Asianet News TamilAsianet News Tamil
23 results for "

Jaisha

"
cmstalin writes to external affairs minister jaishankar to secure the release of 56 tamilnadu fishermencmstalin writes to external affairs minister jaishankar to secure the release of 56 tamilnadu fishermen

56 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை... வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 56 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

tamilnadu Jan 7, 2022, 9:24 PM IST

cm stalin had phone conversation with union minister regarding fisherman arrestcm stalin had phone conversation with union minister regarding fisherman arrest

CMSatlin : மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை… மத்திய அமைச்சரிடம் போனில் வலியுறுத்திய மு.க.ஸ்டாலின்!!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேரவை விடுவிக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

politics Dec 20, 2021, 11:10 AM IST

stalin stood and handshaked with amitsha sonstalin stood and handshaked with amitsha son

அமித்ஷா மகனுடன் என்ன பேசினார் ஸ்டாலின்… அதிரும் அரசியல் களம்!!

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாராட்டு விழாவில் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று கைகொடுத்த நிகழ்வு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

politics Nov 20, 2021, 6:45 PM IST

India China ties going through a bad patch Foreign Minister S JaishankarIndia China ties going through a bad patch Foreign Minister S Jaishankar

ஓவரா போற... ரொம்ப வாலாட்டாதே சீனா... ஒட்ட நறுக்கம் காலம் எங்களுக்கும் வரும்... ஜெய்சங்கர் எச்சரிக்கை..!

பெய்ஜிங் ஒப்பந்தங்களை மீறும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

world Nov 19, 2021, 5:13 PM IST

What can be done if all the neighboring countries hate ..? DMK MP, TR Balu question ..!What can be done if all the neighboring countries hate ..? DMK MP, TR Balu question ..!

பக்கத்து நாடுகள் அனைத்தையும் பகைத்துக்கொண்டால் என்ன செய்ய முடியும்..? திமுக எம்.பி., டி.ஆர்.பாலு கேள்வி..!

ஆப்கானில் 20 ஆண்டுகளாக இந்தியா மேற்கொண்ட திட்டங்களின் நிலை என்ன? என்று டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.

politics Aug 26, 2021, 4:16 PM IST

Singapore Corona controversy ... Foreign Minister's explanation on Kejriwal's commentSingapore Corona controversy ... Foreign Minister's explanation on Kejriwal's comment

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறியாமையால் உளறுகிறார்... சிங்கப்பூருக்கு புரிய வைத்த வெளியுறவுத்துறை அமைச்சர்..!

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சிங்கப்பூர் கொரோனா குறித்து இந்தியாவுக்காக பேசவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

politics May 19, 2021, 1:16 PM IST

Indian Foreign Minister Jaishankar visits Maldives, Mauritius, Plan to hold key consultation.Indian Foreign Minister Jaishankar visits Maldives, Mauritius, Plan to hold key consultation.

மாலத்தீவு , மொரிசியசுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணம்.. முக்கிய ஆலோசனை நடத்த திட்டம்.

இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த வார இறுதியில் மாலத்தீவு மற்றும் மொரிஷியசுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இரு தரப்பு உறவுகள் மற்றும் வளர்ச்சி ஒத்துழைப்பு உள்ளிட்டவைகள் குறித்து அவர் அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 

politics Feb 19, 2021, 10:57 AM IST

Massacre of Tamil Nadu fishermen: Sri Lanka has been Condemned by india. Explanation by the Minister of Foreign Affairs.Massacre of Tamil Nadu fishermen: Sri Lanka has been Condemned by india. Explanation by the Minister of Foreign Affairs.

தமிழக மீனவர்கள் படுகொலை: இலங்கைக்கு கடும் கண்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் குறித்து வைகோ நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு வெளியுறுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். அதன் விவரம்: -   

politics Feb 12, 2021, 11:19 AM IST

The East Ladakh incident put India under stress. 7 conditions announce by Jaisankar to China.The East Ladakh incident put India under stress. 7 conditions announce by Jaisankar to China.

கிழக்கு லடாக் நிகழ்வு இந்தியாவை மன அழுத்தத்திற்கு ஆளாக்கியது. சீனாவுக்கு ஜெய்சங்கர் வைத்த 7 நிபந்தனைகள்.

கடந்த 2020 இல் நடந்த நிகழ்வுகள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை ஆழமாக பாதித்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

politics Jan 29, 2021, 4:18 PM IST

Indian Foreign Minister shakes up racist lanka state. tamilnadu governor to welcome with applause.Indian Foreign Minister shakes up racist lanka state. tamilnadu governor to welcome with applause.

இனவெறிபிடித்த சிங்கள அரசை அதிரவைத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர். கைத்தட்டி வரவேற்ற பன்வாரிலால் புரோஹித்.

இலங்கையில் தமிழர்களுக்கு சுயமரியாதையை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என மத்திய  வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ள கருத்துக்களை வரவேற்க தக்கது என தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

politics Jan 8, 2021, 11:32 AM IST

Chinese harassing border guards: Foreign Minister keeping secrets.Chinese harassing border guards: Foreign Minister keeping secrets.

எல்லையில் விடாமல் தொல்லை கொடுக்கும் சீனாக்காரன்: பொத்தி பொத்தி ரகசியம் காக்கும் வெளிவுறவுத்துறை அமைச்சர்.

இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் இடையில், எல்லை விவகாரம் தொடர்பாக நடந்துவரும் பேச்சுவார்த்தைகள் மிகவும் ரகசியமானது எனவும், அது குறித்து தான் பொதுவெளியில் பேச விரும்பவில்லை எனவும் இந்திய வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

politics Oct 16, 2020, 12:54 PM IST

Indian and Chinese Foreign Ministers meet, Talk in Russia todayIndian and Chinese Foreign Ministers meet, Talk in Russia today

இந்திய, சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..!! ரஷ்யாவில் இன்று பேச்சு வார்த்தை..!!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 

world Sep 10, 2020, 11:59 AM IST

Indian external minister jaishankar  attack chinaIndian external minister jaishankar  attack china

#UnmaskingChina: இந்தியா-சீனாவை கைகழுவிய ரஷ்யா..!நேருக்கு நேர் பேசி மூக்கை உடைத்த வெளியுறவுத்துறை அமைச்சர்..!!

இந்தியா-சீனா  இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்க்க மூன்றாவது நாட்டின் உதவி தேவை இல்லை என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கருத்து தெரிவித்துள்ளார். 

world Jun 23, 2020, 6:49 PM IST

India defense minister jaishakar told no one abscond  and also every one have armsIndia defense minister jaishakar told no one abscond  and also every one have arms

இந்திய வீரர்கள் யாரும் மாயமாகவில்லை...!! வெளியுறவுத்துறை அமைச்சர் திட்டவட்டம்..!!

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் யாரும் மாயமாகவில்லை என்றும், ஒவ்வொரு வீரரும் ஆயுதம் தாங்கியே எல்லையில் நிற்கின்றனர் எனவும் இந்திய  பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

world Jun 18, 2020, 6:20 PM IST

china foreign minister wand ye rude speech with Indian external ministerchina foreign minister wand ye rude speech with Indian external minister

#UnmaskingChina: இந்தியா தங்கள் ராணுவத்தை அடக்கிவைக்க வேண்டும்..!சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் திமிர் பேச்சு

சீன ராணுவம், இந்திய ராணுவ வீரர்கள்மீது  திட்டமிட்டே தாக்குதல் நடத்தியதாவும், இதற்கு சீனா முழு பெறுப்பேற்க வேண்டும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

world Jun 17, 2020, 8:46 PM IST