Health Issue
(Search results - 35)politicsDec 11, 2020, 10:33 AM IST
திமுக தலைவர் ஸ்டாலின் மருத்துவமனையின் அனுமதி... திடீர் உடல் நலக்குறைவு.. திமுக தொண்டர்கள் அதிர்ச்சி.!!
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை, கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
cinemaOct 23, 2020, 3:05 PM IST
காமெடி கிங் கவுண்டமணி உடல் நிலை குறித்து தீயாய் பரவிய வதந்தி..! என்ன ஆச்சு?
தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்களுக்கு எடுத்து காட்டாக உள்ளவர் காமெடி கிங் கவுண்டமணி. இவருக்கு திடீர் என உடல்நல குறைவு ஏற்பட்டதாக வெளியான வதந்தியால் திரையுலகினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது இந்த வதந்திக்கு நடிகர் கவுண்டமணி தரப்பில் இருந்து, முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
cinemaOct 13, 2020, 10:51 AM IST
இசையுலகை சோகத்தில் மூழ்க வைத்த அதிர்ச்சி... பிரபல இசையமைப்பாளர் உடல் நலக்குறைவால் மரணம்...!
அந்த துக்கத்தில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் இசையுலகில் ஏற்பட்டுள்ள மற்றொரு மிகப்பெரிய இழப்பு திரையுலகையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
cinemaSep 13, 2020, 2:26 PM IST
சிறுநீரக கோளாறால் பிரபல பாடகியின் மகன் திடீர் மரணம்... திரைத்துறையினர் சோகம்...!
பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான ஷங்கர் மகாதேவன் தனது முகநூல் பக்கத்தில் ஆதித்யா மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
cinemaSep 10, 2020, 2:03 PM IST
விஜய் டிவி காமெடி புயல் "வடிவேல்" பாலாஜி திடீர் மரணம்... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!
தொடர் சிகிச்சைக்குப் பின்னர் போதிய வசதி இல்லாத காரணத்தால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட வடிவேல் பாலாஜி இன்று காலமானார்.
worldAug 28, 2020, 1:24 PM IST
பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓய்வெடுக்க பிரதமர் முடிவு..? அவரசமாக இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார் ஆபே.
உடல்நலப் பிரச்சினை காரணமாக ஜப்பான் பிரதமர் அபே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை ஜப்பான் நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
cinemaJul 29, 2020, 8:41 PM IST
புகழ்பெற்ற நடிகர் மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் இரங்கல்...!
கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர்,ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார்.
cinemaJun 26, 2020, 10:58 AM IST
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் உடல்நல குறைவால் மரணம்!
வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் போலவே... வானொலி, மற்றும் டிவி தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் வானொலி பிரபலம் உடல்நல குறைவால் காலமான விஷயத்தை அவருடைய நண்பர் மிகவும் சோகமாக பதிவிட்டுள்ளார்.
cinemaApr 29, 2020, 12:23 PM IST
பிரபல ஹாலிவுட், பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் காலமானார்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!
புற்றுநோயால் பாதிக்கப்படிருந்த இர்ஃபான் கான் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
cinemaApr 25, 2020, 7:14 PM IST
பிரபல நடிகர் மரணம்! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
பிரபல நடிகர் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக, மரணமடைந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
life-styleApr 3, 2020, 8:39 PM IST
அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய கோடைக்கால "சிறப்பு டிப்ஸ்"...!
கோடைகாலத்தில் காமாலை நோய் உடலில் ரத்தத்தில் பித்த நிறமி அதிகம் கலப்பதால் ஏற்படும் . மது பழக்கம் அதிகம் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் ஏற்படும். ஆகையால் மதுவினை தவிர்ப்பது நல்லது. கல்லீரல் குளிர்ச்சியாக்க கரிசாலை கீரையினை கோடைக்காலம் முழுவதும் எடுத்து கொள்ளலாம்.
life-styleFeb 22, 2020, 6:21 PM IST
ஆண்மை விஷயத்தில் செம்ம மாஸ் காட்ட வேண்டுமா..? இதோ இருக்கு கையிலேயே அல்வா..! எடுத்துக்கோங்க...!
உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான மூன்று விஷயம் என்னவென்றால், அத்திப்பழம் பேரீச்சம்பழம் தேன் இவை மூன்றையும் சொல்லலாம். இதனை நாள்தோறும் குறைவான அளவில் சாப்பிட்டு வந்தாலே போதுமானது.
crimeJan 15, 2020, 4:18 PM IST
செக்ஸ் டார்ச்சர்! இயற்கைக்கு மாறான வன்புணர்வு! ஆண்களிடம் சிக்கி சீரழிந்த சிறுவர்கள்: ‘அபகரிப்பு’ பூதம்’ உடைத்த பாலியல் வக்கிரம்.
செக்ஸ் டார்ச்சர்! இயற்கைக்கு மாறான வன்புணர்வு! ஆண்களிடம் சிக்கி சீரழிந்த சிறுவர்கள்: ‘அபகரிப்பு’ பூதம்’ உடைத்த பாலியல் வக்கிரம்.
life-styleJan 11, 2020, 11:34 PM IST
முட்டையை இப்படி சாப்பிடும் நபரா நீங்கள்..! உடனே மாற்றிக்கொள்ளுங்கள்...!
ஒரு நபர் முட்டையை அதிகம் விரும்பி சாப்பிடுபவராக இருந்தால் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 3 முதல் 4 வரை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவற்றை நன்கு வேகவைத்து சாப்பிடுவதே நல்லது.
cinemaJan 7, 2020, 6:19 PM IST
ஒரே இரவில் கூடிய 4 கிலோ எடை... 'மெர்சல்' தயாரிப்பாளரை மிரளவைத்த பிரச்சனை! என்ன ஆனது? அவரே வெளியிட்ட உண்மை!
பிரபல தயாரிப்பு நிறுவனமான, 'தேனாண்டாள் பிலிம்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர், ஹேமா ருக்மணி, உணவு ஒவ்வாமையால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவதிபட்டு தற்போது, மீண்டும் உடல் நலம் தேறி வந்துள்ளார்.