Asianet News TamilAsianet News Tamil
427 results for "

Interview

"
sujatha interview about ajith, vijay..sujatha interview about ajith, vijay..

அஜித் எனது கல்லூரிக்கால ஹீரோ..நிறைய லெட்டர் போட்ருக்கேன்.. விஜய், அஜித் குறித்து ரகசியங்களை பகிர்ந்த சுஜாதா !!

அஜித்துக்கு கல்லூரி காலங்களில் நிறைய லெட்டர் போட்டுள்ளதாக சுஜாதா கூறியுள்ளார். மேலும் அஜித் மிகவும் அன்பானவர் திடீரென செட்டில் உள்ள அனைவருக்கும் பிரியாணி சமைக்க ஆரம்பித்து விடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
 

cinema Jan 16, 2022, 7:28 PM IST

ranganathan interview about dhanush-aishwarya marregeranganathan interview about dhanush-aishwarya marrege

ஐஸ்வர்யா காதல் கிசுகிசு..சின்ன பையனை மாப்பிள்ளையாக்கிய சூப்பர் ஸ்டார்..ரஜினி சொன்ன ரகசியம்..

உண்மையில் ஐஸ்வர்யாவை விட தனுஷ் வயதில் சிறியவர்.. பின்னர் இவர்களது காதல் விவாகரம் குறித்து ஊடகங்களில் செய்தி பரவ வேறு வழியில்லாமல் தனுஷை மாப்பிள்ளையாக்கி கொண்டார் ரஜினி என ரங்கநாதன் கூறியுள்ளார்.
 

cinema Jan 16, 2022, 5:22 PM IST

Nagasaithanya  interview about samantha..Nagasaithanya  interview about samantha..

Nagasaithanya interview :"விவாகரத்து மகிழ்ச்சி தான்" பிரிவு குறித்து மனம் திறந்த சமந்தாவின் கணவர் நாகசைதன்யா

Nagasaithanya  interview  : சொந்த நலனுக்காக எடுக்கப்பட்ட பரஸ்பர முடிவு. சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால், எனக்கும் மகிழ்ச்சியே. அத்தகைய சூழ்நிலையில் விவாகரத்து என்பது சிறந்த முடிவாக இருக்கும்" என்று நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.

cinema Jan 13, 2022, 6:26 PM IST

Jaguar thangam interview about ajith ..Jaguar thangam interview about ajith ..

ajith controversy :தமிழை தவறாக பேசிய அஜித்..சூறையாடப்பட்ட ஸ்டண்ட் மாஸ்டர் வீடு..அப்போ என்ன நடந்தது தெரியுமா?..

ajith controversy :'கலைஞருக்கு பாராட்டு விழா நடந்த போது, அஜித் தமிழை பற்றி பேசிய கருத்து..அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த ஜாக்குவார் தங்கம் சந்தித்த பிரச்னை குறித்தும் தற்போது ஸ்டண்ட் மாஸ்டர்  மனம் திறந்துள்ளார்.

cinema Jan 12, 2022, 2:30 PM IST

DMK is trying to destroy Hindu temples ... H. Raja furious interview ..!DMK is trying to destroy Hindu temples ... H. Raja furious interview ..!

இந்து கோவில்களை அழிக்க திமுக துடிக்கிறது... ஹெச்.ராஜா ஆவேசப் பேட்டி..!

ஒரு கோயிலில் கும்பாபிஷேகம் இறப்பதற்கு மூன்று லட்ச ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள். ஒவ்வொரு கோயிலிலும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென்றால் லஞ்சம் கொடுத்து விட்டா கும்பாபிஷேக நடத்த முடியும்?

politics Jan 11, 2022, 5:08 PM IST

Volunteer who poured money in Tamil Nadu BJP interview and threatened ... shocked leaders ..!Volunteer who poured money in Tamil Nadu BJP interview and threatened ... shocked leaders ..!

தமிழக பாஜக நேர்காணலில் பணத்தை கொட்டி மிரட்டிய தொண்டர்... அதிர்ந்துபோன தலைவர்கள்..!

ஒரு காலத்தில் பாஜகவில் போட்டியிட வேட்பாளர்களை தேடி வந்த நிலைமை மாறி இப்போது பலரும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு செலவழிக்க தயாராகி வருவது அக்கட்சியினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது. 

politics Jan 11, 2022, 12:59 PM IST

interview of a person from tamil nadu become a millionaire after winning mahzooz lucky drawinterview of a person from tamil nadu become a millionaire after winning mahzooz lucky draw
Video Icon

தமிழ்நாட்டை சேர்ந்த மஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் தமிழுக்கு அளித்த பேட்டி

மஹசூஸ் லக்கி டிராவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் தமிழர் வெற்றி பெற்று கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

business Dec 31, 2021, 3:47 PM IST

I have 3, 4 husband ..? Don't get ugly .. Don't get me wrong .. Arulvakku Annapoorni Action.I have 3, 4 husband ..? Don't get ugly .. Don't get me wrong .. Arulvakku Annapoorni Action.

