Asianet News TamilAsianet News Tamil
7 results for "

Hindhi

"
drishyam hindhi remake official annoncement releaseddrishyam hindhi remake official annoncement released

ரீமேக் செய்யப்படும் 'திருஷ்யம் 2'...! வெளியான அதிகார பூர்வ அறிவிப்பு..!

மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2 ’ கடந்த சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் பாராட்டுதல்களையும், வரவேற்பையும் பெற்ற நிலையில், இப்படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 

cinema May 4, 2021, 7:18 PM IST

director lakshmi ramakrishnan supports learning hindhidirector lakshmi ramakrishnan supports learning hindhi

’இந்தி கத்துக்குறதுல என்னம்மா தப்பு இருக்கு?’என்கிறார் ’சொல்வதெல்லாம் உண்மை’லட்சுமி ராமகிருஷ்ணன்...

இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும்  முக்கியத்துவம் உள்ளது.  ஆனால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதே இந்தியாவுக்கான அடையாளம். இது உலகளவில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். அதனால்  இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது பலராலும் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று தெரிவித்தார். அதற்கு நாடெங்கிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவரே தனது கருத்துக்கு விளக்கம் என்கிற பெயரில் வாபஸ் வாங்கிவிட்டார்.

cinema Sep 19, 2019, 2:51 PM IST

comedian s.v.sekhar supports amith shacomedian s.v.sekhar supports amith sha

அமித் ஷாவுக்கு வக்காலத்து வாங்குவதற்காக யாரை முட்டாள் என்கிறார் எஸ்.வி.சேகர்?

அடுத்த இன்னொரு பதிவில்,...ஹிந்தி எதிர்ப்புங்கிற பேர்ல எதிர்கால சந்ததியின் கல்வி, வேலை வாய்ப்பை கேள்விக்குறியாக மாற்ற  நினைக்கும் தமிழக கட்சிகளின் மேல் அண்டை மாநில, வெளி நாட்டு தமிழர்கள் காறி துப்புவது உங்கள் முகத்திலேயே விழும் நாள் வெகு தொலைவில் இல்லை. உங்களுக்கென்ன துப்பினா துடைச்சுக்குவீங்க. அவ்வளவுதானே,...என்றும் பதிவிட்டிருக்கிறார்.

cinema Sep 19, 2019, 9:54 AM IST

vijay sethupathi acts in forrest gump hindhi remakevijay sethupathi acts in forrest gump hindhi remake

அமீர்கானுடன் இந்திப்படத்தில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி...அவர் நடிக்கும் கேரக்டர் என்னன்னு தெரிஞ்சுக்கங்க...

உலகின் டாப் டென் படங்களில் எப்போதும் இடம்பெறும் ’ஃபாரஸ்ட் கம்ப்’படத்தின் இந்தி ரீ மேக்கில் அமீர்கானின் நண்பராக மிக முக்கியமான வேடத்தில் நடிக்க நம்ம விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியிருக்கிறார். அக்கதையில் அவர் தமிழக ராணுவ வீரராக நடிக்கவிருக்கிறார் என்று தெரிகிறது.

cinema Aug 21, 2019, 1:06 PM IST

kanchana shoot starts at mumbai tomarrowkanchana shoot starts at mumbai tomarrow

இந்தியில் நாளை ஷூட்டிங் துவங்கும் ‘காஞ்சனா’...சரத் நடித்த திருநங்கை வேடத்துல நடிக்கிறது யார் தெரியுமா?

டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2011ல் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘காஞ்சனா’ படம் இந்தியில் ரீமேக்கின் படப்பிடிப்பு நாளை மும்பையில் துவங்குகிறது. இப்படத்தின் மூலம் பிரபுதேவாவை அடுத்து ராகவா லாரன்ஸும் இந்தித்திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைக்கிறார்.
 

cinema Apr 21, 2019, 12:39 PM IST

Sneha Ullal's pictures are breaking the internetSneha Ullal's pictures are breaking the internet

அட தேவுடா... பட வாய்ப்புக்காக பிகினி உடைக்கு மாறிய நடிகை சிநேகா....


2005ல் ‘நோ டைம் ஃபார் லவ்’ இந்திப்படத்தின் மூலம் சல்மான் கானுக்கு ஜோடியாக அறிமுகமாகி  ஒரே படத்தில் பிரபலமானவர் சிநேகா. பின்னர்  தெலுங்கு மற்றும் கன்னட உலகிலும் படு பிசியாக இருந்தார். 

cinema Dec 27, 2018, 11:57 AM IST

rajamouli revel-the-movie-story-for-hindhirajamouli revel-the-movie-story-for-hindhi

முழு கதையை 'பொட்டுக்குள்' மறைத்த ராஜமௌலி... 

பாகுபலி 2 திரைப்படம், தற்போது 1500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

May 13, 2017, 5:27 PM IST