Asianet News TamilAsianet News Tamil
20 results for "

Hit Movie

"
sundhara travels movie second part taken?sundhara travels movie second part taken?

உருவாகிறது சுந்தரா டிராவல்ஸ் 2 ...! முரளி - வடிவேலு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது இவர்களா ஷாக் ஆகிடாதீங்க?

கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற காமெடி திரைப்படமான, 'சுந்தரா டிராவல்ஸ்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் முரளி - வடிவேலு கெட்டப்பில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்தும் தகவல் கசிந்துள்ளது.
 

cinema Jul 20, 2021, 3:28 PM IST

vikram movie poster look like virumandi postervikram movie poster look like virumandi poster

'விக்ரம்' பட ஃபர்ஸ்ட் லுக்கை கமலின் சூப்பர் ஹிட் பட போஸ்டரோடு ஒப்பிட்ட ரசிகர்கள்! எந்த படம் தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ள 'விக்ரம்' படத்தின் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியான நிலையில், இந்த படத்தின் போஸ்டரை நடிகர் கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படத்தின் போஸ்டரோடு ரசிகர்கள் ஒப்பிட்டு வருகிறார்கள்.
 

cinema Jul 10, 2021, 6:29 PM IST

actress meena miss the super hit movie chances for call sheet problemactress meena miss the super hit movie chances for call sheet problem

ரஜினி, கமல், அஜித் ஆகிய முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் பட வாய்ப்பை மிஸ் செய்த மீனா! ஏன்?

இந்நிலையில் முதன் முறையாக மீனா கால் ஷீட் காரணமாக திரையுலகில் மிஸ் செய்த படங்களை வருத்தத்தோடு கூறியுள்ளார்.

cinema Jun 10, 2021, 11:21 AM IST

Visu super hit movie second part announcement releasedVisu super hit movie second part announcement released

மறைந்த இயக்குநர் விசுவின் சூப்பர் ஹிட் படத்தின் 2வது பாகம்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

இந்நிலையில் விசு இயக்கத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது 

cinema Nov 6, 2020, 12:10 PM IST

Bharathiraja son manoj starting his direction debut of super hit movie remakeBharathiraja son manoj starting his direction debut of super hit movie remake

அப்பாவின் சூப்பர் ஹிட் படத்தை இயக்கப்போகும் மகன் நடிகர்... தயாரிப்பாளர் வெளியிட்ட அசத்தல் தகவல்...!

இந்நிலையில் அந்த விஷயத்தை உண்மை என்று உறுதிபடுத்தும் விதமாக அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று கிடைத்துள்ளது. 

cinema Oct 31, 2020, 8:30 PM IST

super hit movie heroine pair with yogibabusuper hit movie heroine pair with yogibabu

யோகி பாபுவுக்கு ஜோடியாகும் சூப்பர் ஹிட் பட நாயகி..!

தமிழ் சினிமாவால், முன்னணி காமெடி நடிகர் என்பதை தாண்டி ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு.
 

cinema Oct 31, 2020, 12:44 PM IST

Actor Karthi Again joined with mass hit movie directorActor Karthi Again joined with mass hit movie director

மீண்டும் வெற்றிப்பட இயக்குநருடன் கூட்டணி சேரும் கார்த்தி... அடுத்து ஒரு தரமான சம்பவம் இருக்கு...!

அந்த படத்தை முடித்த கையோடு விஷால், அர்ஜுனை வைத்து இரும்புத்திரை என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன் உடன் கார்த்தி ஜோடி சேரப்போவதாக கூறப்பட்டது.

cinema Sep 1, 2020, 7:14 PM IST

Actor Suriya Super hit movie 24 Delete From Amazon OTT PlatformActor Suriya Super hit movie 24 Delete From Amazon OTT Platform

OTT-யில் இருந்து நீக்கப்பட்ட சூர்யாவின் சூப்பர் ஹிட் திரைப்படம்... காரணம் இதுதான்...!

இந்த படம் கடந்த மாதம் அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டது. லாக்டவுன் நேரத்தில் சூர்யாவின் சூப்பர் ஹிட் திரைப்படம் ஆன்லைனில் வெளியானதால் அவருடைய ரசிகர்கள் செம்ம குஷியில் இருந்தனர். 

cinema Aug 11, 2020, 7:47 PM IST

vijay why not accept super hit movie chancevijay why not accept super hit movie chance

சூப்பர் ஹிட் பட வாய்ப்பை உதறி தள்ளிய தளபதி விஜய்? காரணம் இந்த காதல் கிசுகிசுத்தான்..!

