Asianet News TamilAsianet News Tamil
16 results for "

Janaki

"
Ops eps should stays away from party like janaki amma..if it only can save party. Former executive Shocking.Ops eps should stays away from party like janaki amma..if it only can save party. Former executive Shocking.

ஜானகி அம்மாவை போல ஓபிஎஸ்- இபிஎஸ் ஒதுங்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும்.. முன்னாள் நிர்வாகி பகீர்.

பெயரளவுக்கு அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக பாஜகவே செயல்படுகிறது என  அதிமுக முன்னாள் நிர்வாகி ஆஸ்பயர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

politics Nov 16, 2021, 2:43 PM IST

Sasikala Jayakumar's request as Janaki gave up to JayalalithaaSasikala Jayakumar's request as Janaki gave up to Jayalalithaa

அந்தம்மாவை போல விட்டுக்கொடுத்து விலகிப்போங்கம்மா... சசிகலாவுக்கு ஜெயகுமார் வேண்டுகோள்..!

அதிமுகவை கைப்பற்றியே ஆக வேண்டும் என துரிதகதியில் புறப்பட்டு இருக்கிறார் சசிகலா. ஆடியோ வெளியீடு, டி.வி.பேட்டி என அடுத்தடுத்து அதிரடி காட்டி வரும் சசிகலா இப்போது பொதுவெளிக்கும் வந்துவிட்டார்.
 

politics Jul 20, 2021, 6:09 PM IST

Like Janaki, Sasikala should leave the party with generosity .. Former Minister Jayakumar commented.Like Janaki, Sasikala should leave the party with generosity .. Former Minister Jayakumar commented.

ஜானகி போல சசிகலாவும் பெருந்தன்மையோடு கட்சியை விட்டுக் கொடுக்க வேண்டும்.. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கருத்து.

சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் செல்வதை ஏற்க முடியாது எனவும், எந்த உரிமையும் இல்லாத அவர் கொடி கட்டுவது தேவையற்ற நடவடிக்கை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

politics Jul 20, 2021, 4:16 PM IST

Sasikala MGR spy ..? Jayalalithaa's spy? Shocking true story with evidence ..!Sasikala MGR spy ..? Jayalalithaa's spy? Shocking true story with evidence ..!

சசிகலா எம்.ஜி.ஆர் உளவாளியா..? ஜெயலலிதாவின் உளவாளியா..? ஆதாரத்தோடு அதிர வைக்கும் உண்மைக்கதை..!

 "வணக்கம்" புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தைக் காட்டி சசிகலாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும், சசிகலாவுக்கும் இருக்கும் தொடர்பு பற்றி கூறப்பட்டுள்ளது. 

politics Jul 2, 2021, 6:15 PM IST

misses Janaki ramachandran rare photo gallerymisses Janaki ramachandran rare photo gallery

எம்.ஜி.ஆரின் மனைவியும் முன்னாள் முதலமைச்சருமான ஜானகியின் 24வது நினைவு நாள்! அரிய புகைப்பட தொகுப்பு!

எம்.ஜி.ஆரின் மனைவியும் முன்னாள் முதலமைச்சருமான ஜானகியின் 24வது நினைவு நாள்! அரிய புகைப்பட தொகுப்பு!
 

cinema May 19, 2020, 5:05 PM IST

viral singer krishaang singing videoviral singer krishaang singing video
Video Icon

சந்திரபாபுவை நினைவு படுத்திய சிறுவன்..வயதை மிஞ்சிய திறமை..! வீடியோ

சந்திரபாபுவை நினைவு படுத்திய சிறுவன்..வயதை மிஞ்சிய திறமை..! வீடியோ 

Television Feb 28, 2020, 11:56 AM IST

director kannan praises senier actress sowcar janakidirector kannan praises senier actress sowcar janaki

88 வது வயதிலும் சந்தானத்துக்கு டஃப் கொடுக்கும் செளகார் ஜானகி...வியக்கும் இயக்குநர்...

அப்படத்தில் அவரது அர்ப்பணிப்பு குறித்துப் பேசிய இயக்குநர் கண்ணன்,...‘சௌகார்’ ஜானகி எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் அவரின் நடிப்பு தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். ரஜினிகாந்த் நடித்த ‘தில்லு முல்லு’ படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் சவாலான நடிப்பால் அனைவரின் மனதையும் கவர்ந்தார்.
 

cinema Oct 21, 2019, 6:26 PM IST

Janakiraman expired in puducherryJanakiraman expired in puducherry

முன்னாள் முதலமைச்சர் மரணம் !! மருத்துவமனையில் உயிரிழந்தார்!!

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் .ஜானகிராமன்  உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 79.

politics Jun 10, 2019, 7:53 AM IST

a story janagi mgr's anniversarya story janagi mgr's anniversary

மட்டனும் சிக்கனும் பரிமாறிய ஜானகி அம்மாவை நினைத்துப்பார்க்க ஒருத்தர் கூடவா இல்லை?...நன்றி மறந்த உலகமடா...

நன்றி மறப்பதென்பது அரசியல்வாதிகளின் முக்கிய தகுதிகளில் ஒன்று என்றாலும் ஜானகி எம்.ஜி.ஆர். விசயத்தில் அதிமுகவினர் இவ்வளவு கல்நெஞ்சோடு நடந்துகொண்டிருக்கவேண்டியதில்லை என்று மனம் புழுங்குகிறார்கள் நிஜமான அதிமுக விசுவாசிகள்.

cinema May 22, 2019, 10:52 AM IST

janaki Ramachandran memoriel dayjanaki Ramachandran memoriel day

மறக்கப்பட்ட முதலமைச்சர் ! கண்டுகொள்ளாத அதிமுக !! எம்ஜிஆரின் மனைவிக்கு நேர்ந்த கதியைப் பாருங்கள் !!

அரசியல் மற்றும் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த  எம்ஜிஆரின் மனைவி ஜானகி  ராமச்சந்திரனின்  நினைவு நாளான கடந்த 19 ஆம் தேதி அவரது உறவினர்கள் மட்டும்  நாளிதழ் ஒன்றில் மிகச்சிறிய அளவில் நினைவு நாள் படத்தை வெளியிட்டிருந்தனர். அதிமுக என்ற சாம்ராஜ்யத்தின் மிகப் பெரிய ஆளுமையாக இருந்த ஜானகிக்கு ஏற்பட்ட இந்த நிலையை எண்ணி அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
 

politics May 22, 2019, 9:26 AM IST

janaki  fall in bathroomjanaki  fall in bathroom

பாத்ரூமில் வழுக்கி விழுந்த பின்னணி பாடகி எஸ்.ஜானகி !! இடுப்பு எலும்பு முறிவு !!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி உறவினர் திருமணத்துக்காக மைசூர் சென்றிருந்த போது குளியல் அறையில் வழுக்கி விழுந்ததில் அவரது இடுப்பு எழும்பு முறிந்தது. இதையடுத்து அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது வீடு திரும்பியுள்ளார்.

cinema May 5, 2019, 7:00 AM IST

Dr.MGR Janaki College of Arts and Science celebrates ILAIYARAAJADr.MGR Janaki College of Arts and Science celebrates ILAIYARAAJA

இளையராஜாகிட்ட என்ன கேள்வி கேக்கணுங்குற அறிவு வேணாமாங்க...!

பொதுவாகவே வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் காட்டாத இசையமைப்பாளர் இளையராஜா, சமீக காலமாக தனது 75-வது வயது பிறந்த நாளை முன்னிட்டு பல கல்லூரிகளுக்கு விஜயம் செய்து, மாணவ-மாணவிகளுடன் தனது இசை அனுபவங்கள் குறித்து கலகலப்பாக உரையாடல் நிகழ்த்தி வருகிறார்

cinema Oct 15, 2018, 5:09 PM IST

Want to repeat the sad pages of Actress Savithri life? - Sowcar JanakiWant to repeat the sad pages of Actress Savithri life? - Sowcar Janaki

"நானும் உயிரோடுதான் இருக்கேன்!" நடிகை ஜமுனாவுக்கு பதில் கொடுத்த சௌகார் ஜானகி!

இறந்துவிட்ட ஒருவர் பற்றி ஏன் மீண்டும் கிளற வேண்டும் என்று நடிகை சௌகார் ஜானகி

Feb 23, 2018, 6:09 PM IST

ranveer sing impress to talk actor mgr ranveer sing impress to talk actor mgr

ரியல் ஹீரோ எம்.ஜி.ஆர் போல வாழ விரும்புகிறேன்.... இனி இப்படி பட்ட காட்சிக்கு நோ... ரன்வீர் சிங் அதிரடி

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், திரையுலகில் தன்னை கவர்ந்த நடிகர் 'மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்' என கூறியுள்ளார்

Feb 5, 2018, 6:37 PM IST

rithvika acting mgr wife janaki character rithvika acting mgr wife janaki character

எம்.ஜி.ஆரின் மனைவியாக நடிக்கும் 'கபாலி' நடிகை..!

எம்.ஜி.ஆர்.,  ‘உலகம் சுற்றும் வாலிபன்' படத்தைப் போலவே முழுவதும் வெளிநாட்டில் ஒரு படத்தை இயக்கி நடிக்க வேண்டும் என நினைத்தார்.

Jan 18, 2018, 6:58 PM IST