Investigation  

(Search results - 562)
 • train

  Chennai18, Feb 2020, 11:31 AM IST

  ரயில் முன் பாய்ந்து தற்கொலை... குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் உடல் சிதறி உயிரிழப்பு..!

  சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி இவர் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவி விஜயலட்சுமி கணவரிடம் கோவித்து கொண்டு தாய் வீட்டிற்கு செல்வதற்காக குழந்தைகளுடன் சென்றார்.  

 • জমি থেকে বেগুন তুলতে গিয়ে খুন কৃষক, ক্ষেতে মিলল গলাকাটা দেহ

  crime15, Feb 2020, 5:17 PM IST

  ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட விரட்டி படுகொலை... வெளியானது சிசிடிவி காட்சிகள்..!

  திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரைச் சேர்ந்த பாஸ்கர், பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இதே ஆட்டோ ஸ்டாண்டில் பொன்னுசாமி நகரை சேர்ந்த ஆனந்தன் என்பவரும் ஆட்டோ ஓட்டி வந்தார். ஆட்டோவில் சவாரி ஏற்றுவதில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆனந்தன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பாஸ்ரனை கடுமையாக தாக்கியுள்ளனர்.

 • car accident

  Coimbatore14, Feb 2020, 2:57 PM IST

  ஹாலிவுட் படம் ரேன்ஜில் கிணற்றுக்குள் தலைக்குப்புற கவிழ்ந்த கார்.... 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!

  கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் தனது மனைவி திரிபுர சுந்தரி (57) மற்றும் மாமியார் சாவித்ரி (78) ஆகியோருடன் கரூர் அருகே நெரூரில் உள்ள பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் மற்றும் சதாசிவ பிரமேந்திராள் கோவிலுக்கு இன்று அதிகாலை காரில் வந்தனர். காரை சங்கரே ஓட்டி வந்தார். சாமி தரிசனத்தை முடித்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். 

 • income tax

  cinema12, Feb 2020, 2:07 PM IST

  அதிரடி காட்டிய வருமான வரித்துறை..! அனல் பறக்கும் விசாரணை..! பீதியில் அன்பு செழியன் - அர்ச்சனா கல்பாத்தி!

  கடந்த 5 ஆம் தேதி அன்று ஒரே நாளில், ஏ.ஜி.எஸ் சினிமாஸ்சுக்கு சொந்தமான 20 இடங்களிலும், அன்பு செழியன் வீடு, மற்றும் நடிகர் விஜய்யின் வீட்டில் அதிரடி ரெய்டு நடைபெற்றது. குறிப்பாக நடிகர் விஜய்யிடம் சம்மன் வழங்க ஐடி அதிகாரிகள் மின்னல் வேகத்தில் நெய்வேலியில் படப்பிடிப்பு நடந்து வரும் இடத்திற்கே சென்று சம்மன் வழங்கி, அவருடைய காரிலேயே அவரை அழைத்து சென்றது பரபரப்பில் உச்சம்.
   

 • undefined

  crime10, Feb 2020, 6:23 PM IST

  வயல்வெளியில் வைத்து வெறித்தனமாக பலாத்காரம்... தலைக்கெறிய காமத்தால் சிறுமியை கொன்ற காமக்கொடூரன்..!

  உத்தரபிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த சிறுமி தங்களுக்கு சொந்தமான வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அடல் என்ற ரவுடி சிறுமியை கடத்தி சென்றுள்ளார். பின்னர் விவசாய நிலத்தில் வைத்தே சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து, வெறி தீராததால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 

 • Maharashtra

  crime10, Feb 2020, 6:02 PM IST

  ஒரு தலைக்காதலால் உயிருடன் தீ வைக்கப்பட்ட இளம்பெண்... திருமணமான இளைஞரின் கொடூர செயல்..!

  மகாராஷ்டிரா மாநிலம் வர்தா பகுதியில் இளம்பெண் அங்கிதா (24) கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். அந்த அழகான இளம்பெண்ணை திருமணமான விக்கி நக்ரால் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆகையால், எங்கு சென்றாலும் பெண்ணை பின்தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அங்கிதா அவரை கடுமையாக கண்டித்துள்ளார். 

 • accident

  politics10, Feb 2020, 3:46 PM IST

  கார் கவிழ்ந்து விபத்து... அதிஷ்டவசமாக உயிர் தப்பிய திமுக எம்.எல்.ஏ..!

  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏ சீத்தாபதி சொக்கலிங்கம். இவர் நேற்று திண்டிவனம் அருகேயுள்ள பாங்குளத்தூர் சென்று விட்டு, இரவு 7.30 மணியளவில் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, காரை ஆவணிப்பூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் காளி (27) ஓட்டி வந்தார். பாங்குளத்தூர் அடுத்த பச்சைவாழியம்மன் கோயில் பகுதியில் வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது.

 • জমি থেকে বেগুন তুলতে গিয়ে খুন কৃষক, ক্ষেতে মিলল গলাকাটা দেহ

  crime8, Feb 2020, 3:09 PM IST

  கோவையில் பயங்கரம்... பெற்ற தாய், தந்தையை கொடூரமாக வெட்டிக்கொன்ற மகன்...!

