Asianet News TamilAsianet News Tamil
41 results for "

Ipl Cricket

"
ab de villiers retires from all forms of cricket including iplab de villiers retires from all forms of cricket including ipl

AB de Villiers retirement ஐபிஎல் உட்பட அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்தார் டிவில்லியர்ஸ்..!

ஐபிஎல் உட்பட அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்தார் ஏபி டிவில்லியர்ஸ்.
 

Cricket Nov 19, 2021, 2:18 PM IST

cm stalin participates in winning ceremony for csk in chennaicm stalin participates in winning ceremony for csk in chennai

சிஎஸ்கேவின் வெற்றி கொண்டாட்டத்தில் இணையும் தல - தளபதி!! | CM Stalin

#CM Stalin | நவம்பர் 20 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்று வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.

sports Nov 16, 2021, 5:10 PM IST

IPL re-start csk vs mumbai indinas matchIPL re-start csk vs mumbai indinas match

மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல். திருவிழா…. சென்னை – மும்பை மோதும் முதல் போட்டிக்கு எகிறும் எதிர்பார்ப்புகள்..

கொரோனாவால் தடைபட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று மீண்டும் தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன் அணிகள் மோதும் முதல் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது.

Cricket Sep 19, 2021, 11:26 AM IST

Natarajan and his wife to become ParentsNatarajan and his wife to become Parents

கண்ணன் தேவன் டீ பொடி.. நடராஜன் வீட்டில் நல்ல செய்தி வந்துருச்சு மேளம் அடி.. அடி..!

சேலத்தை சின்னம்பட்டியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஐ.பி.எல் 2020 தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சன்ரைசர்ஸ் அணி இறுதி ஓவர்களில் நடராஜனையே நம்பி உள்ளது. இறுதி ஓவர்களில் நடராஜன் வீசும் பந்தை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் பலர் திணறி வருகின்றனர்.
 

IPL Nov 9, 2020, 8:38 AM IST

Ravi Shastri talks about rohit absence in Australia SeriesRavi Shastri talks about rohit absence in Australia Series

ரோஹித் ஷர்மாக்கு என்ன ஆச்சு எல்லாம் எனக்கு தெரியாது போய் BCCI கேளுங்க பொறுப்பில்லாமல் உளறிய ரவி சாஸ்திரி..!

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து மிக நீண்ட தொடரில் விளையாட இருக்கிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் என நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை இந்த தொடர் தொடர்ந்து நடைபெற உள்ளது.
 

IPL Nov 6, 2020, 11:29 AM IST

vijay tv anchor enter in biggboss house?vijay tv anchor enter in biggboss house?

பிக்பாஸ் வீட்டிற்குள் சொல்கிறாரா விஜய் டிவி தொகுப்பாளர்..?

இந்த முறையும் பிக்பாஸ் வீட்டை விட்டு ஒருவர் வெளியேறியதும் வைல்ட் கார்டு மூலமாக மற்றொரு விஜய் டி.வி பிரபலம் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
 

cinema Nov 5, 2020, 8:08 PM IST

rp singh reveals the real truth behind the retirement of dhoni from intl cricketrp singh reveals the real truth behind the retirement of dhoni from intl cricket

சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தல தோனி.. சதி செய்து காரியத்தை சாதித்த BCCI..பாவம் சொல்லிருந்த அவரே போயிருப்பாப்ல

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் ஓய்வு அறிவித்து வாரங்கள் ஆன பின்பும் கூட இன்னும் அவர் குறித்த செய்திகள் நின்றபாடில்லை..

IPL Oct 28, 2020, 8:25 AM IST

Rohit Sharma Supports Ishan KishanRohit Sharma Supports Ishan Kishan

நான் கேப்டன் இல்லை ஆனால் என்னுடைய ஆட்கள் தான் அணியில் இருக்க வேண்டும் காய் நகர்த்தும் ரோஹித்.. காண்டில் கோலி.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில், இந்திய அணியில் தோனியின் இடத்தை நிரப்ப போகும் வீரர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இதில் தற்போது ரோஹித் சர்மாவின் கை ஓங்கி உள்ளது என்கிறார்கள்.
 

sports Oct 27, 2020, 11:33 AM IST

Anil Kumble and his boys has made a huge turn around in IPL after Initial StruggleAnil Kumble and his boys has made a huge turn around in IPL after Initial Struggle

ஆழம் தெரியாம ஆள முடியாது கோதாவில் பட்ட அவமானத்திற்கு எல்லாம் பலி தீர்க்கும் கும்ப்ளே..!

2020 ஐபிஎல் தொடர் அடுத்தடுத்த திருப்பங்களுடன் நடந்து கொண்டு இருக்கிறது. தொடரின் தொடக்கத்தில் அதிகம் நம்பிக்கை அளித்த ராஜஸ்தான், சென்னை போன்ற அணிகள் மிக மோசமாக ஆடி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வருகிறது.
 

