Asianet News TamilAsianet News Tamil
11 results for "

Ipl History

"
first time in ipl history today 2 matches held at same time in ipl 2021 uae legfirst time in ipl history today 2 matches held at same time in ipl 2021 uae leg

IPL 2021 ஐபிஎல் வரலாற்றில் இன்று முதல் முறையாக நடக்கும் சம்பவம்..! ஒரே சமயத்தில் 2 போட்டிகள்

ஐபிஎல் வரலாற்றில் இன்று முதல்முறையாக ஒரே சமயத்தில் 2 போட்டிகள் நடக்கின்றன.
 

Cricket Oct 8, 2021, 3:37 PM IST

prithvi shaw second batsman in ipl history that hits 6 boundaries in an overprithvi shaw second batsman in ipl history that hits 6 boundaries in an over

#IPL2021 ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்து சாதனை படைத்த பிரித்வி ஷா! ஐபிஎல் வரலாற்றில் 2வது பேட்ஸ்மேன் பிரித்வி

கேகேஆருக்கு எதிராக 155 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா, ஷிவம் மாவி வீசிய முதல் ஓவரில் 6 பவுண்டரிகளை விளாசி சாதனை படைத்துள்ளார்.
 

Cricket Apr 29, 2021, 9:58 PM IST

delhi capitals beat sunrisersy hyderabad and goes to final in first time of ipl historydelhi capitals beat sunrisersy hyderabad and goes to final in first time of ipl history

#DCvsSRH ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஃபைனலுக்கு முன்னேறிய டெல்லி கேபிடள்ஸ்..!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி, ஐபிஎல்லில் முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
 

IPL Nov 8, 2020, 11:27 PM IST

top 10 highest strike rate hold batsmen list in ipl historytop 10 highest strike rate hold batsmen list in ipl history

ஒரே சீசனில் டாப் 10ல் இடம்பிடித்த வெளிநாட்டு வீரர்.. ஓய்வுக்கு பிறகும் கோலோச்சும் சேவாக்.. ஐபிஎல் சுவாரஸ்யம்

ஐபிஎல் 13வது வரும் 29ம் தேதி தொடங்கவுள்ளது. ஐபிஎல் என்றாலே அதிரடி தான். டி20 லீக் தொடர்கள் நடத்தப்படுவதன் நோக்கமே ரசிகர்களை எண்டர்டெய்ன் செய்வதுதான். அந்தவகையில், ஐபிஎல்லில் காட்டடி அடித்து அதிகமான ஸ்டிரைக் ரேட்டை கொண்ட டாப் 10 வீரர்களில் ஆண்ட்ரே ரசல் முதலிடத்தில் இருக்கிறார். 

ஆண்ட்ரே ரசல் கடந்த 2 சீசன்களில் கேகேஆர் அணிக்காக அபாரமாக ஆடி பல வெற்றிகளை குவித்து கொடுத்தார். கடந்த 2 சீசன்களில் ஆடிய அதிரடி பேட்டிங், அவரை ஸ்டிரைக் ரேட்டில் டாப்பில் கொண்டு போய் விட்டுள்ளது. அதேபோல கடந்த ஐபிஎல் சீசனில் முதல்முறையாக ஆடிய இங்கிலாந்து அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோ டாப் பத்தில் இடம்பிடித்துள்ளார். 

இந்த பட்டியலில் வெறும் 3 இந்திய வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். ரிஷப் பண்ட், சேவாக், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவர் மட்டுமே இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். சேவாக் 2015ம் ஆண்டுடன் ஓய்வு பெற்றுவிட்டார். ஆனாலும் டாப் ஸ்டிரைக் ரேட் பட்டியலில் சேவாக்கும் இருக்கிறார். 
 

IPL Mar 10, 2020, 2:50 PM IST

top 10 most six hitters list in ipl historytop 10 most six hitters list in ipl history

ஐபிஎல்லில் ஆல்டைம் சிக்ஸர் ரெக்கார்டு.. ரசிகர்களை உச்சபட்ச எண்டர்டெய்ன் செய்த வீரர்கள் இவங்கதான்

ஐபிஎல்லில் 12 சீசன்கள் முடிந்து 13வது சீசன் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், ஐபிஎல்லில் இதுவரை முடிந்துள்ள 12 சீசன்களில் அதிகமான சிக்ஸர்களை விளாசி வாணவேடிக்கை நிகழ்த்தி, ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்த டாப் 10 வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.
 

Cricket Mar 10, 2020, 11:48 AM IST

first time in ipl history that the team qualified for play off with only 12 pointsfirst time in ipl history that the team qualified for play off with only 12 points

ஐபிஎல் வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. இதுதான் முதன்முறை

சன்ரைசர்ஸ், கேகேஆர், பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளுமே 12 புள்ளிகளைத்தான் பெற்றுள்ளன. ஆனால் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் சன்ரைசர்ஸ் அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுள்ளது. கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய இரு அணிகளும் கூட நூழிலையில்தான் பிளே ஆஃப் வாய்ப்பை நழுவவிட்டன. 
 

Cricket May 6, 2019, 12:03 PM IST

ipl top 10 successfull captains according to winning percentageipl top 10 successfull captains according to winning percentage

ஐபிஎல்லில் வெற்றிகரமான டாப் 10 கேப்டன்கள்.. நம்பரின் அடிப்படையில் தோனியையே தூக்கியடித்த 2 கேப்டன்கள்

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றன. 
 

Cricket Apr 26, 2019, 2:30 PM IST

deepak chahar made a great record in  ipl historydeepak chahar made a great record in  ipl history

ஐபிஎல் வரலாற்றில் அபார சாதனை.. இதுவரை யாருமே செய்யாத தரமான சம்பவத்தை செய்த சாஹர்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி, சிஎஸ்கேவின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் வெறும் 108 ரன்களை மட்டுமே எடுத்தது. 109 ரன்கள் என்ற இலக்கை 18வது ஓவரில் எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது சிஎஸ்கே அணி. 

IPL Apr 10, 2019, 3:36 PM IST

interesting fact ipl historyinteresting fact ipl history

ஒரே விஷயத்தை 2 முறை செய்த 3 அணிகள்!! ஐபிஎல் சுவாரஸ்யம்

ஐபிஎல் 11வது சீசன் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

May 28, 2018, 3:29 PM IST

unlike record of ipl history done in this seasonunlike record of ipl history done in this season

ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை!! சிஎஸ்கே வீரருக்கும் இடம்

சித்தார்த் கவுலுக்கு அடுத்தபடியாக சென்னை வீரர் பிராவோ உள்ளார்.

May 28, 2018, 1:55 PM IST

ambati rayudu strange record in ipl historyambati rayudu strange record in ipl history

அம்பாதி ராயுடு செய்த வித்தியாசமான சாதனை!! இதற்கு முன் அந்த சாதனையை செய்தது யார் யார் தெரியுமா..?

ஐபிஎல் முதல் தகுதி சுற்று போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதின.

May 23, 2018, 4:17 PM IST