Idol Smuggling
(Search results - 11)politicsOct 1, 2020, 8:41 AM IST
மதுரை : பலகோடி மதிப்புள்ள மரகதலிங்கம் திருட்டு..!கிடுக்கு பிடி .. கலக்கத்தில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள்.!
மதுரையில் பச்சைக்கல் மரகத லிங்கம் காணாமல் போனது தொடா்பாக, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினா்.சிவன் சொத்து குலநாசம் என்பார்கள்.. அந்த வகையில் சிவபெருமானையே திருடியிருக்கிறார்கள். மீண்டும் மரகதபச்சைகற்களான லிங்கம் வரும் என்கிற நம்பிக்கையில் சிவ பகத்தர்கள் காத்திருக்கிறார்கள்.
crimeFeb 4, 2020, 7:02 PM IST
சிலையை கடத்தியவர்கள் கைது.. பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளிகள் யார்..?
சிலையை கடத்தியவர்கள் கைது.. பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளிகள் யார்..?
ChennaiDec 4, 2019, 10:22 AM IST
சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புது ஐஜி..! யார் இந்த டி.எஸ் அன்பு..?
தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு என்று ஒன்று எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்படி ஒரு பிரிவு இருப்பது நம்மில் பலருக்கு பொன் மாணிக்கவேல் இந்த பிரிவுக்கு வந்த பிறகு தான் தெரியும். கடந்த மூன்று ஆண்டுகளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய பொன் மாணிக்கவேல் இந்த பிரிவுக்கு என்றே ஒரு மிகப்பெரிய கவுரவத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
ChennaiDec 3, 2019, 4:12 PM IST
சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புதிய ஐ.ஜி. நியமனம்... பொன்.மாணிக்கவேல் போல சூப்பர் ஸ்டாராக ஜொலிப்பரா..?
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜியாக இருந்த பொன். மாணிக்கவேல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்மாணிக்கவேலின் பதவிக்காலம் டிசம்பர் 30-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
ChennaiNov 30, 2019, 6:25 PM IST
ஆவணங்களை ஒப்படைக்க முடியாது... தமிழக அரசுக்கு பொன். மாணிக்கவேல் அதிரடி பதில்..!
பணிக்காலம் முடிவடைவதால் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு அனுப்பிய கடிதத்திற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் பதிலளித்துள்ளார். அதில், நீதிமன்ற அனுமதியில்லாமல் ஆவணங்களை ஒப்படைக்க தனக்கு அதிகாரம் இல்லை எனவும் கூறியுள்ளார்.
politicsJul 26, 2019, 10:43 AM IST
எங்க டாடி குதிருக்குள் இல்லை... வாண்டடாக வந்து வண்டியில் ஏறிய 2 அமைச்சர்கள்..!
சிலை கடத்தல் விவகாரத்தில் எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் வந்து இரண்டு அமைச்சர்கள் சிக்கியுள்ளனர்.
politicsJul 25, 2019, 8:29 PM IST
பொய் சொல்கிறார் பொன்.மாணிக்கவேல் !! மன உளைச்சலில் குடும்பத்தினர் !! புலம்பும் அமைச்சர்கள் !!
சிலை கடத்தலில் நாங்கள் ஈடுபட்டதாக வெளியான தகவல் பொய்யானது என்று அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.
politicsJul 24, 2019, 8:12 PM IST
சிலை கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு !! பொன்.மாணிக்கவேல் அதிரடி !!
சிலை கடத்தல் வழக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொன் மாணிக்கவேல், தமிழகத்தில் நடைபெற்ற சிலை கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்புள்ளது என்று அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.
ChennaiNov 30, 2018, 11:35 AM IST
இளைஞர்களின் ஹீரோ பொன்.மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு... சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவிற்கு புதிய ஏடிஜிபி நியமனம்!
பல சிலைகளை சர்வதே போலீசார் மூலம் மீட்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்த சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல்.
ChennaiOct 8, 2018, 5:22 PM IST
அடுத்த குறி கூட்டாளிகளுக்கு!! தெறித்து ஓடும் திருட்டு கும்பல்! அதகளம் பண்ணும் பொன் மாணிக்கவேல்...
சிலை கடத்தல் தொழிலில் சம்பந்தப்பட்டுள்ள கிரண் ராவ், ரன்வீர் ஷா உடன் தொடர்பில் இருக்கும் தொழிலதிபர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளை பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
Jun 27, 2017, 4:45 PM IST
சிலை கடத்தல் அதிகாரிகளை விடாதீர்கள் -கான்ஸ்டபிளின் அதிர்ச்சி கடிதம்.... ! NEWSFAST EXCLUSIVE...!!
சிலைகடத்தல் தடுப்பு விவகாரம் பெரிய புயலை கிளப்பி உள்ளது. இதில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவில்