Asianet News TamilAsianet News Tamil
13 results for "

Harbajan Singh

"
harbajan singh kidding for comedy actor sathishharbajan singh kidding for comedy actor sathish

'Friendship' படத்தில் இணைந்த நடிகரை ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவானு சந்தடி சாக்கில் கலாய்த்த ஹர்பஜன் சிங்!

இயக்குனர் ஜான் பால் ராஜ் & ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கத்தில். ஜெ.பி.ஆர் & ஸ்டாலின் தயாரிக்க உள்ள திரைப்படம் 'Friendship'. விரைவில் இப்படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்து ஒவ்வொரு நாளும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. 
 

cinema Feb 19, 2020, 12:33 PM IST

action king arjun join the losliya and harbajansingh friendship movieaction king arjun join the losliya and harbajansingh friendship movie

லாஸ்லியா நாயகியாக நடிக்கும் 'Friendship' படத்தில் இணைந்த முன்னணி நடிகர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த பிரபலங்களில் ரசிகர்களையும், மக்களையும் அதிகப்படியாக கவர்ந்த பிரபலங்களில் இருவரும் ஒருவர்.
 

cinema Feb 18, 2020, 1:20 PM IST

santhanam and harbajan sing join in dikkilonasanthanam and harbajan sing join in dikkilona

சந்தானத்துடன் 'டிக்கிலோனா' ஆட்டத்தை தொடங்கிய சிஎஸ்கே சிங்கம்! வைரலாகும் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில், சந்தானம் ஹீரோவாக நடித்துவரும் படம் 'டிக்கிலோனா'. முதல்முறையாக 3 வேடங்களில் சந்தானம் நடிக்கும் இந்தப் படத்தில், அனகா, ஷிரின் என டபுள் ஹீரோயின்கள் நடிக்கின்றனர். 
 

cinema Dec 17, 2019, 10:41 PM IST

santthanam and harbhajan singsantthanam and harbhajan sing

சந்தானம் - ஹர்பஜன் சிங்குடன் 'டிக்கிலோனா' ஆடவுள்ள கேங் இதுதான்...! ஷுட்டிங் ப்ளானும் ரெடி!

 'A1'  படத்தின் கலக்கலான வெற்றியை அடுத்து, நடிகர் சந்தானம், இயக்குநர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் 'டகால்ட்டி' படத்தில் கமிட்டானார். 
 

Trailer Nov 15, 2019, 11:41 PM IST

Harbhajan Singh in Santhanam's 'Dikkiloona'Harbhajan Singh in Santhanam's 'Dikkiloona'

விக்ரம், சந்தானம் படங்களில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களம் இறங்கும் இர்பான் பதான்,ஹர்பஜன் சிங்...

நேற்று மாலை ஒரு சர்ப்ரைஸ் செய்தி இருக்கிறதென்று அறிவித்து தங்கள் படத்தில் இர்பான் பதான் விக்ரமுடன் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார் என்று இயக்குநர் அஜய் ஞானமுத்து அறிவித்த அடுத்த சில நிமிடங்களிலேயே சந்தானத்தின் டிக்கிலோனா’படத்தில் ஹர்பஜன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டார். சரி தமிழ்ப்படங்களில் நடிப்பது குறித்து இருவரும் என்ன சொல்கிறார்கள்?

cinema Oct 15, 2019, 10:00 AM IST

bachalor movie first lookbachalor movie first look

யோவ் ஹர்பஜன் சிங், ஒரு பிட்டு படத்தோட பர்ஸ்ட் லுக்க ரிலீஸ் பண்ற அளவுக்கு இறங்கிட்டியேயா...!

தமிழ்ப்பட புரமோஷன்கள் செய்து தரப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு கிரிக்கெட் வீர ஹர்பஜன் சிங் அறிவித்திருந்த நிலையில் அவரால் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்ட ஜீ.வி.பிரகாஷ்குமாரின் ‘பேச்சிலர்’படம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஹர்பஜன் சிங்கை அவரது ஃபாலோயர்கள் மிக மட்டமாகத் திட்டி கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

cinema Sep 12, 2019, 10:01 AM IST

harbajan singh wishes for madras dayharbajan singh wishes for madras day

"ஆதார் இல்லாதவங்களுக்கும் அட்ரஸ் நம்ம சென்னை " - மெட்ராஸ் டேக்கு ஹர்பஜன் சிங் வாழ்த்து ..

