Jarkhant
(Search results - 5)politicsDec 24, 2019, 7:09 AM IST
ஜார்கண்டில் மாநில முதல்வர் சுயேட்சையிடம் தோற்ற பரிதாபம்... மீளா அதிர்ச்சியில் பாஜக தலைமை!
வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதல்வே சுயேட்சை வேட்பாளர் சரயு ராய் முன்னிலையில் இருந்தார். இறுதியில் 15,815 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முதல்வர ரகுபர் தாஸை தோற்கடித்தார். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், முதல்வரை தோற்கடித்த சரயு ராய், ரகுபர் தாஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர். அவருக்கு பாஜகவில் மீண்டும் சீட்டு கொடுக்காததால், முதல்வரை எதிர்த்து ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார்.
politicsDec 23, 2019, 8:23 AM IST
ஜார்கண்ட் தேர்தல்: முந்தும் காங்கிரஸ் கூட்டணி... கடும் போட்டி அளிக்கும் பாஜக கூட்டணி!
காலை 8.15 நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி 19 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி 14 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துவருகின்றன. ஜெவிஎம் 3 தொகுதிகளிலும் பிறர் 3 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. ஜார்கண்டில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால், 41 தொகுதிகளில் வெல்ல வேண்டும். தற்போதைய நிலையில் காங்கிரஸ், பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
politicsDec 12, 2019, 8:59 PM IST
சட்டவிரோதமாக குடியேறியவர்களை நம்பித்தான் காங்கிரஸ் கட்சியே இருக்கு !! வெளுத்து வாங்கிய மோடி !!
நாட்டின் நலனுக்காக கடினமான சில முடிவுகளை எடுப்பதை காங்கிரஸ் கட்சி தவிர்த்தது என்றும் , சட்டவிரோத குடியேறிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சி உள்ளது என்றும் பிரதமர் மோடி அதிரடியாக கூறியுள்ளார்..
indiaSep 12, 2019, 11:55 PM IST
ஒரே ஒரு மின்னல்தான் ! 8 பேரின் உயிரைப் பறித்தது… ஜார்கண்டில் சோகம் !!
ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று திடீரென இடி, மின்னலுடன் மழை கொட்டித் தீர்த்தது. அப்போது பலத்த மின்னல் ஒன்று தாக்கியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Dec 12, 2017, 7:56 AM IST
போட்டின்னா இப்படி இருக்கனுப்பா !! எம்எல்ஏக்கள் நடத்திய தம்பதிகளுக்கிடையேயான முத்தமிடும் போட்டி !!!
போட்டின்னா இப்படி இருக்கனுப்பா !! எம்எல்ஏக்கள் நடத்திய தம்பதிகளுக்கிடையேயான முத்தமிடும் போட்டி !!!