Asianet News TamilAsianet News Tamil
9 results for "

Helicopter Shot

"
7 years old girl has played dhoni helicopter shot viral video7 years old girl has played dhoni helicopter shot viral video

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை அபாரமாக ஆடிய 7 வயது சிறுமி..! வைரல் வீடியோ

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை 7 வயது சிறுமி வெகுசிறப்பாக ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி பாராட்டை குவித்துவருகிறது.
 

Cricket Aug 14, 2020, 8:09 PM IST

rashid khan shared his helicopter shot video ahead of ipl 2020rashid khan shared his helicopter shot video ahead of ipl 2020

ஹெலிகாப்டர் ஷாட்டை கண்டுபிடித்த தோனி கூட இப்படி ஒரு ஹெலிகாப்டரை பறக்கவிட்டது இல்ல.. ரஷீத்தின் வேற லெவல் வீடியோ

ஹெலிகாப்டர் ஷாட்டிற்கு பெயர்போன தோனியே, அடிக்காத அளவிற்கு தான் அடித்த ஒரு வித்தியாசமான ஹெலிகாப்டர் ஷாட்டை ரஷீத் கான் பகிர்ந்துள்ளார்.
 

Cricket Mar 4, 2020, 10:53 AM IST

maxwell helicopter shot reminds dhonimaxwell helicopter shot reminds dhoni

தோனியை தத்ரூபமாக கண்முன் கொண்டுவந்த மேக்ஸ்வெல்.. வீடியோ

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஹெலிகாப்டர் ஷாட்டின் மூலம் தோனியை கண்முன் கொண்டுவந்தார்.
 

Cricket Oct 29, 2019, 11:58 AM IST

indian helicopter shor by indian armyindian helicopter shor by indian army

நம்ம ஹெலிகாப்டரை நம்ம ராணுவமே சுட்டு வீழ்த்திய கொடுமை !! 7 மாதங்களுக்குப் பின் வெளிவந்த உண்மை !!

கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானப்படையின் எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் வானில் பறந்து வந்தது. அப்போது அதை பாகிஸ்தானின் ஹெலிகாப்டர் என நினைத்த இந்திய விமானப்படையினர் சுட்டு வீழ்த்தியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
 

india Oct 4, 2019, 7:46 PM IST

hardik pandya plays dhonis helicopter shot perfectly in the match against cskhardik pandya plays dhonis helicopter shot perfectly in the match against csk

தோனியின் ஹெலிகாப்டரை வான்கடேவில் பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா.. தோனியின் ரியாக்‌ஷனை இந்த வீடியோவில் பாருங்க

அதிகபட்சமாக 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்க வேண்டிய போட்டியில் 170 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 171 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி, வெறும் 133 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

IPL Apr 4, 2019, 11:34 AM IST

rashid khan played dhonis helicopter shotrashid khan played dhonis helicopter shot

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை துல்லியமாக அடித்த ரஷீத் கான்!! வீடியோ

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை ஆஃப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டரான ரஷீத் கான் மிகவும் நேர்த்தியாக ஆடி கிரிக்கெட் ரசிகர்களை வியக்கவைத்துள்ளார். 
 

Cricket Dec 1, 2018, 12:49 PM IST

kohli helicopter shot in last t20 against englandkohli helicopter shot in last t20 against england

தோனியின் பாணியில் கோலி!! வைரல் வீடியோ

இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியாவை தொடர்ந்து கோலி செய்த காரியம்

Jul 9, 2018, 12:41 PM IST

hardik pandya played helicopter shot against irelandhardik pandya played helicopter shot against ireland

தோனியின் ஹெலிகாப்டரை அயர்லாந்தில் பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா!!

ஹர்திக் பாண்டியாவின் வியக்கவைக்கும் ஹெலிகாப்டர் ஷாட்

Jun 28, 2018, 5:32 PM IST

ishan kishan played helicopter shot like dhoniishan kishan played helicopter shot like dhoni

தோனியின் ஹெலிகாப்டரை ஈடன் கார்டனில் பறக்கவிட்ட இஷான் கிஷான்!!

யார்க்கர் மூலம் பேட்ஸ்மேனை கட்டுப்படுத்த முடியும் என்ற இலக்கணத்தை, ஹெலிகாப்டர் ஷாட் மூலம் உடைத்தவர் தோனி.

May 10, 2018, 12:04 PM IST