நடிகர் சரத்குமாரை வைத்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நாட்டாமை' இந்த படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தான் தளபதி விஜய் ஏற்க மறுத்துவிட்டார்.
 

cinema Aug 11, 2020, 5:11 PM IST

soorarai pootru movie ott issue again raisedsoorarai pootru movie ott issue again raised

இத்தனை கோடியா? ஓடிடி சர்ச்சையில் சிக்கிய 'சூரரை போற்று'..!

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தற்போது அணைத்து படங்களின் படப்பிடிப்பும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கும், சீரியல் பணிகளுக்கும் மட்டுமே அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், சூரரை போற்று படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

cinema Jul 2, 2020, 8:29 PM IST

Thala Ajith Said OK to Block Buster Hit Director For Thala 61?Thala Ajith Said OK to Block Buster Hit Director For Thala 61?

இன்னொரு ‘பில்லா’வா? மீண்டும் ‘வெற்றி’ இயக்குநருடன் கைகோர்க்கும் அஜித்...எக்கச்சக்க எதிர்பார்ப்பில் தல ஃபேன்ஸ்!

“வலிமை” படம் குறித்த அப்டேட்டை தெரிந்து கொள்வதற்காக தல ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் இருக்கும் இந்த நேரத்தில், அஜித்தின் அடுத்த படம் குறித்த அசத்தலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

cinema Jun 10, 2020, 3:01 PM IST

rajinikanth missed the ajith super hit movie ks ravikumar open talkrajinikanth missed the ajith super hit movie ks ravikumar open talk

அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தை மிஸ் செய்த ரஜினி! 14 வருடத்திற்கு பின் வெளியே கூறிய பிரபல இயக்குனர்!

இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார், இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான 'வரலாறு' படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருந்த தகவலை முதல் முறையாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் கே.எஸ்.ரவிக்குமார். 
 

cinema Jan 20, 2020, 1:45 PM IST

sj surya movie story is copy?sj surya movie story is copy?

திருட்டுக்கதை சர்ச்சையில் சிக்கிய பிரியா பவானியின் ஹிட் திரைப்படம்!

'ஒரு நாள் கூத்து' படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷ் இயக்கத்தில், எஸ்.ஜே . சூர்யா மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள மான்ஸ்டர் திரைப்படம், கடந்த வாரம் திரைக்கு வந்தது.  இந்த படத்தில் பூச்சிகளுக்கு கூட தீங்கு நினைக்காத வள்ளலாரின் பக்தராக வாழும், எஸ்.ஜே.சூர்யாவின் வீட்டில் நுழையும் ஒரு எலியின்  தொந்தரவால் அவர் எப்படி மாறுகிறார் என்பதை மையமாக வைத்து காமெடியாக, இந்த படம் உருவாகியுள்ளது.
 

cinema May 19, 2019, 3:42 PM IST

nayanthara hate the chitra character in kajini moivenayanthara hate the chitra character in kajini moive

நயன்தாரா நடித்ததில் அவருக்கே பிடிக்காத கேரக்டர் எது தெரியுமா?

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வரும், நடிகை நயன்தாரா நடித்த படங்களில் அவருக்கே பிடிக்காத கேரக்டர் எது? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 

cinema May 11, 2019, 12:35 PM IST

Private TV to screen a super hit movie in the third month to get the TRPPrivate TV to screen a super hit movie in the third month to get the TRP

டி.ஆர்.பியை எகிற வைக்க மூன்றே மாதத்தில் சூப்பர் ஹிட் படத்தை திரையிடும் தனியார் தொலைக்காட்சி! அதிர்ச்சியில் ரசிகர்கள்

சின்னத்திரை தொலைக்காட்சிகளை பொறுத்தவரை யார் அதிகம் டி.ஆர்.பியை பிடிக்கின்றனர் என்பது தான்,  அனைத்து தொலைக்காட்சி சேனல்களுக்கு இடையே நடக்கும் கடுமையான போட்டி. இதற்காக வாரத்தில் ஐந்து நாட்கள் சீரியல்கள் ஒளிபரப்பி வீட்டில் இருக்கும் இல்லத்தரகள் மதனை கவர்கின்றனர். 
 

cinema Apr 9, 2019, 5:19 PM IST