Asianet News TamilAsianet News Tamil
151 results for "

Income Tax Raid

"
sonu sood house and office 6 place sudden IT raidsonu sood house and office 6 place sudden IT raid

#Breaking நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான 6 இடங்களில் ஐடி ரெய்டு!!

கொரோனா காலத்தில், ஏழைகள், படிக்கும் மாணவர்கள் என அனைவருக்கும் தன்னுடைய சொந்தமான இடத்தை அடமானம் வைத்து கூட உதவிகள் செய்து வந்த, சோனு சூட்டுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema Sep 15, 2021, 5:51 PM IST

DMK alliance's victory is guaranteed .. IT raid will not workout .. Tamimun Ansari confident.DMK alliance's victory is guaranteed .. IT raid will not workout .. Tamimun Ansari confident.

திமுக கூட்டணியின் வெற்றி உறுதி.. ஐடி ரெய்டு விட்டாலும் வேலைக்கு ஆகாது.. தமிமுன் அன்சாரி அதிரடி.

தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், இக்கூட்டணியை அச்சுறுத்தும் நோக்கோடு திமுக தலைவர் அண்ணன் திரு. தளபதி ஸ்டாலின் அவர்களின் மகள்  இல்லத்தில் வருமான வரித்துறையினர் சார்பில் சோதனை நடைபெற்றுவருவது உள்நோக்கம் கொண்டதாகும்.

 

politics Apr 2, 2021, 5:59 PM IST

DMK is not afraid of this income tax threat .. Thirumavalavan who is attacking the Central Government ..DMK is not afraid of this income tax threat .. Thirumavalavan who is attacking the Central Government ..

இந்த வருமான வரித்துறை மிரட்டலுக்கெல்லாம் திமுக அஞ்சாது.. மத்திய அரசை எகிறி பாய்ந்து அடிக்கும் திருமாவளவன்..

திமுகவினரின் வீடுகளில் ரெய்டு செய்வதன்மூலம் திமுகவின் வெற்றியை தடுத்து விடமுடியாது என்றும், மத்திய  அரசின் இந்த மிரட்டல் நடவடிக்கைகளுக்கு திமுக ஒருபோதும் பணியாது எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்

.  

politics Apr 2, 2021, 12:01 PM IST

mk stalin daughter senthamarai home income tax raidmk stalin daughter senthamarai home income tax raid

#BREAKING மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை... சபரீசனின் நண்பர்களையும் விட்டு வைக்கவில்லை..!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருவான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

politics Apr 2, 2021, 10:33 AM IST

Is it related to income tax audit and election. ?? Satya Pradha Saku responds with action ..Is it related to income tax audit and election. ?? Satya Pradha Saku responds with action ..

வருமானவரித்துறை சோதனைக்கும் தேர்தலுக்கும் தொடர்பா.?? சத்திய பிரதா சாகு தெரிவித்த அதிரடி பதில்..

பணப்பட்டுவாடா தொடர்பாக புகார் வந்தால் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு கோயம்புத்தூர் நிகழ்வே உதாரணம் என்று  என்று தலைமைத்தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு தெரிவித்தார்.

 

politics Mar 26, 2021, 12:32 PM IST

Income tax  Raid of 18 places owned by EV Velu: KS Alagiri condemnedIncome tax  Raid of 18 places owned by EV Velu: KS Alagiri condemned

எதையும் எதிர்கொள்கிற அரசியல் பேராண்மை வேலுவுக்கு இருக்கிறது.. பாஜகவின் பச்சா இங்கு வேலைக்கு ஆகாது.. KS அழகிரி

ஜனநாயகப் படுகொலை செய்கிற மத்திய பாஜக அரசையும், அதற்குத் துணை போகிற அதிமுகவுக்கும் தமிழக வாக்காளர்கள் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் உரிய பாடத்தைப் புகட்டுவார்கள் என  கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

politics Mar 25, 2021, 8:33 PM IST

We will not be afraid of this threat from the Central Government. Vaiko Condemned.We will not be afraid of this threat from the Central Government. Vaiko Condemned.