எனக்கு 3, 4 புருஷனா.. அசிங்க படுத்தாதீங்க.. தப்பான எண்ணத்துல வராதீங்க.. அருள்வாக்கு அன்னபூரணி அதிரடி.

இனி நான் ஆதிபராசக்தி அல்ல, என்னை யாரும் இனி அப்படி அழைக்க வேண்டாம், வெறும் அம்மா என்று அழைத்தாலே போதும் என அருள்வாக்கு அன்னபூரணி அரசு அம்மா தெரிவித்துள்ளார். 

politics Dec 29, 2021, 4:23 PM IST

actress meenatshi interview...actress meenatshi interview...

சீட் கொடுக்காத காலேஜ்.. ஹீரோயினியாக மாஸ் என்ட்ரி கொடுத்த மீனாட்சி..

Meenakshi Govindarajan : தனக்கு சீட் கொடுக்க மறுத்த கல்லூரியில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த நடிகை மீனாட்சி மாஸ் காட்டியுள்ளார்.

cinema Dec 27, 2021, 3:14 PM IST

PUSHPA director interview..PUSHPA director interview..

அய்யய்யோ..பாடலை தொடர்ந்து சண்டை காட்சியிலும் சர்ச்சை..புஷ்பா இயக்குனர் எடுத்த நடவடிக்கை..

கிளைமாக்ஸில் அல்லு அர்ஜுனும், பகத் பாசிலும் நிர்வாணமாக சண்டையிடுவது போன்று எடுக்க திட்டமிட்டபட்டதாம்.. பின்னர் பஞ்சாயத்துக்கு பயந்து அந்த முடிவை மாற்றியதாக கூறியுள்ளார் இயக்குனர்.

cinema Dec 27, 2021, 2:47 PM IST

ravi shastri reply to ravichandran ashwin recent interviewravi shastri reply to ravichandran ashwin recent interview

எல்லாரோட மனசும் குளிரும்படி என்னால் பேசமுடியாது!அஷ்வின் மனசு கஷ்டப்பட்டிருந்தால் எனக்கு சந்தோஷம் தான்-சாஸ்திரி

தனது பேச்சு ரவிச்சந்திரன் அஷ்வினின் மனதை காயப்படுத்தியிருந்தால் அது சந்தோஷம் தான் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
 

Cricket Dec 24, 2021, 2:46 PM IST

After Samantha  Naga reveals the reason behind divorceAfter Samantha  Naga reveals the reason behind divorce

Samantha Divorce Reason: சமந்தாவை விவாகரத்து செய்ய காரணம் இதுவா? குத்தி காட்டுவது போல் பேசிய நாகசைதன்யா!

நடிகரும், பிரபல நடிகை சமந்தாவின் (Samantha) முன்னாள் கணவருமான நாக சைதன்யா (Naga chaitanya), சமீபத்திய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. ஏனெனில் இதில் தன்னுடைய மனைவி சமந்தாவை குத்தி காட்டி பேசுவது போல், மறைமுகமாக தங்களின் விவாகரத்து குறித்த காரணத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

 

cinema Dec 16, 2021, 8:49 AM IST

indian origin new zealand cricketer rachin father ravindras exclusive interviewindian origin new zealand cricketer rachin father ravindras exclusive interview

Asianet Exclusive: இந்திய வம்சாவளி நியூசிலாந்து கிரிக்கெட்டர் ராச்சினின் தந்தை ரவீந்திராவின் பிரத்யேக பேட்டி

ஏசியாநெட் குழுமத்தை சேர்ந்த கன்னடா பிரபா இணையதளத்திற்கு இந்தியா வம்சாவளி நியூசிலாந்து கிரிக்கெட் வீரரான ராச்சினின் தந்தை ரவீந்திரா அளித்த பிரத்யேக பேட்டியை பார்ப்போம்.
 

Cricket Dec 12, 2021, 8:55 PM IST

Junior NTR interview about punithrajkumarJunior NTR interview about punithrajkumar

Junior NTR : "புனித்ராஜ்குமார் பாடலை பாடுவது இதுவே கடைசி " கண்கலங்கிய ஜூனியர் என் டி ஆர் !!!

Junior NTR : புனித் நடித்த 'சக்ரவியூகா என்கிற படத்திற்காக தான் பாடிய 'கேலய்யா கேலய்யா என்கிற பாடலை ஜூனியர் என்டிஆர் மேடையில் பாடினார். 

cinema Dec 12, 2021, 12:51 PM IST

Actor ashok selvan interview about "naanum rowdy dhaan" movieActor ashok selvan interview about "naanum rowdy dhaan" movie

Naanum Rowdy Dhaan : விஜய் சேதுபதி அளித்த வாய்ப்பை தவறவிட்ட ஹீரோ...

Naanum Rowdy Dhaan :"நானும்  ரவுடி தான்" படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு விட்டதாக 'ஓ மை கடவுளே' நாயகன் கூறியுள்ளார்.

cinema Dec 11, 2021, 2:37 PM IST