Asianet News TamilAsianet News Tamil
7 results for "

Imman Annachi

"
Who will be leaving Big Boss Tamil 5 house this week?Who will be leaving Big Boss Tamil 5 house this week?

Biggboss Tamil 5: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவது இவரா? செம்ம ட்விஸ்ட்!

விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் (Biggboss tamil 5) இருந்து இந்த வாரம் வெளியேற உள்ள போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

cinema Nov 13, 2021, 1:18 PM IST

imman annachi model akshara reddy and 4 contestent enter in biggboss houseimman annachi model akshara reddy and 4 contestent enter in biggboss house

சுருதி - அக்ஷராவை ஒரே நேரத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பிய நடிகர் கமல்ஹாசன்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்ட்ரோ சூப்பராக இருந்தாலும், அதில் நடக்க இருக்கும் பிரச்சனைகளை தான் பிக்பாஸ் ரசிகர்கள் ரசிப்பார்கள். மாடலிங் துறையில் இருந்து, பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள சுருதி மற்றும் அக்ஷரா ரெட்டியை ஒரு சமயத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளார் கமல்ஹாசன்.

cinema Oct 3, 2021, 10:06 PM IST

famous comedy actor participating biggboss seasson 5famous comedy actor participating biggboss seasson 5

அட்றா சக்க... அட்றா சக்க... பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில இந்த காமெடி பிரபலமா? அப்போ கலகலப்புக்கு பஞ்சம் இல்லை

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில்... இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் பற்றிய விவரங்கள் ஒன்றின்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது, பிரபல டிவி காமெடி பிரபலமும், நடிகருமான ஒருவர் கலந்து கொள்ள உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

 

cinema Sep 19, 2021, 3:55 PM IST

imman annachi house robbery goldimman annachi house robbery gold

பிரபல காமெடி நடிகர் வீட்டில் 41 சவரன் நகையை ஆட்டையை போட்ட மர்ம நபர்..!

சென்னை அரும்பாக்கத்தில் நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 
 

cinema Apr 24, 2019, 9:55 AM IST

Bharathi who became a dance master turned out to be a doctorBharathi who became a dance master turned out to be a doctor

டாக்டராக ஆசைப்பட்டு டான்ஸ் மாஸ்டரான மாறிய பாரதி...!

நடன இயக்குனர் பாரதி கடந்த 17 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் உள்ளார்.  டான்சராக சுமார் 1000 பாடல்களுக்கு  நடனமாடி இருக்கிறார்

Mar 26, 2018, 4:54 PM IST

iman annachi challange  for actor vijay iman annachi challange  for actor vijay

நடிகர் விஜய் தான் எனக்கு போட்டி... சவால் விடும் இமான் அண்ணாச்சி..!

நடிகர் விஜயின் ரசிகர்கள் பலத்தை சொல்லி தெரியவேண்டியது இல்லை, அவருடைய படம் பற்றிய எந்த தகவல் வெளிவந்தாலும்

Jan 26, 2018, 7:12 PM IST

actor imman annachi mother pass awayactor imman annachi mother pass away

காமெடி நடிகர் இமான் அண்ணாச்சியின் தாயார் காலமானார்!

சின்னத்திரையில் 'சொல்லுங்க அண்ணே சொல்லுங்க' மற்றும் 'குட்டீஸ் சுட்டீஸ்' நிகழ்ச்சிகள்

Nov 1, 2017, 11:49 AM IST