங்கையும் ரொம்ப விரும்பி பார்ப்பேன்.! ரோஹித் சர்மா ஓபன் டாக்.. 2 பேருமே வெளிநாட்டு வீரர்கள்

ரோஹித் சர்மாவுக்கு மிகவும் பிடித்த சமகால 2 கிரிக்கெட் வீரர்கள் யாரென்று பார்ப்போம்.
 

Cricket Jun 14, 2020, 9:09 PM IST

jason roy vs wahab riaz clash in pakistan super league regarding ball tampering videojason roy vs wahab riaz clash in pakistan super league regarding ball tampering video

பால் டேம்பரிங் பண்ணியா? முகத்திற்கு நேரா கேட்ட ராய்.. வஹாப் ரியாஸின் கேவலமான நடத்தை.. வீடியோ

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஜேசன் ராய் மற்றும் வஹாப் ரியாஸ் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. வஹாப் ரியாஸ் பந்தை சேதப்படுத்தினாரா என்பது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. 
 

Cricket Feb 25, 2020, 11:22 AM IST

2 changes in england team for last ashes test2 changes in england team for last ashes test

உன்னைய இனிமேலும் நம்புறது வேஸ்ட்.. இங்கிலாந்து அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. இந்திய அணியை தெறிக்கவிட்ட வீரருக்கு வாய்ப்பு

ஆஷஸ் தொடரின் கடைசி போட்டி இன்று தொடங்கவுள்ள நிலையில், இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 2 அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

Cricket Sep 12, 2019, 2:33 PM IST

jason roy clean bowled by pat cummins videojason roy clean bowled by pat cummins video

ஜேசன் ராயை திக்குமுக்காட வைத்த கம்மின்ஸ்.. அருமையான பவுலிங்கின் வீடியோ

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், இங்கிலாந்து தொடக்க வீரர் ஜேசன் ராயை பாட் கம்மின்ஸ் வீழ்த்திய பந்து அபாரமானது. ராயால் கணிக்க முடியாத அளவிற்கு அவரை திக்குமுக்காடவைத்தது அந்த பந்து. 

Cricket Aug 25, 2019, 1:53 PM IST