Asianet News TamilAsianet News Tamil
200 results for "

Jai Bhim: '������������ ������������' ��������������������� '���������������������'.. ������������������ ������������������������������ ������������������! ������������������������������������ ������������������������! ������������ ��������������� ������������������!!

"
Jai Bhim video in oscars youtube controversyJai Bhim video in oscars youtube controversy

Jai Bhim controversy : ஜெய் பீம் வீடியோ சர்ச்சை... ஆஸ்கர் கமிட்டிக்கு பணம் கொடுத்தாரா சூர்யா? - உண்மை பின்னணி

Jai Bhim controversy : 5000 அமெரிக்க டாலர்கள் பணம் கொடுத்து தான் ஜெய் பீம் படத்தின் காட்சியை ஆஸ்கர் யூடியூப் சேனலில் இடம்பெறச் செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி சர்ச்சையை கிளப்பியது. 

cinema Jan 25, 2022, 12:58 PM IST

Suriya starrer Jai Bhim movie bags 3 awards in noida film festivalSuriya starrer Jai Bhim movie bags 3 awards in noida film festival

Jai Bhim Movie : நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதுகளை தட்டித்தூக்கி கெத்து காட்டிய ‘ஜெய் பீம்’

பல்வேறு தடைகளை கடந்து சாதித்த ஜெய் பீம் படத்துக்கு உலகெங்கிலும் இருந்து விருதுகளும், அங்கீகாரமும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய் பீம் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன.

cinema Jan 24, 2022, 11:38 AM IST

suriyas jai bhim made it to oscars best feature film listsuriyas jai bhim made it to oscars best feature film list

ஆஸ்கர் ரேஸில் அடுத்த கட்டத்திற்கு சென்ற ஜெய் பீம்.. எட்டாக் கனியாக இருக்கும் ஆஸ்கரை தட்டித் தூக்குவாரா சூர்யா?

ஆஸ்கர் விருதுக்கான போட்டியிலும் ஜெய் பீம் திரைப்படம் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது. அதன்படி ஆஸ்கர் விருதுகான போட்டியில் உலகெங்கிலும் இருந்து 276 படங்கள் தேர்வாகி உள்ளன. 

cinema Jan 21, 2022, 9:07 AM IST

Global Community oscar award announced for suriya jyotika udhayanidhiGlobal Community oscar award announced for suriya jyotika udhayanidhi

Global Community oscar : அடிதூள்... ‘ஜெய் பீம்’காக ஆஸ்கர் விருது பெறும் சூர்யா-ஜோதிகா!! குவியும் வாழ்த்துக்கள்

மனித சமூகங்களை வலுப்படுத்துவதில் உரிய பங்களிப்பை கொடுத்து, சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பிரபலங்களை அடையாளம் கண்டு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கபட்டு வருகிறது. 
 

cinema Jan 20, 2022, 9:28 AM IST

JaiBhim has been featured in the official YouTube channel of the oscarsJaiBhim has been featured in the official YouTube channel of the oscars

Jai Bhim Movie : ஆஸ்கர் யூடியூப் தளத்தில் ஒலித்த தமிழ்... சூர்யாவின் ஜெய்பீம் படைத்த மாபெரும் வரலாறு..

ஆஸ்கர் விருதுகளின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஜெய் பீம் படத்தின் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த யூடியூப் பக்கத்தில் ஒரு தமிழ் படத்தின் காட்சி இடம்பெறுவது இதுவே முதன்முறை.

cinema Jan 18, 2022, 11:37 AM IST

Actor Surya: Surya's Fake letter signed .. Jaybeam game still is running.?Actor Surya: Surya's Fake letter signed .. Jaybeam game still is running.?

Actor Surya : பதறிப்போன சூர்யா.! கையெழுத்துடன் வெளியான போலி கடிதம்.. ஜெய்பீம் விளையாட்டு இன்னுமா முடியல.?

“சூர்யா பெயரில் வெளியான அந்த அறிக்கையைப் புறக்கணிக்குமாறும் இந்தப் போலியான அறிக்கையை வெளியிட்டவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்திருந்தார்.

politics Jan 8, 2022, 10:07 PM IST

Jai  Bhim who made the world look back... k balakrishnanJai  Bhim who made the world look back... k balakrishnan

Jai Bhim: உலகத்தை திரும்பி பார்க்க வைத்த ஜெய் பீம்.. பாராட்டு விழா நடத்தி பாமகவை எச்சரித்த CPIM..!

ஜெய் பீம் திரைப்படம் உலகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளதாக பாராட்டினார். இதுபோன்ற படங்களுக்கு எதிர்காலத்தில் எதிர்ப்பு வந்தால்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களப்போராட்டம் நடத்த தயங்காது என்றும் தெரிவித்துள்ளார்.

politics Jan 5, 2022, 9:31 AM IST

Praise meeting to Jaibeem artists and field fighters .. Communists Arragment ..Praise meeting to Jaibeem artists and field fighters .. Communists Arragment ..

ஜெய்பீம் கலைஞர்கள்,களப்போராளிகளுக்கு பாராட்டு விழா.. பாமகவை பயங்கரமா வெறுப்பேற்றும் கம்யூனிஸ்டுகள்..

ஜெய் பீம் திரைப்படத்தின் கலைஞர்கள், களப்போராளிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று (04.1.2022) பாராட்டு விழா நடைபெறு உள்ளது. அதற்கான அறிவிப்பை அக்கட்சி வெளியிட்டுள்ளது.  

       
 

politics Jan 4, 2022, 2:56 PM IST

jaibhim movie super hit song copycat version goes viral in internetjaibhim movie super hit song copycat version goes viral in internet

'ஜெய்பீம்' சூப்பர் ஹிட் பாடல்... இந்த இரண்டு பாடலின் அட்ட காப்பியா? வீடியோ போட்டு வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

எந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனாலும், அந்த பாடல் எதில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்பதையும் விலாவாரியாக அலசி ஆராய்ந்து கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள். பாடல் மட்டும் அல்ல எந்த படத்தின் காட்சி, எந்த மொழி படத்தில் இருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் அதனை பக்காவாக கண்டுபிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது, 'ஜெய்பீம்' (Jaibhim) படத்தில் இடம்பெற்ற 'தல கோதும் இளம் காத்து' பாடலின் மெட் எந்த பாடலின் அட்ட காப்பி என்பதையும் வீடியோ போட்டு கலாய்க்க துவங்கி விட்டார்கள்.

cinema Dec 27, 2021, 3:59 PM IST

raghava lawrence changed his plan of helping rajakannu familyraghava lawrence changed his plan of helping rajakannu family

‘ஜெய் பீம்’ ரியல் செங்கேணிக்கு வீடு கட்டித் தரப்போவதில்லை.... திடீரென முடிவை மாற்றியது ஏன்? - லாரன்ஸ் விளக்கம்

‘ஜெய் பீம்’ (Jai Bhim) படம் வெளியான பின் ரியல் செங்கேணியான பார்வதி அம்மாளுக்கு பலரும் உதவிக் கரம் நீட்டினர். குறிப்பாக ராகவா லாரன்ஸ் அவரை நேரில் சந்தித்து கான்கிரீட் வீடு கட்டித் தருவதாக அறிவித்திருந்தார்.

cinema Dec 24, 2021, 6:06 PM IST

Bharathi Kannamma serial actress Roshni missed two super hit movie opportunitiesBharathi Kannamma serial actress Roshni missed two super hit movie opportunities

Bharathi Kannamma Roshini: அட பாவமே... இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட் பட வாய்ப்புகளை இழந்த பாரதி கண்ணம்மா ரோஷ்னி!

