Asianet News TamilAsianet News Tamil
110 results for "

Impact

"
Minister of Public Welfare Subramanian has released shocking information that corona impact is high in five districtsMinister of Public Welfare Subramanian has released shocking information that corona impact is high in five districts

5 மாவட்டங்களில் கொரோனா அதிகம்.. அமைச்சர் வெளியிட்ட 'பகீர்' தகவல்.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

tamilnadu Jan 29, 2022, 7:39 AM IST

The impact of watching porn videos on onlineThe impact of watching porn videos on online

Porn: ஆன்லைனில் ஆபாச படம் அதிகமாக பார்க்கிறீர்களா..? உங்களுக்கு காத்திருக்கும் ஆபத்துக்கள் என்ன தெரியுமா..?

ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் பார்ப்பவர்களை குறி வைத்து, மர்ம கும்பல் பணம் பறித்து வருவதும் தெரிய வந்துள்ளது.

life-style Jan 26, 2022, 9:20 AM IST

Parents alert .. Do children refuse to eat ..? It could be Corona.! Shocking report.Parents alert .. Do children refuse to eat ..? It could be Corona.! Shocking report.

பெற்றோர்களே உஷார்.. குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்களா.? அது கொரோனாவாக இருக்கலாம்.! பகீர் கிளப்பும் ஆய்வு.

குழந்தைகள் சாப்பிட அல்லது குடிக்க தயங்குகிறார்கள் என்றால் அது கொரோனாவின் மற்றொரு அறிகுறியாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

politics Jan 25, 2022, 3:48 PM IST

Tasmac stores open and see the revenue in the context of increasing Corona impact in Tamil Nadu  DTV Dinakaran has questioned the Tamil Nadu governmentTasmac stores open and see the revenue in the context of increasing Corona impact in Tamil Nadu  DTV Dinakaran has questioned the Tamil Nadu government

டாஸ்மாக் வருமானத்தை மட்டும் பார்ப்பதா..? மக்களையும் கொஞ்சம் பாருங்க..! போட்டு தாக்கிய டிடிவி தினகரன் !!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் டாஸ்மாக் கடைகள் திறந்து வைத்து வருமானத்தை பார்ப்பதா ? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் டிடிவி தினகரன். 

politics Jan 21, 2022, 1:06 PM IST

Impact obesity sex lifeImpact obesity sex life

இந்த பிரச்சனை இருப்பது உங்கள் செக்ஸ் வாழ்க்கைக்கு ஆபத்தா? ஆய்வுகள் சொல்லும் உண்மை..!

அதிக உடல் எடை அல்லது பருமனாக இருப்பது நமது உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, நமது பாலியல் வாழ்க்கையையும் பாதிக்கும் 

life-style Jan 17, 2022, 8:16 AM IST

Tamil Nadu Chief Minister MK Stalin has warned that the impact of corona disease will definitely increase in Tamil NaduTamil Nadu Chief Minister MK Stalin has warned that the impact of corona disease will definitely increase in Tamil Nadu

MK Stalin : தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கும்... முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட.. 'அதிர்ச்சி' தகவல்..

தமிழகத்தில் கொரோனா நோய் தாக்கம் நிச்சயம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்.

tamilnadu Jan 3, 2022, 12:43 PM IST

Congress to vacate BJP in Karnataka local body elections.. BJP defeated.. Congress in hopes of sprouting!Congress to vacate BJP in Karnataka local body elections.. BJP defeated.. Congress in hopes of sprouting!

கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை காலி பண்ண காங்கிரஸ்.. ஆடிப்போன பாஜக.. துளிர்க்கும் நம்பிக்கையில் காங்கிரஸ்!

கர்நாடகாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆளுங்கட்சியான பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதால், காங்கிரஸ் கட்சி உற்சாகத்தில் உள்ளது.

politics Jan 2, 2022, 9:10 PM IST

Omicron impact: The beginning of the Omicron game! In a single day Rs. 9 lakh crore out.. Indian stock market in turmoil!Omicron impact: The beginning of the Omicron game! In a single day Rs. 9 lakh crore out.. Indian stock market in turmoil!

Omicron impact : ஒமைக்ரான் ஆட்டம் ஆரம்பம்.! ஒரே நாளில் ரு. 9 லட்சம் கோடி காலி.. கலங்கும் இந்திய பங்குச்சந்தை!

