Ijk
(Search results - 10)politicsNov 2, 2020, 9:08 PM IST
பாஜக கூட்டணிக்கு தாவுகிறதா திமுக கூட்டணி கட்சி...? பாரிவேந்தருடன் எல்.முருகன் திடீர் சந்திப்பு..!
திமுக கூட்டணியில் உள்ள ஐ.ஜே.கே. கட்சி தலைவரை தமிழக பாஜக தலைவர் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
politicsSep 17, 2019, 3:54 PM IST
திமுகவில் 4 எம்பிக்கள் பதவி காலி..?? சட்டத்தை தூசு தட்டியது டெல்லி...!! ஸ்டாலின் அதிர்ச்சி...!!!
ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது..அது தொடர்பாக நடந்த விசாரணையில் திமுக, அதிமுக கட்சி சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்பிக்கள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
politicsMar 12, 2019, 10:26 PM IST
பெரம்பலூர் வேண்டாம் என மறுத்த வேந்தர்… வற்புறுத்தி நிற்க வைத்த ஸ்டாலின் !!
கேட்ட தொகுதி கிடைக்காததால் இந்திய ஜனநாயக கட்சி தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக முடிவெடுத்திருந்த நிலையில் தற்போது பெரம்பலூர் தொகுதியில் அக்கட்சி தேர்தல் வேலைகளைத் தொடங்கியுள்ளது.
politicsMar 6, 2019, 12:49 PM IST
பாரிவேந்தரும் நாங்களும் ஒண்ணா? டேமேஜ் ஆக்கிய ஸ்டாலினால் கலங்கி நிற்கும் மதிமுகவினர்...
திமுக கூட்டணியில் நான்கு லோக்சபா தொகுதிகள் வரை எதிர்பார்த்த மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு வெறும் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கியதால், நேற்று கட்சி ஆரம்பித்த IJK வும் நாங்களும் ஒண்ணா? என கேள்வியெழுப்பியுள்ளார்.
politicsMar 4, 2019, 4:48 PM IST
திடீரென கூட்டணிக்கு வந்தவருக்கு ஜாக்பாட்... ஒரு சீட் ஒதுக்கிய திமுக..!
பல மாதங்களாக தோழமை கட்சிகளாக இருந்து வரும் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவதில் தாமதம் காட்டி வரும் திமுக, கடந்த சில நாட்களுக்கு முன் கூட்டணிக்கு திடீரென வந்த ஒரு கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கியுள்ளது.
politicsMar 2, 2019, 7:06 PM IST
திமுக உடன் ஐ.ஜே.கே கூட்டணி ஒரு விஷயமா..? அட.. அதனால எங்களுக்கு இழப்பும் இல்லை..அவங்களுக்கு பலமும் இல்லை...! எச் ராஜா பளீர்..!
ஐ.ஜே.கே திமுக உடன் இணைந்ததற்கு, பாஜகவுக்கு இழப்பு இல்லை, திமுகவிற்கு பலமும் இல்லை என எச். ராஜா விமர்சனம் செய்து உள்ளார்.
politicsMar 2, 2019, 2:15 PM IST
பாமகவின் இம்சையால் அதிமுகவை விட்டு திடீரென திமுக கூட்டணியில் இணைந்த கட்சி..!
பாஜக கூட்டணியில் இருந்து வந்த ஐஜேகே திடீரென திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தொகுதி உடன்பாடு செய்து கொண்டார்.
politicsMar 2, 2019, 12:32 PM IST
திமுக கூட்டணியில் இணைந்த ஐஜேகே... திடீர் திருப்பத்தை ஏற்படுத்திய பாரிவேந்தர்... வீடியோ!
திமுக கூட்டணியில் இணைந்த ஐஜேகே... திடீர் திருப்பத்தை ஏற்படுத்திய பாரிவேந்தர்... வீடியோ!
politicsFeb 25, 2019, 11:05 AM IST
தமிழகத்தில் உருவாகும் புதிய கூட்டணி !! இன்று அறிவிப்பு வெளியாகிறது !!
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஐஜேகே எனப்படும் இந்திய ஜனநாயக கட்சி, நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று கமல்ஹாசனும், பாரி வேந்தரும் இணைந்து அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
politicsFeb 5, 2019, 9:23 PM IST
எங்கள் நிபந்தனைகளை ஏற்றால் பாஜகவுடனான கூட்டணி குறித்து யோசிப்போம்... பாரிவேந்தர் அதிரடி!!
நாங்கள் கேட்கிற தொகுதிகளை, கேட்கிற எண்ணிக்கையில் கொடுத்தால் பாஜகவுடனான கூட்டணி குறித்து யோசிப்போம்” என்று இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.