சென்னையின் 380 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அதற்கு வாழ்த்து தெரிவித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் டிவிட் செய்துள்ளார் .
 

Chennai Aug 22, 2019, 5:50 PM IST

cricketer harbajan singh twits supporting tn old couplecricketer harbajan singh twits supporting tn old couple

ஒரு வழியாக நெல்லை தம்பதிகளுக்கு பாராட்டு ட்வீட் போட்டார் கடமை வீரர் ஹர்பஜன் சிங்...

கன்னியாகுமரி முதல் டெல்லி வரையில் பாராட்டுப் பெற்றுவரும், நெல்லையைச் சேர்ந்த, துணிச்சலான முதிய தம்பதியினரை சிங்’கத் தமிழன் ஹர்பஜன் சிங்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் வழக்கம்போல் அட்மின் உதவியுடன் தமிழில் பாராட்டியுள்ளார். தமிழகத்தின் அத்தனை முக்கிய நிகழ்வுகளுக்கும் இவர் தொடர்ந்து ரியாக்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

cinema Aug 13, 2019, 5:59 PM IST

cricketer harbajan singh gives some offer to tamil cinema industrycricketer harbajan singh gives some offer to tamil cinema industry

’தமிழ்ப் படங்களுக்கு விளம்பரம் செய்ய என்னை அணுகவும்’...கோடம்பாக்கத்துக்கு குறி வைக்கும் ஹர்பஜன் சிங்...

தனது அட்மின் சின்னாளபட்டி சரவணன் என்பவர் மூலம் அடிக்கடி தமிழில் ட்விட்டுகளை வெளியிட்டு அட்டகாசம் செய்து பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாக்காரர்களுக்கென்றே ஒரு சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

cinema Aug 4, 2019, 12:50 PM IST

harbajan tweets about hyderabad itc hotelharbajan tweets about hyderabad itc hotel

’மேட்ச் ஆடக் கிளம்பும்போது வேகாத உணவைப் போட்ட ஹோட்டல்’...ஹர்பஜன் பகீர் ட்விட்...

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்ததை பலர் இன்னும் ஜீரணிக்கமுடியாமல் அலைந்துகொண்டிருக்கும் நிலையில் மேட்ச் தினத்தன்று தாங்கள் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலில் ஒழுங்காக சமைக்கப்படாத உணவைப்போட்டார்கள் என்றொரு குண்டைப்போட்டிருக்கிறார் ஹர்பஜன் சிங்.
 

Cricket May 13, 2019, 2:19 PM IST

saravanan only helped harbajan singh to tweet in tamil saravanan only helped harbajan singh to tweet in tamil

ஹர்பஜனுக்கு தமிழ் ட்வீட் போட உதவி செய்வது யார் தெரியுமா..? இதோ இந்த தமிழன் தானாம்....

ஹர்பஜனுக்கு தமிழ் ட்வீட் போட உதவி செய்வது யார் தெரியுமா..? இதோ இந்த தமிழன் தானாம்....

Mar 24, 2018, 7:49 PM IST

harbajan sing tweet about his CSK teamharbajan sing tweet about his CSK team

தமிழ் ரசிகர்களை மெர்சலாக்கிய ஹர்பஜன்சிங் !! உங்க வீட்டுப் பிள்ளை சேப்பாக்கத்திலே விளையாடப்போறேன்… தமிழில் டுவீட் போட்டு மகிழ்ச்சி…

தமிழ் ரசிகர்களை மெர்சலாக்கிய ஹர்பஜன்சிங் !! உங்க வீட்டுப் பிள்ளை சேப்பாக்கத்திலே விளையாடப்போறேன்… தமிழில் டுவீட் போட்டு மகிழ்ச்சி…

Mar 23, 2018, 7:30 AM IST

harbajan singh wrothe in the tamil in tweet harbajan singh wrothe in the tamil in tweet

தமிழில் ட்வீட் போட்டு அசத்திய "ஹர்பஜன் சிங்"..! காரணம் இதுதான்..!

தமிழில் ட்வீட் போட்டு அசத்திய "ஹர்பஜன் சிங்"..! காரணம் இதுதான்..!

Jan 28, 2018, 9:32 AM IST