Asianet News TamilAsianet News Tamil
24 results for "

Indian 2 Movie

"
Indian 2 movie affairIndian 2 movie affair

ஆள விடுங்கப்பா.. இந்தியன் 2 விவகாரத்தில் இருந்து கழண்டு கொண்ட இயக்குனர்..என்ன காரணம் தெரியுமா?

தெலுங்கு படத்தில் பிஸியாக இருக்கும் இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 விவகாரத்தை கவனிக்க வேறொருவரை நியமித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

cinema Jan 16, 2022, 4:42 PM IST

Actress Kajal Aggarwal pregnant is confirmed do you know  who posted super information?Actress Kajal Aggarwal pregnant is confirmed do you know  who posted super information?

Kajal Aggarwal: கர்ப்பமாக இருக்கும் காஜல்... பொழியும் வாழ்த்து மழை! சூப்பர் தகவலை வெளியிட்டது யார் தெரியுமா?

பிரபல நடிகை காஜல் அகர்வால் (Kajal aggarwal Pregnant) கர்ப்பமாக உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே ஒரு தகவல், சமூக வலைத்தளத்தில் தீ யாக சுற்றிவந்த நிலையில் இதனை உறுதி செய்துள்ளார் காஜல் அகர்வாலின் கணவர் கிட்சிலு.

cinema Jan 2, 2022, 12:14 PM IST

indian 2 movie issue lyca again file a petition to high courtindian 2 movie issue lyca again file a petition to high court

இயக்குநர் ஷங்கரை விடாமல் விரட்டும் லைகா... பிற படங்களை எடுக்க தடை கோரி ஐகோர்ட்டில் மேல்முறையீடு...!

இயக்குனர் சங்கரின் விளக்கத்தை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி, பிற படங்களை இயக்க கூடாது என ஷங்கருக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்திருந்தார். 

cinema Apr 15, 2021, 11:16 AM IST

famous celebrity leave the indian 2 movie?famous celebrity leave the indian 2 movie?

இனி பொறுக்க முடியாது... 'இந்தியன் 2 ' படத்தில் இருந்து வெளியேறுகிறாரா முக்கிய பிரபலம்..?

​பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் ஒன்றிணைந்துள்ளது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ராக்கிங் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.
 

cinema Feb 9, 2021, 7:22 PM IST

actress kajal agarwal preparing for wedding ceremonyactress kajal agarwal preparing for wedding ceremony

திருமணத்திற்கு தயாராகும் காஜல்... அம்மணிக்கு புது பொண்ணு கலை வந்துடுச்சு..!

நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு தயாராகும், புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கொள்ளை அழகில் பார்க்கவே... செம்ம கியூட்டாக இருக்கும் காஜலின் புகைப்படம் தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.

cinema Oct 29, 2020, 11:47 AM IST

indian 2 movie hero secret leakedindian 2 movie hero secret leaked

'இந்தியன்' படம் இவரை மனதில் வைத்து எழுதப்பட்ட கதையா? கமல்ஹாசனுக்கு சென்றது எப்படி!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில்1996ம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய சாதனை படைத்த படம் தான் இந்தியன். 
 

cinema Oct 24, 2020, 7:23 PM IST

Kamal Hassan Indian 2 Movie Shooting May be StoppedKamal Hassan Indian 2 Movie Shooting May be Stopped

கைவிடப்படுகிறதா “இந்தியன் 2”?... அடிக்கடி வந்த தடங்கலால் அதிரடி முடிவெடுக்கும் லைகா?

அதன் பிறகு கிரேன் விபத்து தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வந்ததால் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை, தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

cinema May 5, 2020, 3:10 PM IST

Indian 2 movie accident 4 people, including Leica, sued.Indian 2 movie accident 4 people, including Leica, sued.

இந்தியன்2 படம் பட்டபிடிப்பில் நடந்த விபத்து.!! லைகா நிறுவனம் உட்பட 4பேர் மீது வழக்கு.!!

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் உடைந்து  விழுந்து சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். இப்படத் தயாரிப்பு நிறுவனமான லைகா,கிரேன் ஆப்பரேட்டர்கள் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

politics Feb 20, 2020, 10:25 PM IST

Indian 2 Movie Crew visits hospitalIndian 2 Movie Crew visits hospital
Video Icon

நொந்து நூலாகிய படக்குழுவினர்.. மருத்துவமனையின் இறுதி காட்சிகள்..! வீடியோ

நொந்து நூலாகிய படக்குழுவினர்.. மருத்துவமனையின் இறுதி காட்சிகள்..! வீடியோ

cinema Feb 20, 2020, 7:26 PM IST

indian 2 movie accident and 1 core give the familyindian 2 movie accident and 1 core give the family

'இந்தியன் 2 ' படப்பிடிப்பில் இறந்த மூவரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி! கமல் அறிவிப்பு!