IPL Oct 27, 2020, 9:38 AM IST

Varun Chakravarthy enters into Indian Cricket TeamVarun Chakravarthy enters into Indian Cricket Team

எவ்ளோ நக்கல், கிண்டல், வேலை போச்சு, சாப்பாடு இல்ல.. இருந்தாலும் நினைத்ததை முடித்த வருண் சக்கர்வர்த்தி செம..!

ஆஸ்திரேலிய நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய அணியில் தமிழக வீரர் வருண் சக்கர்வர்த்தி இடம் பெற்றுள்ளார். இவர் 2020 ஐபிஎல் மிக சிறப்பாக பந்து வீசி வரும் நிலையில் நேரடியாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்

IPL Oct 27, 2020, 8:36 AM IST

Natarajan with his impressive Bowling is picked in Indian Team as Backup BowlerNatarajan with his impressive Bowling is picked in Indian Team as Backup Bowler

பிராமனர் அல்லாத தமிழர் இந்திய அணியில் இடம்பெற முடியும் என்பதை சாதித்த "தங்கராசு நடராஜன் " தரமான சம்பவம் மக்கா

இந்தியன் பிரீமியர் லீக்கில் ஏராளமான கந்தல்-க்கு-செல்வக் கதைகள் உள்ளன. இது எண்ணற்ற வீரர்கள் உடனடி அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. பல விரைவாக மங்குவதையும் இது கண்டிருக்கிறது. பின்னர் சேலத்தின் புறநகரில் உள்ள சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த டி.நட்ராஜன் (29) போன்றவர்கள் உள்ளனர்
 

IPL Oct 27, 2020, 7:33 AM IST

Imran Tahir Opens about his Pain of not getting a chance to play in this IPLImran Tahir Opens about his Pain of not getting a chance to play in this IPL

டுபிளெசிஸ்யே அப்பிடித்தான் நடத்துனீங்க என்ன நீங்க நடத்துறத நெனச்சா வலிக்குது CSK நிர்வாகத்தை தாக்கிய தாஹிர் .

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பின்றி தவித்து வரும் மூத்த வீரர் தாஹிர் அது குறித்து மனம் திறந்துள்ளார். கடந்த வருடம் டுபிளெசிஸ் வாய்ப்பின்றி வாட்டர் பாய் வேலை பார்த்ததாகவும், இந்த ஆண்டு தான் அந்த வேலையை செய்து வருவதாகவும் கூறினார் அவர். அது மிகவும் வலியை தரக் கூடிய விஷயம் என்றும் அவர் கூறி அதிர வைத்துள்ளார்.

IPL Oct 23, 2020, 8:50 AM IST

csk team management is getting ready for making some tough decisionscsk team management is getting ready for making some tough decisions

மொத்த கும்பலையும் தூக்கி எறிய தயாரான CSK நிர்வாகம் கிரீன் சிக்னல் கெடச்சுருச்சாம். அவர் பெயரும் லிஸ்ட்ல..!

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் 'மிகவும் உறுதியான' உரிமையாக இருக்கலாம், ஆனால் அது நிச்சயமாக இந்த பருவத்தில் 'ஜூஸ் அவுட்' ஆனது. தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் ஐபிஎல் 2020 இல் அணியின் தோல்விகளை ஒப்புக்கொண்ட பிறகு, ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது, உயர்மட்ட முதலாளிகள் ‘மிகுந்த ஏமாற்றமும் முடிவுகளில் மகிழ்ச்சியற்றவர்களும்’ என்றும் சில 'கடுமையான அழைப்புகளை' செய்ய எதிர்பார்க்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
 

IPL Oct 22, 2020, 3:43 PM IST

Dhawan is a very happy and emotional after blasting 2 Centuries in a rowDhawan is a very happy and emotional after blasting 2 Centuries in a row

என் வாழ்கையிலேயே இந்த வருஷ IPL தான் பெஸ்ட்.. இரண்டு சதங்கள் விலாசிய ஷிகர் தவான் ஆனந்த கண்ணீர் ..!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளார்.
 

IPL Oct 21, 2020, 9:21 AM IST

Kris Srikanth Tears Dhoni for his Baffling Comments on YoungstersKris Srikanth Tears Dhoni for his Baffling Comments on Youngsters

ஜாதவ் ஒரு ஆளுன்னு டீம்ல எடுப்ப ஆனா யங்ஸ்டரஸ் கிட்ட ஸ்பார்க் இல்லய்ன்னு ஒளறுவ தோனியை பங்கம் செய்த ஸ்ரீகாந்த்..!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் ஏழு விக்கெட் இழப்புக்கு ஆளானதை அடுத்து, இந்தியாவின் முன்னாள் கேப்டனும், தேர்வுக் குழுவின் தலைவருமான கிரிஸ் ஸ்ரீகாந்த், எம்.எஸ். தோனிக்கு வலுவான வார்த்தைகளைக் கொண்டிருந்தார், சீசன் முழுவதும் அவர் தலைமை பொறுப்பு வகித்ததை  "அபத்தமானது" மற்றும் "குப்பை" 

IPL Oct 20, 2020, 11:41 AM IST