Head
(Search results - 570)CricketJan 8, 2021, 9:02 AM IST
#NZvsPAK வசைகளுக்கு தகுதியானவர்கள் தான் நாங்க..! ஒப்புக்கொண்ட பாக்., ஹெட் கோச் மிஸ்பா உல் ஹக்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனதற்கு பின், வசைகளுக்கு நாங்கள் தகுதியானவர்கள் தான் என்று பாக்., அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
CricketJan 5, 2021, 10:56 PM IST
#AUSvsIND இந்திய அணியின் மிகப்பெரிய பலமே இதுதான்..! ஆஸி., ஹெட் கோச் ஜஸ்டின் லாங்கர் ஓபன் டாக்
இந்திய அணியின் மிகப்பெரிய பலம் என்னவென்று ஆஸி., அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
CricketJan 5, 2021, 6:07 PM IST
#AUSvsIND 3வது டெஸ்ட்: இவங்கதான் ஓபனர்ஸ்.. தொடக்க ஜோடியை உறுதி செய்த ஆஸி., ஹெட் கோச்..!
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் ஆஸி., அணியின் தொடக்க ஜோடி எதுவென்று தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
politicsJan 5, 2021, 11:17 AM IST
தலையில் பூ தூவியதால் பதறிப்போன மு.க.ஸ்டாலின்... கெட்டவார்த்தையில் திட்டிய திமுக எம்.எல்.ஏ..!
மு.க.ஸ்டாலின் தலையில் பூ தூவிய தொண்டனை திமுக எம்.எல்.ஏ ஒருவர் பொதுவெளியில் கெட்ட வார்த்தையில் திட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
politicsJan 4, 2021, 1:51 PM IST
நிலம், நீர், வன உயிரினங்கள், தாவரங்கள் தொடங்கி அத்தனையும் அழியும்.. தலையில் அடித்து கதறும் சீமான்..
உடும்பஞ்சோலை மலைப்பகுதியை ‘பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல’ என்றறிவித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
politicsDec 29, 2020, 6:19 PM IST
4 ஆண்டுகளுக்கு முன்பே ரஜினி எடுத்த முடிவு... தலையில் சத்தியம் செய்து ஏமாற்றியதை போட்டுடைத்த குருநாதர்..!
அவன் கட்சி ஆரம்பிக்க மாட்டான் என்று சொன்னார். அவர் மனைவியும் அதை முழுமையாக உடனிருந்து ஆமோதித்தார். இதனை வெளியில் சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
politicsDec 26, 2020, 2:26 PM IST
முதல்வர் வேட்பாளரை பாஜக தேசிய தலைமையே அறிவிக்கும்.. எடப்பாடியார் தலையில் இடி இறக்கிய செல்லூர் ராஜூ.
அதிமுகவின் கூட்டணியில் பாரதிய ஜனதா என்ற தேசிய கட்சி இருப்பதால், வரும் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய கட்சியின் தலைவர் தான் அறிவிப்பார்கள் என அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
politicsDec 23, 2020, 7:06 PM IST
இப்போது தலைவலி... இனிமேல்தான் வயிற்று வலி.. எதிர்கட்சியை தாறுமாறாக விமர்சித்த செங்கோட்டையன்..!
பொங்கல் பரிசாக ரூ.2,500 அரசு அறிவித்தது பலருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
politicsDec 22, 2020, 8:39 PM IST
200 தொகுதிகளை தட்டி தூக்குவோம்... திரும்பவும் டார்கெட் குறித்த மு.க. ஸ்டாலின்!
மக்கள் நம் பக்கம்; ஆட்சி மாற்றம் நிச்சயம். 200 தொகுதிகள் இலட்சியம்; அதை வென்றெடுப்போம்; தமிழகத்தை மீட்டெடுப்போம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
politicsDec 18, 2020, 3:34 PM IST
ஐபேக் பி.கே.,வால் தன் தலையிலேயே மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்ட மம்தா... முதலுக்கே மோசம்..!
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸின் தேர்தல் வியூகராக நியமிக்கப்பட்டுள்ள ஐபேக் பிரசாந்த் கிஷோரால் அக்கட்சியின் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
crimeDec 16, 2020, 5:46 PM IST
அதிர்ச்சி சம்பவம்... பள்ளியில் வைத்து பலான படம்... 5 சிறுமிகளை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்..!
தெலுங்கானாவில் அரசுப் பள்ளிக்குள் வைத்து 5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தலைமை ஆசிரியர் ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
politicsDec 16, 2020, 1:42 PM IST
கட்டண கொள்ளையில் தனியார் கல்லூரிகளை தூக்கி சாப்பிடும் அரசு கல்லூரிகள்.!! தலையில் அடித்துக் கதறும் சீமான்..!!
சிதம்பரம் ராஜா முத்தையா மற்றும் பெருந்துறை ஐ.ஆர்.டி மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை மற்ற அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்திற்கு இணையாகக் குறைக்க வேண்டும் என நாமி தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:
politicsDec 15, 2020, 8:51 PM IST
ஓட்டுக்கு 5 ஆயிரம் கொடுத்தா வாங்காதீங்க... 5 லட்சம் கேளுங்க... வாக்காளர்களுக்கு கமல்ஹாசன் ஐடியா..!
சட்டப்பேரவைத் தேர்தலில் ஓட்டுக்கு ரூ 5 ஆயிரம் பணம் தந்தால் வாங்காமல் ரூ.5 லட்சமாக கேளுங்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
politicsDec 12, 2020, 9:59 PM IST
பலி வாங்குது அந்த சாலை... இனியும் விட்டால் ஆபத்து... அன்புமணி ராமதாஸின் பரபரப்பு கோரிக்கை..!
தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியில் இனியும் விபத்து நடக்காமல் தடுக்க அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை வடிவமைப்பை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
politicsDec 12, 2020, 9:02 PM IST
சூரப்புலி... கருவாட்டுக் கடை எலி... எடப்பாடியார் மீது மானாவாரியாக அனலை கக்கிய மு.க. ஸ்டாலின்..!
இன்று நிருபர்கள் முன்னால் சூரப்புலியைப் போல கர்ஜிக்கும் பழனிசாமி, உச்சநீதிமன்றத்தில் போய் கருவாட்டுக்கடை எலியைப் போலப் பதுங்கியது ஏன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சரமாரியாகத் தாக்கி பேசினார்.