Harish Kalyan
(Search results - 20)cinemaMay 12, 2020, 9:38 AM IST
cinemaApr 16, 2020, 12:39 PM IST
நான் கல்யாணம் செஞ்சிக்க போறது இவரைத் தான்?... ரசிகரின் கேள்விக்கு பளீச் பதில் கொடுத்த ரைசா..!
ஏற்கனவே ரைசாவிற்கு ஹரிஸுக்கும் அப்படி, இப்படின்னு தீயாய் வதந்தி பரவி வரும் சமயத்தில் எரியிற கொல்லியில் எண்ணெய் ஊற்றியது போல் இப்படி ஒரு பதில் அளித்திருக்கிறார் ரைசா.cinemaJan 29, 2020, 6:45 PM IST
குழந்தை கொடுக்கும் தாராள பிரபுவாக மாறிய ஹரிஷ் கல்யாண்... டீசரில் தனுஷ் ரசிகர்களுக்கு ஐஸ் வைத்து கலக்கல்....!
இந்நிலையில் தாராள பிரபு படத்தின் டீசர் வெளியாகி செம்ம வைரலாகி வருகிறது.
cinemaJan 12, 2020, 2:32 PM IST
குழந்தைகளை வாரிக்கொடுக்கும் "தாராள பிரபு"வாக மாறிய ஹரிஷ் கல்யாண்... சோசியல் மீடியாவில் வைரலாகும் அதிரடி போஸ்டர்...!
தாராள பிரபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.
cinemaDec 23, 2019, 5:06 PM IST
ரொமான்டிக் லுக்கில் ரசிகைகளை கவரும் காதல் நாயகன் ஹரிஷ் கல்யாண் ! தாறு மாறு கிளிக்ஸ்!
ரொமான்டிக் லுக்கில் ரசிகைகளை கவரும் காதல் நாயகன் ஹரீஷ் கல்யாண்! தாறு மாறு கிளிக்ஸ்!
cinemaDec 11, 2019, 9:12 PM IST
சூப்பர் ஹிட் தெலுங்குபட ரீமேக்கில் பிக்பாஸ் புகழ் நடிகருடன் இணைந்த பிரியா பவானி சங்கர்! பூஜையும் போட்டாச்சு...!
தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான நடிகையாக வலம் வருபவர் யார் என்றால், அது பிரியா பவானி சங்கர்தான்.
cinemaDec 9, 2019, 1:42 PM IST
தமிழக மக்களை சந்தோஷப்படுத்த ரைசா போட்ட அதிரடி திட்டம்... பிக்பாஸ் பிரபலத்துடன் டேட்டிங் போக போறாங்களாம்...!
அதில், "தமிழகத்தை மகிழ்விப்பதற்காக ஹரிஷ் கல்யாண் உடன் டேட்டிங் போகலாம்ன்னு இருக்கேன். உண்மையா நான் இதுக்கு முன்னாடி யார் கூடவும் அந்த மாதிரி போனது இல்லை. அதை எப்படி பண்றதுன்னும் தெரியாது. எப்படி டேட் செய்வது என்றும் தெரியாது" என்று பதிவிட்டுள்ளார்.
cinemaDec 3, 2019, 8:54 PM IST
விஜய் பட ரீமேக்: விஷ்ணு விஷால் அவுட்.. ஹரிஷ் கல்யாண் இன்...! ஏன் தெரியுமா?
'பிக்பாஸ்' புகழ் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'தனுசு ராசி நேயர்களே' படம், வரும் டிசம்பர் 6ம் தேதி ரிலீசாகவுள்ளது.
cinemaNov 26, 2019, 10:54 PM IST
நடிகர் ஹரீஷ் கல்யாணை நேரில் வரவழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்!... எதற்காகத் தெரியுமா?
தமிழ் திரையுலகின் ஓர் அடையாளமாக, இன்றைக்கும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் புதிய படங்களை பார்ப்பதையும், அந்தப் படங்கள் பிடித்திருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட இயக்குநர்களையும், நடிகர்களையும் நேரில் அழைத்து பாராட்டுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
cinemaNov 19, 2019, 1:31 PM IST
‘நீ சுவேதாவையும் ஒண்ணும் பண்ணல, அனிதாவையும் ஒண்ணும் பண்ணல’...தனுசு ராசி நேயர்களுக்கு வந்த சோதனை...
பிரபல இயக்குநரும் நடிகருமான சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரெபா மோனிகா ஜான், டிகங்கனா சூர்யவன்சி, யோகி பாபு, முனிஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ள படம் ‘தனுசு ராசி நேயர்களே’.இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இதில் பிரபல ஜோதிடர் ஒருவர், தனுசு ராசிக்காரர்கள், கன்னி ராசி பெண்களை திருமணம் செய்தால் வாழ்க்கை அமோகமாக இருக்கும் என்று கூறுகிறார்.
cinemaJul 10, 2019, 3:20 PM IST
’தனுசு ராசி நேயர்களே’...உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி...
ராசிபலன்களில் எதிர்காலத்தைத் தேடித்திரிபவர்கள் கன்ஃபியூஸ் ஆகவேண்டாம். இது,இயக்குநர் சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கிவரும் ‘தனுசு ராசு நேயர்களே’என்று தலைப்பிடப்பட்டுள்ள படம் குறித்த செய்தி.
cinemaMar 4, 2019, 9:58 AM IST
’கிஸ் அடிச்சா என்னங்க தப்பு?’...கோடம்பாக்கத்தை கலக்க வரும் அடுத்த கில்மா படம்...
ஓவியா & தோழிகளின் நடிப்பில் தியேட்டர் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் ‘90 எம்.எல்’ படத்தின் தொடர்ச்சியாக மார்ச் 15 ம் தேதியன்று ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற கிளுகிளு படம் ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல் காட்சிகள் முழுக்க லிப்லாக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.cinemaNov 23, 2018, 7:25 PM IST
கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இப்படி கேட்டார் ரைசா! வெளியில் சொல்லி மானத்தை வாங்கிய ஹரிஷ் கல்யாண்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் மூலம் அதிகம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகை ரைசா வில்சன். இவர் விஐபி2, படத்தில் சிறு வேடத்தில் நடித்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் பியர் பிரேமம் காதல் படத்தில் கதாநாயகியாக மாறினார்.
cinemaNov 19, 2018, 5:09 PM IST
ச்சீ இதை போய் சாப்பிடுறீங்களே? பிக் பாஸ் ரைசாவை பார்த்து முகம் சுளித்த ரசிகர்கள்!
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறா விட்டாலும். பிக்பாஸ் முதல் சீசனுக்கு நல்ல வரவவேற்பு இருந்தது. முதல் சீசனில் கலந்து கொண்டு விளையாடிய பலர் தற்போது திரைப்படங்கள் நடிப்பதில் செம்ம பிஸி.
Feb 9, 2018, 4:24 PM IST
பியார் பிரேமா காதல் படத்தின் அப்டேட்....ஹரிஷ் கல்யாண் தகவல்..
பியார் பிரேமா காதல் படத்தின் அப்டேட்....ஹரிஷ் கல்யாண் தகவல்..