பாரதி கண்ணம்மா (Bharathi Kannnama) சீரியலால் இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட் பட வாய்ப்புகளை இழந்துள்ளாராம் அதில் ஹீரோயினாக நடித்து வந்த ரோஷ்னி (Roshini). அந்த படங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

cinema Dec 18, 2021, 12:45 PM IST

Ex Justie Chandru has 96,000 cases. It will all be filmed like Jay Bhim .. Sathiyaraj openion.Ex Justie Chandru has 96,000 cases. It will all be filmed like Jay Bhim .. Sathiyaraj openion.

சந்துருவிடம் 96,000 வழக்குகள் உள்ளது. அதை எல்லாத்தையும் ஜெய் பீம் மாதிரி படமா எடுக்கனும்.. சத்தியராஜ்

நீதியரசர் சந்துருவிடம் 96 ஆயிரம் வழக்குகள் உள்ளது. அதை அவர் ஜெய் பீம் திரைப்படம் போல வணிக ரீதியாக நல்ல படங்களாக எடுக்கலாம் என நடிகர் சத்யராஜ் வலியுறுத்தியுள்ளார்.

politics Dec 16, 2021, 1:49 PM IST

Jai Bhim Surya: "Arrogant Surya" .. Are you brave for anything. Forward Block party Thiruman Warning.Jai Bhim Surya: "Arrogant Surya" .. Are you brave for anything. Forward Block party Thiruman Warning.

Jai Bhim Surya:"திமிர் பிடித்த சூர்யா".. எதற்கும் துணிந்தவனா நீ. பார்வர்டு பிளாக் திருமாறன் எச்சரிக்கை.

ஜெய்பீம்  திரைப்படத்தில் அக்னிசட்டி வைத்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது  என சூர்யா திமிர்த்தனமாக இருந்து வருகிறார் என்றும், அரசாங்கத்தின் ஆதரவு இருக்கிறது என்ற ஒரே காரணத்தினால் அவர் இப்படி நடந்து கொள்கிறார் என்றும் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் ஜி விமர்சித்துள்ளார் 

politics Dec 15, 2021, 4:44 PM IST

Jai Bhim: He pushed me in the trash and stabbed me .. Sivakumar who spoke aggressively about Gnanavell.Jai Bhim: He pushed me in the trash and stabbed me .. Sivakumar who spoke aggressively about Gnanavell.

Jai Bhim: என்னை குப்புற தள்ளி ஓங்கி குத்திவிட்டான்.. ஞானவேல் குறித்து அதிரடியாக பேசிய சிவக்குமார்.

ஞானவேல் எடுத்த முதல் படத்தை பார்த்துவிட்டு படம் எடுக்க உனக்கு தகுதியே இல்லை என பேனாவை பிடுங்கிக்கொண்டு விரட்டி விட்டேன், ஆனால் விடா முயற்சியாக இருந்தது ஜெய்பீம் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த என்னை குப்புற தள்ளி ஓங்கி குத்தி விட்டார் ஞானவேல் என நடிகர் சிவகுமார் புலங்காகிதம் அடைந்துள்ளார். 

politics Dec 15, 2021, 1:53 PM IST

Jai Bhim: Wherever I go after the film me .. Retired Justice Chandru with an open mind.Jai Bhim: Wherever I go after the film me .. Retired Justice Chandru with an open mind.

Jai Bhim:படத்திற்கு பிறகு நான் எங்கு சென்றாலும் என்னை.. மனம் திறந்த ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு.

ஜெய்பீம் திரைப்படத்திற்குப் பின்னர் தான் எங்கு சென்றாலும் தன்னை அனைவரும் ஜெய் பீம் சந்துரு என்று அழைக்கிறார்கள் என்றும், அதைக் கண்டு  தான் பெருமை படுவதாகும் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு அவர் தெரிவித்துள்ளார். 
 

politics Dec 13, 2021, 5:24 PM IST