Husband Arrested
(Search results - 22)crimeAug 12, 2020, 4:53 PM IST
வரதட்ணை கொடுமை... காதல் திருமணம் செய்த மனைவி 2 மாதத்தில் உயிரோடு எரித்து கொலை..!
விழுப்புரத்தில் காதல் திருமணம் செய்த மனைவியை 2 மாதத்தில் வரதட்ணை கொடுமையால் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
crimeJan 18, 2020, 5:09 PM IST
டியூசன் படிக்க வந்த சிறுமியிடம் பாலியல் சில்மிஷம்... கணவனுடன் சேர்ந்து மாட்டிக்கொண்ட ஆசிரியை..!
சென்னை ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ். ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் பணி முடிந்து மாலை வீட்டிற்கு வந்ததும், அருகில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்தும் வருகிறார். இவரிடம் வீட்டின் அருகில் வசிக்கும் 6 வயது சிறுமி ஒருவர் டியூசன் படித்து வருகிறார்.
SivagangaiJan 6, 2020, 3:28 PM IST
குழந்தை இல்லாத ஆத்திரம்... மனைவியை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற கணவர்..!
சிவகாசி அருகே திருணமாகி 14 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் ஆத்திரத்தில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
crimeDec 11, 2019, 5:51 PM IST
பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் பரபரப்பு திருப்பம்..! கணவரே கொன்று நாடகமாடியது விசாரணையில் அம்பலம்..!
விழுப்புரம் அருகே மனைவியை கொடூரமாக எரித்து கொன்று நாடகமாடிய கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
crimeOct 24, 2019, 6:20 PM IST
9 மாதம் கர்ப்பிணி கொலை வழக்கில் திடீர் திருப்பம்... கள்ளக்காதலுக்காக நாடகமாடிய கணவர்..!
திண்டுக்கல் அருகே 9 மாதம் கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து நாடகமாடிய கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலியையும் போலீசார் தேடி வருகின்றனர்.
crimeSep 27, 2019, 3:02 PM IST
6 குழந்தைகளை பெற்ற பிறகு மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம்.. ஆத்திரத்தின் உச்சத்தில் கணவர் செய்த பயங்கர காரியம்..!
வேலூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை பெட்ரோல் ஊற்றி கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
crimeMay 25, 2019, 4:15 PM IST
உல்லாசத்துக்கு இடையூறு... கணவனை போட்டுத்தள்ளிய கள்ளக்காதலன், மனைவி..!
செஞ்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கழுத்தை நெறித்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
crimeMay 1, 2019, 9:56 AM IST
இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்... கணவரே அடித்துக் கொன்றது அம்பலம்..!
திருமணமாகி 7 மாதத்தில் இளம்பெண் இறந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியை கணவரே அடித்துக்கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
indiaOct 28, 2018, 12:13 PM IST
மனைவியைக் கொன்று காதலிக்கு காதலர்தின பரிசளித்தவர் கைது...
மனைவியைக் கொன்று காதலிக்கு காதலர் தின பரிசு அளித்தவரை 15 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
Apr 24, 2018, 8:40 AM IST
Apr 18, 2018, 5:01 PM IST
கர்ப்பிணி மனைவி கொலை...! வரதட்சணை கொடுக்காததால் நடந்த விபரீதம்!
வரதட்சணையின்போது கூறப்பட்ட மோட்டார் சைக்கிள் கொடுக்காததை அடுத்து, கர்ப்பிணி மனைவியை கணவன் அடித்து கொன்றApr 9, 2018, 11:57 AM IST
மனைவியை கொடூரமாக கொன்று நாடகமாடிய பூசாரி! அம்பலமானது காதல் கணவனின் வக்கிரம்...
மனைவியை கொடூரமாக கொன்ற நாடகமாடிய பூசாரி! அம்பலமானது காதல் கணவனின் வக்கிரம்...Apr 5, 2018, 12:35 PM IST
Mar 19, 2018, 7:39 PM IST
தனியார் பள்ளி ஆசிரியை கழுத்து அறுத்து கொலை - கணவனை கைது செய்த போலீசார்...!
தனியார் பள்ளி ஆசிரியை கழுத்து அறுத்து கொலை - கணவனை கைது செய்த போலீசார்...!Mar 19, 2018, 7:03 AM IST