Husband Illegal Love
(Search results - 3)TheniDec 14, 2019, 5:56 PM IST
வேறு பெண்ணுடன் கணவர் கள்ளத்தொடர்பு... இரண்டு குழந்தைகளை அனாதையாக்கிவிட்டு தாய் தற்கொலை..!
தேனி மாவட்டம் அடுத்த கோடாங்கிபட்டி காளியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் ஈஸ்வரன். இவருக்கும் மாலதி (24) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஹரிணி, ஹரிகரன் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவர் ஈஸ்வரன் கடந்த சில வருடங்களாக வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். அடிக்கடி அவரது சென்று உல்லாசமாக இருந்து வருவது மனைவிக்கு தெரியவந்தது.
crimeSep 15, 2019, 9:49 AM IST
கள்ளக்காதலி வீட்டில் கணவர் உல்லாசம்... படுக்கை அறையிலேயே புகுந்து வடிவேல் பாணியில் புரட்டி எடுத்த மனைவி..!
கள்ளக்காதலி வீட்டில் உல்லாசமாக இருந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி சாலையில் புரட்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
life-styleOct 27, 2018, 4:45 PM IST
கணவரின் கள்ளத் தொடர்பை தெரிந்து கொள்வது எப்படி? பெண்களுக்கு டிப்ஸ்!
தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கும் கணவர் திடீரென அழகான உடைகளில் தோன்றினால் எச்சரிக்கை அவசியம். தலை முடியில் வேறு ஸ்டைல் மாற்றிக் கொள்ளவும் ஆவலாக இருக்கக் கூடும்.