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொடங்கியபோது இந்தியா உள்பட உலக நாடுகளில் பங்குச் சந்தைகள் படுத்தன. கொரோனா இரு அலைகளினால் பங்குச் சந்தைகள் பாதிப்பைச் சந்தித்துவிட்டு இப்போதுதான் மெல்ல மீண்டு வந்தன.

business Dec 20, 2021, 11:09 PM IST

Omicron impact: Omicron in Tamil Nadu .. Will schools continue? Important information told by Anbil Mahesh!Omicron impact: Omicron in Tamil Nadu .. Will schools continue? Important information told by Anbil Mahesh!

Omicron impact : தமிழகத்திலும் ஒமைக்ரான்.. பள்ளிகள் தொடர்ந்து நடக்குமா.? அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்!

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்பது துறை ரீதியான நடவடிக்கைகள்தான். எந்த முகாந்திரமும் இல்லாமல் ஒரு முன்னாள் அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க முடியாது.

tamilnadu Dec 16, 2021, 9:54 PM IST

Nirmala Sitharaman's action tweet with video evidence. regarding digital india impact.Nirmala Sitharaman's action tweet with video evidence. regarding digital india impact.

சொல்லி அடித்த மோடி.. டுவிட்டரில் வீடியோ போட்ட நிர்மலா சீதாராமன். பூம் பூம் மாடு தலையில் கியூ ஆர் கோடு.

எதிர்க்கட்சிகள் பல நேரம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ஒரு பும் பும் மாட்டுக்காரர் அதன் தலையில் போன் பே அட்டையை  ஒட்டி அதன் மூலம் யாசகம் பெறும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, இதுதான் டிஜிட்டல் இந்தியாவின் புரட்சி என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

politics Nov 5, 2021, 6:48 PM IST

Survey reveals that what impact makes ram mandir on uttar pradesh assembly electionsSurvey reveals that what impact makes ram mandir on uttar pradesh assembly elections

உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் ராமர் கோவில் விவகாரம் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்..! சர்வேயில் மக்கள் கருத்து

உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் ராமர் கோவில் விவகாரம் எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விக்கு மக்கள் தங்களது பதிலை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அதன்படி, ராமர் கோவில் விவகாரம் உத்தர பிரதேச தேர்தலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
 

india Aug 18, 2021, 5:37 PM IST

Terrible shock: Corona impact high in 20 districts in Tamil Nadu .. People panic.Terrible shock: Corona impact high in 20 districts in Tamil Nadu .. People panic.

பயங்கர அதிர்ச்சி: தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மளமளவென உயரும் கொரோனா .. மக்கள் பீதி.

சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் நேற்றும் கொரொனா தொற்று  எண்ணிக்கை மளமளவென அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் கொரனோ இரண்டாவது அலையில் கடந்த மே மாதத்தில்  தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தில் இருந்தது. 

politics Jul 30, 2021, 10:49 AM IST

brad hogg opines rohit sharma will not make impact in england test seriesbrad hogg opines rohit sharma will not make impact in england test series

#ENGvsIND ரோஹித் சர்மா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார்..! பிராட் ஹாக் அதிரடி

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார் என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
 

Cricket Jul 27, 2021, 9:40 PM IST

Dam construction is 100 percent guaranteed ... What is the impact on Tamil Nadu ..? Edyurappa is stubborn ..!Dam construction is 100 percent guaranteed ... What is the impact on Tamil Nadu ..? Edyurappa is stubborn ..!

அணை கட்டுவது100 சதவிகிதம் உறுதி... தமிழகத்திற்கு என்ன பாதிப்பு..? எடியூரப்பா பிடிவாதம்..!

மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி தெரிவித்தேன். 

politics Jul 17, 2021, 11:23 AM IST

Because the case is under investigation. Opportunity to extend the deadline for the panel to examine the impact of NEET selection.Because the case is under investigation. Opportunity to extend the deadline for the panel to examine the impact of NEET selection.

வழக்கு விசாரணையில் உள்ளதால். நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராயும் குழுவுக்கு காலஅவகாசம் நீட்டிக்க வாய்ப்பு?

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராயும் குழுவுக்கு எதிரான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால், அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

politics Jul 10, 2021, 11:57 AM IST