Asianet News TamilAsianet News Tamil
175 results for "

Immediately

"
provide flood relief immediately said edapadi palanisamyprovide flood relief immediately said edapadi palanisamy

வெள்ள நிவாரணம் உதவிகளை உடனே வழங்க வேண்டும்… எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!

வெள்ள நிவாரண உதவிகளை உடனே வழங்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

politics Nov 23, 2021, 2:54 PM IST

Is there a high fare on the bus you are traveling on? Just call this number immediately.Is there a high fare on the bus you are traveling on? Just call this number immediately.

நீங்கள் பயணிக்கும் பஸ்சில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா.. உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க போதும்..

போக்குவரத்து  அமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் தீபாவளி பண்டிகையையொட்டி இயக்கப்படும்  ஆம்னி பேருந்துகளில், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் மீதான  சிறப்பு சோதனை தமிழ்நாடு முழுவதும் செய்யப்பட்டு வருகிறது என போக்குவரத்து ஆணையரகம் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

politics Nov 1, 2021, 4:15 PM IST

The request made in a single interview.. The government of Tamil Nadu immediately fulfilled it.. Annamalai action ..!The request made in a single interview.. The government of Tamil Nadu immediately fulfilled it.. Annamalai action ..!

ஒரே பேட்டியில் வைத்த கோரிக்கை.. உடனே நிறைவேற்றிய தமிழக அரசு.. அடிச்சுத் தூக்கும் அண்ணாமலை.!

ஏற்கெனவே அண்ணாமலை அளித்த பேட்டி ஒன்றில், ‘தமிழக பாஜகவின் கோரிக்கைகளை முதல்வர் செவிமடுக்கிறார்’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராமேஸ்வரம் தீர்த்தக்கிணறு விஷயத்திலும் அதுபோலவே நடந்திருப்பதாகவே தெரிகிறது.

politics Nov 1, 2021, 9:11 AM IST

work law for Tamils only should be passed immediately...Ramadoss to give idea to CM Stalinwork law for Tamils only should be passed immediately...Ramadoss to give idea to CM Stalin

இந்த சிக்கல்களுக்கு ஒரே தீர்வு இதுதான்.. முதல்வர் ஸ்டாலினுக்கு பலே ஐடியா கொடுக்கும் ராமதாஸ்..!

தமிழகத்தில் இந்தி தெரியாததால் தமிழர் ஒருவருக்கு வீட்டுக் கடன் மறுக்கப்பட்ட கொடுமையும் நடந்தது. இவை ஏற்க முடியாதவை. தமிழ்நாட்டில் இத்தகையக் கொடுமைகள் இனியும் நடக்கக்கூடாது என்பது தான் தமிழக மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும். 

politics Oct 20, 2021, 5:06 PM IST

chennai koyambedu bridge should be opened for public use immediately..Edappadi Palanisamy requestchennai koyambedu bridge should be opened for public use immediately..Edappadi Palanisamy request

விடியா அரசே.. போக்குவரத்து நெரிசலை குறைக்க கோயம்பேடு பாலத்தை ஓபன் பண்ணுங்க.. இபிஎஸ் சரவெடி..!

அதிமுகவின்‌ அரசில்‌, தமிழகம்‌ முழுவதும்‌ போக்குவரத்து நெரிசலைக்‌ குறைக்க கட்டப்பட்ட பாலங்கள்‌ மக்கள்‌ பயன்பாட்டிற்கு உடனுக்குடன்‌ திறக்கப்பட்டுள்ளன என்பதை இந்த விடியா அரசின்‌ கவனத்திற்குக்‌ கொண்டு வருகிறேன்‌. 

politics Oct 15, 2021, 3:12 PM IST

Local body election counting result immediatelyLocal body election counting result immediately

வாக்கு எண்ணிய உடனே ரிசல்ட்… தேர்தல் ஆணையம் அதிரடி

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடித்த உடனே முடிவுகளை அறிவித்துவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

politics Oct 11, 2021, 7:34 PM IST

New legislation should be enacted immediately to curb online gambling suicides...AnbumaniNew legislation should be enacted immediately to curb online gambling suicides...Anbumani

ஆன்லைன் ரம்மியால் தொடர் தற்கொலைகள்.. தடுப்பதற்கு இது ஒன்றுதான் தீர்வு.. அரசுக்கு ஐடியா கொடுக்கும் அன்புமணி.!

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதால் பயனில்லை. தமிழ்நாட்டு இளைஞர்களை காக்க உடனடியாக ஆன்லைன் சூதாட்டத் தடைக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

politics Oct 10, 2021, 5:19 PM IST

This is not Enough, 20 percent reservation is required .. Pass an emergency law immediately. Ramadas war voice again ..This is not Enough, 20 percent reservation is required .. Pass an emergency law immediately. Ramadas war voice again ..