மத்திய அரசின் இந்த மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்... நெஞ்சை நிமிர்த்தும் வைகோ..

வருமான வரித் துறையை ஏவி மிரட்டல் விடுக்கும் பா.ஜ.க. அரசின் அதிகார அத்துமீறல் கண்டிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம்:  

politics Mar 25, 2021, 7:01 PM IST

Only those with black money should worry...CT RaviOnly those with black money should worry...CT Ravi

வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின் பேரிலேயே சோதனை... உள்நோக்கம் இல்லை.. சி.டி.ரவி..!

வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின் பேரிலேயே சோதனை நடத்துகிறார்கள் என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார். 

politics Mar 25, 2021, 5:12 PM IST

IT raid without courage to face election... durai muruganIT raid without courage to face election... durai murugan

எங்க கிட்ட தோத்துடுவோங்குற பயம்... ஐ.டி.ரெய்டால் அரண்டுபோன துரைமுருகன்... பாஜக மீது பாய்ச்சல்..!

தோல்வி பயத்தால் பாஜகவை தூண்டி விட்டு ஐ.டி.ரெய்டு செய்ய வைக்கிறது அதிமுக. திமுகவை தேர்தல் களத்தில் வெல்ல முடியாது என்பதால் வருமானவரி சோதனை நடத்துகின்றனர்.

politics Mar 25, 2021, 3:58 PM IST

Income tax raid under 20 places in tamilnaduIncome tax raid under 20 places in tamilnadu

சட்டவிரோத பணப்பரிமாற்றம்... தமிழகத்தில் 20 இடங்களில் வருமான வரித்துறை சோதனை...!

தமிழகம் முழுவதும் தயார் நிலையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு புகாரில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Chennai Mar 11, 2021, 4:59 PM IST

lalitha jewellery income tax raid... Rs. 1,000 crore Confiscationlalitha jewellery income tax raid... Rs. 1,000 crore Confiscation

#BREAKING லலிதா ஜுவல்லரியில் ஐடி ரெய்டு.. கணக்கில் வராத ரூ.1,000 கோடி சிக்கியது.. முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.!

லலிதா ஜுவல்லரிக்கு சொந்தமான 27 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Chennai Mar 7, 2021, 12:16 PM IST

Income Tax raids.. Paul Dhinakaran, searches on at 28 locationsIncome Tax raids.. Paul Dhinakaran, searches on at 28 locations

கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் ஐடி ரெய்டு.. முக்கிய ஆவணங்கள் சிக்கியது...!

கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான சென்னை பாரிமுனை, கோவை  உள்ளிட்ட 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Chennai Jan 20, 2021, 11:22 AM IST

chettinad group income tax raidchettinad group income tax raid

செட்டிநாடு குழுமத்தில் வருமான வரி சோதனை.. 50 இடங்களில் 200 அதிகாரிகள்.. முக்கிய ஆவணங்கள் சிக்கியது..!

செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான, சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Chennai Dec 9, 2020, 12:07 PM IST

nandha education group IT raids...Rs 150 crore tax evasionnandha education group IT raids...Rs 150 crore tax evasion

பிரபல கல்வி நிறுவனத்தில் ரூ.5 கோடி ரொக்கம்... ரூ. 150 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல்..!

ஈரோட்டில் நந்தா கல்வி குழுமத்தில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம், ரூ. 150 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Erode Oct 29, 2020, 5:20 PM IST

DMK district secretary payyagounder house raided by income tax raid ..mk stalin shockDMK district secretary payyagounder house raided by income tax raid ..mk stalin shock

BREAKING NEWS திமுக மாவட்ட செயலாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை... அதிர்ச்சியில் ஸ்டாலின்.!

திமுக கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

politics Oct 28, 2020, 2:18 PM IST