இந்தியன் 2 படப்பிடிப்பு பணியின் போது, ராட்சத கிரேன் கிழுந்து பலியான, கிருஷ்ணன், மது, மற்றும் சந்திரன் ஆகியோரின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என அறிவித்துள்ளார் நடிகர் கமலஹாசன்.
 

cinema Feb 20, 2020, 4:32 PM IST

actress kajal agarwal twit for indian 2 movie accident and share condolenceactress kajal agarwal twit for indian 2 movie accident and share condolence

மன வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது! 'இந்தியன் 2 ' விபத்து குறித்து காஜல் போட்ட ட்விட்!

'இந்தியன் 2 ' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து ஒட்டு மொத்த கோலிவுட் திரையுலகத்தையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.  பலரும் இந்த விபத்தில் உயிரிழந்த, துணை இயக்குனர், கிருஷ்ணா, ஆர்ட் அசிஸ்டன்ட் சந்திரன் மற்றும் புரொடக்ஷன் அசிஸ்டென்ட் மது ஆகியோருக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
 

cinema Feb 20, 2020, 12:50 PM IST

indian 2 movie releaseindian 2 movie release

'இந்தியன் 2 ' ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்!

கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படமான 'இந்தியன்' படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி வருகிறது 'இந்தியன் 2 ' . உலகநாயகன் கலஹாசனை வைத்து இந்த படத்தை மிக பிரமாண்டமாக இயக்கி வருகிறார் இயக்குனர் ஷங்கர்.
 

cinema Jan 23, 2020, 4:33 PM IST

kamal speaks about indian 2 moviekamal speaks about indian 2 movie

’இந்தியன் 2’நிச்சயமாக ஒரு அரசியல் படமேதான்’...ஷங்கரை சிக்கலில் மாட்டிவிட்ட கமல்...

அரசியல் எனக்குத் தெரியாது என்கிறார்கள், உண்மை தான். இப்போதுள்ள அரசியல் எனக்குத் தெரியாது தான்.ஆனால் மக்கள் விரும்பும் அரசியல் தெரியும். அந்த அரசியலை நோக்கித் தான் செல்கிறேன். மக்களின் நம்பிக்கைக்கு நான் தகுதியானவனா? என்ற சந்தேகம் எனக்கு உண்டு. இன்னும் வேலை நிறைய இருக்கிறது.தமிழகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும், நல்லது செய்ய வேண்டும். அதை வார்த்தைகளால் சொல்வதை விட செயல்களால் செய்து காட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். 

cinema Nov 19, 2019, 10:21 AM IST

kajal agarwal to get married after finishing indian 2 moviekajal agarwal to get married after finishing indian 2 movie

‘இந்தியன் 2’படம் முடிந்தவுடன் திருமணம்’...தீவிரமாக மாப்பிள்ளை தேடும் காஜல் அகர்வால்...

2008ம் ஆண்டு வெளியான பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’படத்தின் மூலம் அறிமுகமானவர் காஜல் அகர்வால். முதல் படம் படுதோல்வி என்றாலும் அடுத்தடுத்த ஹிட்களால் தமிழ்,தெலுங்கு இண்டஸ்ட்ரியில் வலுவான இடத்தைப்பிடித்து இந்த 11 ஆண்டுகளும் முன்னணி நடிகைகள் பட்டியலில் உள்ளார்.தற்போது ‘பாரிஸ் பாரிஸ்’என்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்திருக்கிறார். செக்ஸ் காட்சிகள், மற்றும் வசனங்களுக்காக அப்படம் சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் இன்னும் ரிலீஸாகவில்லை.
 

cinema Oct 29, 2019, 5:52 PM IST

actress aiswarya rajesh to move out from indian 2actress aiswarya rajesh to move out from indian 2

’இந்தியன் 2’வை விட்டு எதற்காக வெளியேறினார் ஐஸ்வர்யா ராஜேஷ்...மீண்டும் சிக்கலில் ஷங்கர்,கமல்...

தனது கால்ஷீட்டை தொடர்ந்து வீணடித்து வருவதால் கமல்,ஷங்கர் கூட்டணியின் ‘ந்தியன் 2’படத்தை விட்டு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியேற உள்ளதாகவும் அவரை தயாரிப்பு நிறுவனம் பெரும்பாடுபட்டு சமாதானப்படுத்த முயல்வதாகவும் தகவல்கள் வருகின்றன.

cinema Aug 23, 2019, 1:09 PM IST