Asianet News TamilAsianet News Tamil
3 results for "

Isha Kopikar

"
me-too fame singer chinmayi target Bollywood hero again came to fieldme-too fame singer chinmayi target Bollywood hero again came to field

பாலிவுட் ஹிரோ மீது பாய்ந்த பாடகி சின்மயி ..!! நடிகைக்கு ஆதரவாக மீடுவை கையில் எடுத்து களத்தில் குதித்தார்..!!

15 வயதில் பாலியல் தொல்லை அனுபவித்து இருப்பதாக நடிகை இஷா கோபிகர் கூறியுள்ள நிலையில்,  அப்படி இஷாவிடம் அத்துமீறிய நபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என பாடகி சின்மயி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.  

cinema Nov 6, 2019, 1:58 PM IST

vijay movie heroine join bjpvijay movie heroine join bjp

பாஜகவில் புதிய பதவியை ஏற்ற விஜய் பட நாயகி!

பிரபல நடிகை இஷா கோபிகர், பாஜக கட்சியில் இணைந்த முதல் நாளே பெண்கள் போக்குவரத்து பிரிவின் செயல் தலைவர் என்ற பதவியை ஏற்றுள்ளார். இதற்க்கு பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
 

cinema Jan 28, 2019, 1:52 PM IST

actress Isha Kopikar join in bjpactress Isha Kopikar join in bjp

பாஜகவில் இணைந்த விஜய் பட நடிகை…. தேர்தல் பிரச்சாரத்தில் குதிக்க முடிவு !!

பிரபல தமிழ் மற்றும் ஹிந்தி நடிகை இஷா கோபிகர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.  இவர் விஜயகாந்த் நடித்த 'நரசிம்மா', விஜய் நடித்த 'நெஞ்சினிலே', அகத்தியன் இயக்கிய 'காதல் கவிதை, 'பிரசாந்த் நடித்த 'ஜோடி, போன்ற தமிழ்ப்படங்களிலும், ஏராளமான இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

cinema Jan 28, 2019, 6:41 AM IST