India Thrill Win
(Search results - 6)CricketJan 30, 2020, 3:31 PM IST
நல்லா வீசிகிட்டு இருந்த ஷமியை விட்டுட்டு சூப்பர் ஓவரை பும்ராவை வீசவைத்தது ஏன்..? ரோஹித் சர்மா விளக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அருமையாக பந்துவீசிய ஷமியிடம் சூப்பர் ஓவரை கொடுக்காமல், அதிகமான ரன்களை வாரிவழங்கியிருந்த பும்ராவை வீசவைத்தது ஏன் என துணை கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார்.
CricketJan 30, 2020, 1:27 PM IST
டி20 கிரிக்கெட் வரலாற்றில் சூப்பர் ஓவரில் இந்தியா படைத்த அபார சாதனை
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, டி20 கிரிக்கெட்டில் அபார சாதனை ஒன்றை படைத்துள்ளது.
CricketJan 30, 2020, 10:46 AM IST
டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி செய்த முதல் சம்பவம்.. தன் மீதான கரும்புள்ளியை துடைத்தெறிந்த ரோஹித்
டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி, முதல்முறையாக சூப்பர் ஓவரில் ஆடி, அதிலும் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது.
CricketJan 30, 2020, 10:00 AM IST
வெற்றி மகிழ்ச்சியில் ஒரு குழந்தையை மாதிரி துள்ளிவந்து ரோஹித்தை கட்டிப்பிடித்த கேப்டன் கோலி.. வீடியோ
இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி ரசிகர்கள் சீட் நுனியில் உட்காரவைத்தது. போட்டியின் கடைசி பந்தில் டை ஆன பின்னர், சூப்பர் ஓவரில் கடைசி இரண்டு பந்திலும் இரண்டு சிக்ஸர்களை விளாசி இந்திய அணிக்கு த்ரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார் ரோஹித்.
CricketJan 29, 2020, 4:37 PM IST
கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர் விளாசிய ரோஹித்.. சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி.. டி20 தொடரை வென்று அசத்தல்
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி டை ஆனதையடுத்து, சூப்பர் ஓவரில் ரோஹித் சர்மாவின் அதிரடியான பேட்டிங்கால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
CricketNov 12, 2018, 3:51 PM IST
ஐபிஎல்லயே பல தடவை பார்த்துட்டேன்.. இதெல்லாம் ஒரு மேட்டரா..? கெத்து காட்டிய ரோஹித்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய நிலையில், கடைசி நேரத்தில் மனீஷ் பாண்டேவின் சொதப்பலால் போட்டி கடைசி பந்துவரை சென்றது.