Heavy Loss
(Search results - 9)cinemaFeb 23, 2020, 3:26 PM IST
செம்ம தோல்வி தர்பார்..! வாபஸ் வாங்கிய முருகதாஸ்..!
2020ன் மிகப்பெரிய ஹிட்டாக எதிர்பார்க்கப்பட்டு, செம்ம நஷ்டத்தை தந்த படமாக அமைந்திருக்கிறதாம் தர்பார். நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்கள் ரஜினி மற்றும் ஏ.ஆர்.முருகதாஸை முற்றுகையிட்டனர். ரஜினி வழக்கம்போல் அல்வாவாக வழுக்கி, நழுவிவிட்டார். ஆனால் சிக்கிய முருகதாஸோ, ஒரு கட்டத்தில் விநியோகஸ்தர்களுக்கு எதிராக போலீஸில் புகாரே கொடுத்தார்.
politicsFeb 11, 2020, 12:05 PM IST
டெல்லியில் அதள பாதாளத்திற்கு சென்ற காங்கிரஸ்..! அதிகமுறை ஆட்சியமைத்த கட்சிக்கு நேர்ந்த அவமானம்..!
மொத்தமிருக்கும் 70 தொகுதிகளிலும் அக்கட்சி எந்தவொரு இடத்திலும் முன்னிலை பெறவில்லை. டெல்லியில் காங்கிரஸ் கட்சி அதிகமுறை ஆட்சி அமைத்திருக்கிறது. கடைசியாக மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்ஷித் தலைமையில் கடந்த 1998 ஆண்டு முதல் 2013 ஆண்டு வரை அக்கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது
indiaAug 16, 2019, 2:23 PM IST
கர்நாடகாவில் அதிர்ச்சி... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!
கர்நாடகாவில் ஒரே குடும்பதைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
indiaJul 31, 2019, 9:38 AM IST
தொடர்ந்து உண்மையாக உழையுங்கள்… காஃபி டே ஊழியர்களுக்கு சித்தார்த் உருக்கமான கடிதம் !!
பெரும் கடன் சுமை காரணமாக காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், தனது நிறுவன ஊழியர்களுக்கு அவர் எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்துள்ளது. நிர்வாகம் மாறினாலும் உண்மையாக உழைக்க வேண்டும் என அவர் அதில் வலியுறுத்தியிருந்தார்.politicsMay 19, 2019, 11:47 PM IST
என்னாச்சு இடது சாரிகளுக்கு… மேற்கு வங்கத்தில் ஒரு இடம் கூட கிடைக்கதாம் … அதிர்ச்சி அளித்த கருத்துக் கணிப்பு !!
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் ஒரு இடம் கூட இடதுசாரிகளுக்கு கிடைக்காது என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
politicsMar 19, 2019, 7:43 AM IST
இந்தப் பக்கம் உங்க செக்கு செல்லாது…. பாஜகவுக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் தென் மாநிலங்கள் !! அடுத்த அதிரடி !!
தென்மாநிலங்களில் தமிழகம் இல்லாமல் மற்ற மாநிலங்களில் உள்ள 80 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு வெறும் 18 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
cinemaNov 10, 2018, 1:32 PM IST
கடும் நஷ்டத்தை சந்தித்த 'சர்கார்' வெளியான ஷாக் ரிப்போர்ட்!
விஜய் நடிப்பில், இயக்குனர் முருகதாஸ் இயக்கிய சர்கார் திரைப்படம், விஜய் ரசிகர்கர்களின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 6 ஆம் தேதி, தீபாவளி தினம் அன்று வெளியானது.
Jun 7, 2018, 12:47 PM IST
நெருக்கடியில் தள்ளப்படும் இந்திய வங்கிகள்…. செயல்படா சொத்து மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை தாண்டியது… இழுத்து மூட வேண்டியதுதான் பாக்கி !!
நெருக்கடியில் தள்ளப்படும் இந்திய வங்கிகள்…. செயல்படா சொத்து மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை தாண்டியது… இழுத்து மூட வேண்டியதுதான் பாக்கி !!Feb 6, 2018, 11:20 AM IST
பிசினஸ் தொடங்கியவுடன் 5 லட்சம் கோடி லாஸ்…. அதிர்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் !!
பிசினஸ் தொடங்கியவுடன் 5 லட்சம் கோடி லாஸ்…. அதிர்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் !!