Asianet News TamilAsianet News Tamil
4 results for "

Indian City

"
mla ansari and mla karunas and cong mla prince demand to Indian city-son-ship for Lankan Tamilsmla ansari and mla karunas and cong mla prince demand to Indian city-son-ship for Lankan Tamils

ஒரே குரலில் சட்டமன்றத்தில் ஓங்கியடித்த எம்எல்ஏக்கள்..!! ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை கேட்டு பிடிவாதம்...!!

ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமையே வேண்டும் என சட்டசபை வளாகத்தில் தமிமுன் அன்சாரி, கருணாஸ் , பிரின்ஸ் உள்ளிட்டோர் கூட்டாக தெரிவித்துள்ளனர். 

politics Feb 18, 2020, 1:14 PM IST

Indian government not allow to Lankan Tamil refugee's for Indian city son ship'sIndian government not allow to Lankan Tamil refugee's for Indian city son ship's

பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் ஓகே... இலங்கை தமிழர்கள் மட்டும் வேண்டாம்...!! ஓரவஞ்சனை செய்த இந்தியா..??

ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாது” ரவிக்குமார் எம்பி எழுப்பிய கேள்விக்குமத்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.  “ கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்படுமா? அவ்வாறெனில் விவரங்களைத் தெரிவிக்கவும், வழங்கப்படாதெனில் காரணங்களைக் கூறவும்” என்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். 


 

politics Dec 9, 2019, 4:27 PM IST

world top 100 city list, only one Indian city on the list - bengaluru lonely one of the city from Indiaworld top 100 city list, only one Indian city on the list - bengaluru lonely one of the city from India

உலகின் டாப் 100 நகரங்கள் பட்டியல், இந்தியாவின் மானத்தை காப்பாற்றிய ஒரே ஒரு நகரம், எது தெரியுமா..??

தனிமனித வளர்ச்சி வீட்டு வசதி,  கல்வி ,  சுகாதாரம் ,  உள்ளிட்ட தரத்தின் அடிப்படையில் உலகில் தேர்வு செய்யப்பட்ட 100 நகரங்களின் இந்தியாவிலிருந்து ஒரே ஒரு நகரம் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது .  அந்த நகரம் பெங்களூரு எனவும் உலகத் தரவரிசையில் 83 வது இடத்தை அது பிடித்துள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 

world Nov 24, 2019, 3:53 PM IST

bomb blast in delhii and indian citiesbomb blast in delhii and indian cities

டெல்லியில் குண்டு வெடிக்கும்... யு ட்யூப் ஜோதிடரால் போலீசாரை பதற வைத்த ஆசாமி !!

டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் என யு ட்யூப் (You tube) ஜோதிடர் ஒருவர் சொன்னதை நம்பி, போலீசாருக்கு அழைத்து பதறவைத்த ஆசாமி எச்சரித்து அனுப்பப்பட்டார்.

india May 21, 2019, 8:14 PM IST