  கோவை மாவட்டத்தை அடுத்த விராலியூர் இந்திரா வீதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி துளசி. இவர்களுக்கு சாவித்திரி, நாகமணி, திலகவதி, ராசாத்தி ஆகிய 4 மகள்களும், கார்த்திகேயன் (30) என்ற மகனும் உள்ளனர். கார்த்திகேயன் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவர் தினமும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததால் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

 • Vijay IT Raid Thumbnail
  Video Icon

  politics6, Feb 2020, 1:57 PM IST

  மாஸ்டர் விஜய் தப்பிப்பாரா.. அதிரடி சோதனையின் பின்னணி என்ன..? வீடியோ

  மாஸ்டர் விஜய் தப்பிப்பாரா.. அதிரடி சோதனையின் பின்னணி என்ன..? வீடியோ 

 • crime scene

  crime4, Feb 2020, 2:54 PM IST

  பட்டப்பகலில் பெட்ரோல் பங்க் மேலாளர் வெடிகுண்டு வீசி படுகொலை... விழுப்புரத்தில் பதற்றம்..!

  விழுப்புரம் அருகிலுள்ள பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (50). இவர் தற்போது ஆனந்தாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் கம்பன் நகர் உள்ள நாகலட்சுமி பெட்ரோல் பங்கில் மேலாளராக பணியாற்றி வருகிறார். எப்போதும் போல் பெட்ரோல் நிலையத்தில் உள்ள அலுவலகத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த போது காலை 11.30 மணியளவில் பெட்ரோல் போடுவது போல் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது, 4 பேர் கொண்ட மர்மகும்பல் அலுவலகத்திற்குள் நுழைந்து சீனிவாசன் மீது நாட்டு வெடிகுண்டு வீடியும், அரிவாளால் கொடூரமாக வெட்டினார். 

 • crime scene

  crime3, Feb 2020, 5:51 PM IST

  பட்டப்பகலில் அதிமுக பஞ்சாயத்து தலைவர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை... அலறியடித்து ஓடிய பொதுமக்கள்..!

  ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் சலங்கபாளையம் ஊராட்சி தலைவராக இருந்தவர் சின்ன தங்கம் என்ற ராதாகிருஷ்ணன் (45). இவர் அதிமுகவைச் சேர்ந்தவர். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், ராதாகிருஷ்ணன் இன்று காலை 7 மணியளவில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். 

 • অপরাধের ছবি

  crime3, Feb 2020, 11:39 AM IST

  2014-ல் மிஸ்சிங்... 2020 ஸ்கெட்ச் போட்டு திமுக பிரமுகரை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த கொடூர கும்பல்..!

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் மன்சூர் அலி(49). ரியல் எஸ்டேட் அதிபர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி துணை அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு 7 மணியளவில் ஓசூர் காமராஜ் காலனி விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, 2 இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் மன்சூர் அலியை ஓட ஓட விரட்டி வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த மன்சூர் அலி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

 • Nityananda will not be saved, Interpol took action against Bhoomi Baba kps

  crime30, Jan 2020, 6:14 PM IST

  நித்தியானந்தாவின் நெருங்கிய சீடர் நிர்வாணமாக்கி கொடூர கொலை..!

  புதுச்சேரி ஏம்பலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வஜ்ரவேல் (51). இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் பேக்கரி கடை நடத்தி வந்த இவர், நித்தியானந்தாவின் சீடராக இருந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏம்பலத்தில் செயல்பட்டு வந்த நித்தியானந்தா ஆசிரம கிளை நிர்வாகியாக இருந்து வந்தார். அதன் பிறகு அதில் இருந்து விலகி பேக்கரி தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

 • firework

  Viruthunagar30, Jan 2020, 4:09 PM IST

  பட்டாசு ஆலையில் டிராக்டர் மோதி பயங்கர விபத்து... வெடி சத்தத்தால் அதிர்ந்தது விருதுநகர்..!

  2020ம் ஆண்டின் தீபாவளிக்கான பட்டாசு உற்பத்தி விருதுநகர் மாவடடத்தில் உள்ள 800க்கும் மேற்பட்ட ஆலைகளில் விறுவிறுப்பாக தொடங்கி உள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் விபத்து இன்று ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி அருகே வி. முத்துராமலிங்காபுரத்தில் இயங்கி வரும் காளிராஜ் என்பவர்க்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இந்த விபத்து ஏற்பட்டது. 

 • Rajinikanth

  politics30, Jan 2020, 2:49 PM IST

  சேட்டுக்கே வட்டிக்கு விட்ட ரஜினி...!! நோண்டி நொங்கு எடுக்கும் ஐடி டிபார்ட்மெணெட்...!!

  நடிகர் ரஜினிகாந்த் வருமான  வரித்துறையிடம் தாக்கல் செய்துள்ள மனுவில் அவர் யார் யாருக்கு கடன் கொடுத்தார் அதில் வந்த வட்டி என்ன என்பது குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன,  அதில் பல  மார்வாடிகளுக்கு அவர்  பணம் கொடுத்து இருப்பது தெரியவந்துள்ளது