Asianet News TamilAsianet News Tamil
41 results for "

Important Announcement

"
Higher Education Important Announcement to Colleges and UniversitiesHigher Education Important Announcement to Colleges and Universities

கல்லூரி, பல்கலை.,களில் 6 நாட்கள் நேரடி வகுப்புகள்… உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

tamilnadu Nov 22, 2021, 6:19 PM IST

Sasikala going to important announcement at J memorial .. OPS-EPS in extreme panic.Sasikala going to important announcement at J memorial .. OPS-EPS in extreme panic.

ஜெ நினைவிடத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிடப்போகும் சசிகலா.. உச்சகட்ட பீதியில் ஓபிஎஸ்-இபிஎஸ்.

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நினைவிடத்தில் அவரது தோழி சசிகலா இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள் மலர்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளது.

politics Oct 16, 2021, 9:59 AM IST

Good news for students ... Important announcement of the school education departmentGood news for students ... Important announcement of the school education department

மாணவர்களுக்கு குஷியான செய்தி... பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி 16.10.2021 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது

politics Oct 13, 2021, 6:14 PM IST

Is there anything offered in the ration shops ..? Important announcement issued by the Government of Tamil NaduIs there anything offered in the ration shops ..? Important announcement issued by the Government of Tamil Nadu

இனி இவர்களுக்கெல்லாம் ரேஷன் கடைகளில் எதுவும் வழங்கப்படாதா..? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கும், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் மேல் பெறும் குடும்பங்களுக்கும், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும், மூன்று அறைகள் கொண்ட கான்கிரீட் வீட்டில் குடியிருப்பவர்களுக்கும், பொது விநியோகத் திட்ட அரிசி இல்லை

politics Oct 13, 2021, 4:11 PM IST

Important announcement issued by the Department of Hindu Religious Affairs ... Good news for students ..!Important announcement issued by the Department of Hindu Religious Affairs ... Good news for students ..!

இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... மாணவ- மாணவிகளுக்கு இன்பச் செய்தி..!

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கலை, அறிவியல் கல்லூரிகளில் 2021-2022 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

politics Oct 8, 2021, 11:39 AM IST

Waw .. Important announcement to cool the poor .. Government of Tamil Nadu G.OWaw .. Important announcement to cool the poor .. Government of Tamil Nadu G.O

அடிதூள்.. ஏழைகளை குளிரவைக்கும் முக்கிய அறிவிப்பு.. அரசாணை வெளியிட்டு தமிழக அரசு அதிரடி சரவெடி.

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டத்தை  செயல்படுத்துவதற்கான குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  இது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது. 

politics Sep 21, 2021, 12:00 PM IST

When is the rural local election? Important announcement is released today ..!When is the rural local election? Important announcement is released today ..!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் எப்போது? இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகிறது..!

தமிழகத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. ஆனால் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

politics Sep 13, 2021, 12:15 PM IST

Rural local body elections... AIADMK important announcementRural local body elections... AIADMK important announcement

உள்ளாட்சி தேர்தலுக்கு தயாரான அதிமுக.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தலைமை..!

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், சிற்றூராட்சித் தலைவர், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல்கள்.

politics Sep 5, 2021, 10:35 AM IST

Full curfew again in Tamil Nadu? Chief Minister's consultation with officials .. Important announcement soon.Full curfew again in Tamil Nadu? Chief Minister's consultation with officials .. Important announcement soon.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு.? அதிகாரிகளுடன் முதல்வர் அவசர ஆலோசனை.. வெளியாகிறது முக்கிய அறிவிப்பு.

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 9ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும்,  சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

politics Aug 6, 2021, 12:20 PM IST

Dear College Students .. Get ready from August 9 .. Important announcement  by the Minister of Higher Education.Dear College Students .. Get ready from August 9 .. Important announcement  by the Minister of Higher Education.

டியர் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்.. ஆகஸ்ட் 9 முதல், ரெடியாகிக்குங்க.. உயர்கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.

பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர மற்ற மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

politics Jul 28, 2021, 1:33 PM IST

Is the alliance with AIADMK breaking down? BJP L.Murugan important announcement ..!Is the alliance with AIADMK breaking down? BJP L.Murugan important announcement ..!

அதிமுகவுடனான கூட்டணி முறிகிறதா..? பாஜக எல்.முருகன் முக்கிய அறிவிப்பு..!

 உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கு பாஜக தயாராக உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து தேர்தல் சமயத்தில் முடிவு செய்யப்படும்

politics Jun 26, 2021, 3:48 PM IST

Complaint against Thangamani.. Important announcement in the assembly meet .. Senthilbalaji says!Complaint against Thangamani.. Important announcement in the assembly meet .. Senthilbalaji says!

தங்கமணி மீதான முறைகேடு புகார்.. சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முக்கிய அறிவிப்பு.. பீதி கிளப்பும் செந்தில்பாலாஜி!

மின் துறை முன்னாள் அமைச்சர் தங்கமணி மீதான முறைகேடு புகார்கள், அதன் முகாந்திரங்கள் குறித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தெரிவிக்கப்படும் என்று தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி  தெரிவித்துள்ளார்.
 

politics Jun 20, 2021, 9:31 PM IST

Mark giving method to 12th class students... Anbil Maheh who made the important announcement ..!Mark giving method to 12th class students... Anbil Maheh who made the important announcement ..!

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்க் வழங்கும் முறை... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அன்பில் மகேஷ்..!

அனைத்து தரப்பு மாணவர்களும் திருப்திப்படும் வகையில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படுவது குறித்து ஆலோசனை நடப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
 

politics Jun 17, 2021, 9:29 PM IST

Are you waiting for the cooperative jewelry loan waiver..? Important announcement issued by the Minister..!Are you waiting for the cooperative jewelry loan waiver..? Important announcement issued by the Minister..!

கூட்டுறவு நகை கடன் தள்ளுபடிக்காக காத்திருக்கிறீர்களா..? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
 

politics Jun 9, 2021, 9:14 PM IST

Ariyar exams ... Minister Ponmudi's important announcementAriyar exams ... Minister Ponmudi's important announcement

அரியர் தேர்வுகள்... அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு..!

இந்த அறிவிப்பு அரியர் வைத்துள்ள 2011ஆம் ஆண்டுக்கு முந்தைய மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

politics May 25, 2021, 11:11 AM IST