Herofromdec20
(Search results - 3)cinemaDec 13, 2019, 1:42 PM IST
தமிழ் சினிமாவில் எந்த ஹீரோவும் செய்யாத காரியம்... துணிந்து செய்த சிவகார்த்திகேயன்... செம்ம ஹாப்பியில் ரசிகர்கள்...!
அந்த வீடியோ கேமில் ஜெயித்த ஈரோட்டைச் சேர்ந்த கோகுல் என்பவர் தான் "ஹீரோ" படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார். பிரபல ஹீரோ ஒருவரின் மாஸ் பட ட்ரெய்லரை ரசிகர் ஒருவர் வெளியிடுவது என்பது இதுவே முதல் முறை.
cinemaDec 13, 2019, 12:58 PM IST
தல ரசிகர்களுக்கு "விஸ்வாசம்"னா.. சிவகார்த்திகேயன் ஃபேன்ஸ்க்கு "ஹீரோ"... தயாரிப்பாளர் சொன்ன தகவல்...!
"ஹீரோ" பட ட்ரெய்லர் ரிலீஸ் விழாவில் பேசிய கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸின் ராஜேஷ், தல அஜித்தின் ரசிகர்களுக்கு எப்படி "விஸ்வாசம்" படத்தை கொடுத்தேனோ, அதேபோல சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு "ஹீரோ" படம் இருக்கும் என்று தெரிவித்தார்.
cinemaDec 9, 2019, 6:43 PM IST
நீங்க டிக்-டாக்ல வந்தா... நாங்க வாட்ஸ் அப்ல வருவோம்! அடுத்தடுத்து போட்டி போடும் தனுஷ் - சிவகார்த்திகேயன்
பாடல், போஸ்டர் ரிலீஸ் என அடுத்தடுத்து இருவரும் ட்ரெண்டிங்கில் கலக்கி வரும் நிலையில், சிவகார்த்திகேயனின் ஹீரோ படக்குழு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை காலை 11 மணிக்கு ஹீரோ படத்தின் தமிழ் வாட்ஸ் அப் ஸ்டிக்கர் வெளியாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.