இது பத்தாது, 20 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும்.. உடனே அவசர சட்டம் இயற்றுங்க. மீண்டும் ராமதாஸ் போர்க் குரல்.

தமிழ்வழி மாணவர்க்கு 20% இட ஒதுக்கீடு தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:- 

 

politics Sep 22, 2021, 11:43 AM IST

Just doing this is enough ... you can solve the problem immediately ... Dr. Ramdas Pale idea ..!Just doing this is enough ... you can solve the problem immediately ... Dr. Ramdas Pale idea ..!

இதை மட்டும் செய்தால் போதும்... உடனே சிக்கலைத் தீர்த்துவிடலாம்... டாக்டர் ராமதாஸ் பலே யோசனை..!

தமிழகத்தில் அரசு கல்லூரிகளின் அருகே புதிய மாணவர் விடுதிகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

politics Sep 5, 2021, 9:51 PM IST

Get ready for a freedom struggle again .. Everyone gather immediately .. KS Alagiri Challenge!Get ready for a freedom struggle again .. Everyone gather immediately .. KS Alagiri Challenge!

திரும்பவும் ஒரு சுதந்திரப் போரட்டத்துக்கு தயாராகுங்கள்.. எல்லோரும் உடனே திரளுங்கள்.. கே.எஸ்.அழகிரி அறைகூவல்!

மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்துக்குத் தயாராக வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. நாட்டின் சொத்துகளை விற்பதைத் தடுக்க அனைத்துக் கட்சிகளும், மக்களும் ஓரணியில் திரள வேண்டும் என்று  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
 

politics Sep 4, 2021, 9:01 PM IST

Agrakarathu Ambedkar Thirumavalavan ... Manikandan who was immediately praisedAgrakarathu Ambedkar Thirumavalavan ... Manikandan who was immediately praised

அஹ்ரஹாரத்து அம்பேத்கர் திருமாவளவன்... ஒரேயடியாக புகழ்ந்து தள்ளிய அம்மா பக்தன்..!

பட்டையும் கொட்டையுமாக செல்கிறாயே எனக் கேட்டார்கள். பட்டையையும், கொட்டையையும் பாதுகாக்கக் கூடிய ஒரே ஆள் அண்ணன் திருமாவளவன் தான் என்றேன். 

politics Aug 19, 2021, 9:40 AM IST

SP Velumani should be arrested immediately... makkal needhi maiam demandSP Velumani should be arrested immediately... makkal needhi maiam demand

வெளியே சுத்த விடாதீங்க... ஊழல் வேலுமணியை புடிச்சு உள்ள போடுங்க சார்.. கொதிக்கும் மக்கள் நீதி மய்யம்..!

மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் ஊழல்வாதிகள் விரைவாக சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்ற செய்திதான், எந்தவிதக் கூச்சமுமின்றி தொடர்ந்து லஞ்ச-ஊழலில் ஈடுபட்டு வருவோர்க்கு தரப்படும் எச்சரிக்கையாக இருக்கும்.

politics Aug 16, 2021, 12:31 PM IST

Assemble the cabinet immediately .. Execute the resolution ..  Ramadas consultation for 7 tamils releaseAssemble the cabinet immediately .. Execute the resolution ..  Ramadas consultation for 7 tamils release

இந்தமுறையில் முயற்சி செய்தால் கட்டாயம் நடக்கும்.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் கொடுத்த ஐடியா.

உச்சநீதிமன்றத்தின் புதிய வழிகாட்டுதல்படி 7 தமிழர் விடுதலைக்கு புதிய பரிந்துரையை ஆளுனருக்கு அரசு அனுப்ப வேண்டும் எனவும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:-
 

politics Aug 6, 2021, 5:59 PM IST

If you want to save Tamil Nadu, close the border immediately. Seeman Demand To Tamilnadu Government.If you want to save Tamil Nadu, close the border immediately. Seeman Demand To Tamilnadu Government.

தமிழகத்தை காப்பாற்றனும்னா உடனே எல்லையை மூடுங்க.. தலையில் அடித்து கதறும் சீமான்.

தமிழக - கேரள எல்லைகளை உடனடியாக மூடி, கொரோனா நோய்த்தொற்று இல்லையெனும் சான்றிதழ்களைப் பெற்றவர்களை மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

politics Jul 30, 2021, 1:08 PM IST

Vanniyar reservation should not be a problem.. Do this immediately.. Seaman Advice to MK Stalin.!Vanniyar reservation should not be a problem.. Do this immediately.. Seaman Advice to MK Stalin.!

வன்னியர் இட ஒதுக்கீடுக்கு சிக்கல் வரக்கூடாது.. அதுக்கு உடனே இதை செய்யுங்க.. மு.க.ஸ்டாலினுக்கு சீமான் அட்வைஸ்.!

சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக நிலைபெறச்செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
 

politics Jul 28, 2021, 9:58 PM IST